கல்வி மையம்

பாதுகாப்பு மற்றும் தனியுரிமை

இணைய வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும், அவர்கள் ஆன்லைனில் உலாவும்போதும், செயலை மேற்கொள்ளும்போதும் உள்ளடக்கத்தை கையாள்வது குறித்தும் உங்கள் குடும்பத்தினரை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு உதவும் வழிகாட்டி.

நாலும் தெரிந்தவராக இருங்கள்

கல்வி மையம்

ஆன்லைன் உலகம் எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கிறது—எங்களின் கல்வி மையம், உங்கள் குடும்பத்தினரின் ஆன்லைன் அனுபவங்களில் வழிகாட்டுவதற்கு உங்களுக்கு உதவ, நிபுணர்களால் உருவாக்கப்பட்ட உதவிக்குறிப்புகள், கட்டுரைகள் மற்றும் உரையாடலைத் தொடங்கும் விஷயங்களை வழங்குகிறது.

பிரத்தியேகமாகக் காட்டப்படும் கட்டுரைகள்

ஆன்லைன் பாதுகாப்பு

நேர்மறையான உரையாடல்களை பராமரித்தல்

ஆன்லைன் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும், உங்கள் குடும்பத்தினருக்கு ஆன்லைனில் அவர்களின் கலந்துரையாடல்களைச் சமாளிப்பதற்கு உதவும் வழிகளைப் பற்றியும் மேலும் அறியவும்.

ஆன்லைனில் பாதுகாப்பான அனுபவங்கள்

இணைய வழி பாதுகாப்பு விளக்கப்பட்டது

இணைய வழி பாதுகாப்பு பற்றியும், ஆன்லைனில் உங்கள் குடும்பத்தினரை சிறப்பாகப் பாதுகாக்க உதவும் வழிகளைப் பற்றியும் மேலும் அறிக.

பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக் கருவிகள்

அவர்களின் மனநலத்திற்கு முதலிடம் கொடுப்பது

உங்கள் குடும்பத்தினரின் மனநலத்தை ஆதரிப்பது முக்கியம்.

உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு வேறு நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா?
மாற்றுக