கல்வி மையம்

டிஜிட்டல் நல்வாழ்வு

தங்களின் ஆன்லைன் நேரத்தைச் சிறப்பாக பயன்படுத்துவதற்கு நேர்மறையான டிஜிட்டல் பழக்கங்களைக் கட்டமைக்க உங்கள் குடும்பத்தினருக்கு உதவுங்கள்.

நாலும் தெரிந்தவராக இருங்கள்

கல்வி மையம்

நிபுணர்களால் உருவாக்கப்பட்ட உதவிக்குறிப்புகள், கட்டுரைகள் மற்றும் உரையாடலைத் தொடங்கும் விஷயங்கள் மூலம் உங்கள் குடும்பத்தினரின் டிஜிட்டல் அனுபவங்களை எவ்வாறு ஆதரிப்பது என்பதை அறிக.

பிரத்தியேகமாகக் காட்டப்படும் கட்டுரைகள்

சீரான நிலையில் பயன்படுத்தும் வழியைக் கண்டறிதல்

திரை நேரத்தை நிர்வகித்தல்

உங்கள் குடும்பத்தினருக்கு நேர மேலாண்மை முதல் நேர்மறையான ஆன்லைன் தொடர்புகளை வளர்ப்பது வரை, தங்களின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் செயல்பாடுகளுடன் சீரான நிலையைக் கண்டறிந்து பராமரிக்க உதவுவதற்கான உதவிக்குறிப்புகளை ஆய்ந்தறியுங்கள்.

கவனத்துடன் நலமுடன் வாழ்தல்

உணர்வுகளை ஒழுங்குபடுத்துதல்

ஆன்லைனில் உங்கள் குடும்பத்தினர் கொண்டிருக்கக்கூடிய பல்வேறு அனுபவங்கள் குறித்தும், அவ்வாறு செய்கையில் அவர்களின் உணர்வுகளை நிர்வகிக்க எவ்வாறு சிறப்பாக உதவுவது என்பதும் குறித்தும் மேலும் படிக்கவும்.

எங்களுடைய தயாரிப்புகள்

Metaவின் தொழில்நுட்பங்கள் அனைத்திலும் குடும்பத்தினருக்கான நலமுடன் வாழ்தல் கருவிகள்

Meta அனுபவங்கள் அனைத்திலும் குடும்பத்தினருக்கு நேர்மறையான அனுபவங்களை வழங்க உதவும் நலமுடன் வாழ்தல் கருவிகள் மற்றும் உதவி விவரங்களைப் பற்றி மேலும் அறிக.

உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு வேறு நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா?
மாற்றுக