கல்வி மையம்

உறவுநிலை மற்றும் தகவல்தொடர்பு

சிறந்த ஆன்லைன் அனுபவத்தை ஊக்குவிக்க உங்கள் குடும்பத்தினருக்கு ஆரோக்கியமான கலந்துரையாடல்களைப் பராமரிக்க உதவுங்கள்.

நாலும் தெரிந்தவராக இருங்கள்

கல்வி மையம்

ஆன்லைன் உலகம் எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கிறது—எங்களின் கல்வி மையம், உங்கள் குடும்பத்தினரின் ஆன்லைன் அனுபவங்களில் வழிகாட்டுவதற்கு உங்களுக்கு உதவ, நிபுணர்களால் உருவாக்கப்பட்ட உதவிக்குறிப்புகள், கட்டுரைகள் மற்றும் உரையாடலைத் தொடங்கும் விஷயங்களை வழங்குகிறது.

பிரத்தியேகமாகக் காட்டப்படும் கட்டுரைகள்

நேர்மறையை ஊக்குவித்தல்

ஆன்லைனில் ஆரோக்கியமான உறவுநிலைகளைப் பேணுதல்

உங்கள் குடும்பத்தினருக்கு அவர்கள் நேரத்தைச் செலவிடும் டிஜிட்டல் இடங்களில் நேர்மறையான உரையாடல்களை மேற்கொள்ளவும் ஆரோக்கியமான உறவுநிலைகளை வளர்க்கவும் உதவும் வழிகளை ஆய்ந்தறிங்கள்.

துஷ்டனைக் கண்டு தூர விலகுதல்

இணைய வழி கொடுமைப்படுத்துதலைக் கையாளுதல்

இணைய வழி கொடுமைப்படுத்துதல் நிகழும்போது, அதனைக் கண்டறிந்து கையாள்வதற்கான வழிகள் மற்றும் எதிர்மறையான மற்றும் ஆரோக்கியமற்ற உரையாடல்களிலிருந்து விலகிச் செல்லும் விதம் குறித்து உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உதவக்கூடிய முறைகள் குறித்து மேலும் படிக்கவும்.

உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு வேறு நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா?
மாற்றுக
meta

எங்களைப் பின்தொடர்க

facebook ஐகான்
Instagram ஐகான்
Threads ஐகான்
YouTube ஐகான்
Twitter ஐகான்
LinkedIn ஐகான்