மெட்டா

மெட்டா
FacebookThreadsInstagramXYouTubeLinkedIn
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்Meta பாதுகாப்பு மையம்Meta தனியுரிமை மையம்Meta - அறிமுகம்Meta உதவி மையம்

Instagram
Instagram மேற்பார்வைInstagram பெற்றோர்களுக்கான வழிகாட்டிInstagram உதவி மையம்Instagram அம்சங்கள்Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு

Facebook மற்றும் Messenger
Facebook மேற்பார்வைFacebook உதவி மையம்Messenger உதவி மையம்Messenger அம்சங்கள்Facebook தனியுரிமை மையம்உருவாக்கும் AI

உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்Meta HC: பாதுகாப்பு ஆலோசனை சபைஇணை-வடிவமைப்புச் செயல்திட்டம்

தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்தனியுரிமைக் கொள்கைவிதிமுறைகள்குக்கீ கொள்கைதளவரைபடம்

பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனை சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook மற்றும் Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனை சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook மற்றும் Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
Facebook மற்றும் Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனை சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
© 2026 Meta
இந்தியா
மெட்டா
மேற்பார்வ
Facebook மற்றும் Messenger
Instagram
உதவி வளங்கள

Instagram பதின்மவயதினர் கணக்குகள்

Instagram லோகோ
Instagram இல் பதின்மவயதினர் கணக்குகள் — அதுவாகவே வழங்கப்படும் பாதுகாப்புகளுடன்.
இரு சிரித்துக் கொண்டிருக்கும் பதின்மவயது பிள்ளைகள், கம்பளம் பதிக்கப்பட்ட தரையில் படுத்துக் கொண்டு, மஞ்சள் நிற ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தி ஒன்றாக விளையாட்டுத்தனமாகச் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள். ஒருவர் அமைதிக்கான அடையாளத்தைக் காட்டுகிறார், மற்றொருவர் வேடிக்கையான முகபாவனையைக் காட்டுகிறார்.

பதின்மவயதினர் கணக்குகள் என்றால் என்ன?

பதின்மவயதினரை யார் தொடர்புகொள்ளலாம், அவர்கள் பார்க்கும் பகிர்வு, அவர்கள் செயலியில் செலவிடும் நேரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய உள்ளமைந்த பாதுகாப்பு அமைப்புகள் Instagram பதின்மவயதினர் கணக்குகளில் உள்ளன. இந்த அனுபவம் பதின்மவயதினருக்கு அதிகப் பாதுகாப்பையும் பெற்றோருக்கு மன அமைதியையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பதின்மவயதினர் அதுவாகவே பதின்மவயதினர் கணக்குகளில் சேர்க்கப்படுவார்கள். மேலும் 16 வயதிற்குட்பட்ட பதின்மவயதினர் இந்த அமைப்புகளில் ஏதேனும் ஒன்றின் கட்டுப்பாட்டைத் தளர்த்த நினைத்தால் அவர் பெற்றோரின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் பெற்றோராக இருந்து, உங்கள் பதின்மவயது பிள்ளையின் புதிய பாதுகாப்பு அமைப்புகளை நிர்வகிப்பதில் அவருக்கு உதவ விரும்பினால், மேற்பார்வை அம்சத்தை அமைக்க அவர்களுடன் இணைந்து செயல்படுங்கள்.
மேலும் அறிக
அறிமுகப்படுத்துகிறோம்

Instagram பதின்மவயதினர் கணக்குகள் 13+ வயதினருக்கான பகிர்வு அமைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டுள்ளன

13+ வயதினருக்கான பகிர்வு மதிப்பீடுகளை முன்மாதிரியாகக் கொண்டு Instagram பதின்மவயதினர் கணக்கு அனுபவத்தை மாற்றியமைத்துள்ளோம், அத்துடன் கூடுதல் கட்டுப்பாடுகளை விரும்பும் பெற்றோருக்காக புதிய கடுமையான அமைப்பைச் சேர்த்துள்ளோம். குறிப்பிட்ட நாடுகளில் கிடைக்கிறது, விரைவில் மேலும் பல நாடுகளில் கிடைக்கும்.
மேலும் அறிக
*சமூக ஊடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன. எங்கள் பகிர்வு அமைப்புகளை மாற்றியமைக்கும்போது நாங்கள் MPA உடன் இணைந்து செயல்படவில்லை, மேலும் அவர்கள் Instagram இல் எந்தப் பகிர்வுக்கும் மதிப்பீடு வழங்குவதில்லை, அத்துடன் அவர்கள் எங்கள் பகிர்வு அமைப்புகளை எந்த வகையிலும் ஆதரிக்கவோ அனுமதிக்கவோ இல்லை. மாறாக, ஏற்கெனவே பெற்றோர்களுக்கு நன்கு அறிமுகமான MPA இன் பொது வழிகாட்டுதல்களில் இருந்தும், பெற்றோர்களின் அனுபவத்தில் சொன்னவற்றிலிருந்தும் நாங்கள் உத்வேகம் பெற்றோம். எங்களின் பகிர்வு மதிப்பீடு அமைப்புகள் திரைப்பட மதிப்பீடுகள் மன்றத்தைப் போன்றவை அல்ல, எனவே அனுபவம் முற்றிலும் ஒரே மாதிரியாக இல்லாமல் இருக்கலாம்.
பதின்மவயதினருக்கான இயல்புநிலை அமைப்புகள்

பதின்மவயதினர் கணக்குகளை ஆய்ந்தறிக

தங்களை யார் தொடர்பு கொள்ளலாம் மற்றும் அவர்கள் பார்க்கக்கூடிய பகிர்வு ஆகியவற்றில் உள்ளமைந்த கட்டுப்படுத்தல்களைப் பதின்மவயதினர் பெறுவார்கள்.
தனிப்பட்ட கணக்குகள்
மெசேஜ்கள்
மறைக்கப்பட்ட வார்த்தைகள்
பகிர்வு அமைப்பு
நேர மேலாண்மை
அடையாளமிடல்கள், குறிப்பிடல்கள் மற்றும் நேரலை

தனிப்பட்ட கணக்குகள்

பதின்மவயதினர் கணக்குகள் தனிப்பட்டதாக அதுவாகவே அமைக்கப்படும். 16 வயதிற்குட்பட்ட பதின்மவயதினர், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் உதவியுடன் மட்டுமே இந்த இயல்புநிலை அமைப்பை மாற்ற முடியும். Instagram இல் மேற்பார்வை அம்சத்தை அமைக்கும் விதம் குறித்து அறிக.
5:26
கணக்கு தனியுரிமை
கணக்கு தனியுரிமை
தனிப்பட்ட கணக்கு
தனிப்பட்ட கணக்கு
உங்கள் கணக்கு பொதுவில் இருக்கும்போது, ​​உங்கள் சுயவிவரம் மற்றும் பதிவுகளை, Instagram கணக்கு இல்லாதவர்கள் உட்பட, Instagram இல் உள்ள அல்லது அதற்கு வெளியே உள்ள எவரும் பார்க்கலாம்.
உங்கள் கணக்கு பொதுவில் இருக்கும்போது, ​​உங்கள் சுயவிவரம் மற்றும் பதிவுகளை, Instagram கணக்கு இல்லாதவர்கள் உட்பட, Instagram இல் உள்ள அல்லது அதற்கு வெளியே உள்ள எவரும் பார்க்கலாம்.
உங்கள் கணக்கு தனிப்பட்டதாக இருக்கும்போது, ​​ஹேஷ்டேக் மற்றும் இருப்பிடப் பக்கங்களில் உள்ள உங்கள் படங்கள் அல்லது வீடியோக்கள், உங்களைப் பின்தொடர்பவர்கள் மற்றும் நீங்கள் பின்தொடரும் நபர்களின் பட்டியல்கள் உட்பட நீங்கள் பகிரும் விஷயங்களை நீங்கள் அனுமதிக்கும் பின்தொடர்பவர்கள் மட்டுமே பார்க்க முடியும்.
உங்கள் கணக்கு தனிப்பட்டதாக இருக்கும்போது, ​​ஹேஷ்டேக் மற்றும் இருப்பிடப் பக்கங்களில் உள்ள உங்கள் படங்கள் அல்லது வீடியோக்கள், உங்களைப் பின்தொடர்பவர்கள் மற்றும் நீங்கள் பின்தொடரும் நபர்களின் பட்டியல்கள் உட்பட நீங்கள் பகிரும் விஷயங்களை நீங்கள் அனுமதிக்கும் பின்தொடர்பவர்கள் மட்டுமே பார்க்க முடியும்.

மெசேஜ்கள்

பதின்மவயதினர் கணக்குகள் அதுவாகவே அமைக்கப்படுகின்றன, எனவே பதின்மவயதினருடன் ஏற்கெனவே தொடர்பில் இல்லாத எவராலும் அவர்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியாது. அவர்களுக்கு இயல்புநிலையாகவே நிர்வாணப் படப் பாதுகாப்பு அம்சம் இயக்கப்பட்டிருக்கும், இது நேரடி மெசேஜ்களில் நிர்வாணம் இடம்பெற்றிருக்கக்கூடும் என சந்தேகிக்கும் படங்களை மங்கலாக்குகிறது. 16 வயதிற்குட்பட்ட பதின்மவயதினர் இந்த அம்சத்தை முடக்குவதற்குப் பெற்றோரின் அனுமதியைப் பெற வேண்டும்.
5:26
மெசேஜ் கட்டுப்பாடுகள்
மெசேஜ் கட்டுப்பாடுகள்
நீங்கள் பின்தொடரும் அல்லது முன்பு உரையாடலை மேற்கொண்ட நபர்கள், நீங்கள் அவர்களைத் தடுக்காத வரை, எப்போதும் உங்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும். வேறு எவரும் உங்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பும்போது, அதனை நீங்கள் ஏற்கும் அல்லது நீக்கும் வசதி இருக்கக்கூடிய மெசேஜ் கோரிக்கையாகப் பெறலாம்.
நீங்கள் பின்தொடரும் அல்லது முன்பு உரையாடலை மேற்கொண்ட நபர்கள், நீங்கள் அவர்களைத் தடுக்காத வரை, எப்போதும் உங்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும். வேறு எவரும் உங்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பும்போது, அதனை நீங்கள் ஏற்கும் அல்லது நீக்கும் வசதி இருக்கக்கூடிய மெசேஜ் கோரிக்கையாகப் பெறலாம்.
உங்களுக்கு மெசேஜ் கோரிக்கைகளை யார் அனுப்பலாம்
உங்களுக்கு மெசேஜ் கோரிக்கைகளை யார் அனுப்பலாம்
Instagram இல் உங்களைப் பின்தொடர்பவர்கள்
பெற வேண்டாம்
Instagram இல் உங்களைப் பின்தொடர்பவர்கள்
பெற வேண்டாம்
Instagram உள்ள பிறர்
பெற வேண்டாம்
Instagram உள்ள பிறர்
பெற வேண்டாம்
குழு உரையாடல்கள்
குழு உரையாடல்கள்
குழு உரையாடல்களில் உங்களை யார் சேர்க்கலாம்
குழு உரையாடல்களில் உங்களை யார் சேர்க்கலாம்
உங்களுக்கு யார் மெசேஜ் அனுப்பலாம் என்பது பற்றி மேலும் அறிக.
உங்களுக்கு யார் மெசேஜ் அனுப்பலாம் என்பது பற்றி மேலும் அறிக.

மறைக்கப்பட்ட வார்த்தைகள்

பதின்மவயதினர் கணக்குகள் மனதைத் தாக்கும் சாத்தியமுள்ள கருத்துகள் மற்றும் மெசேஜ் கோரிக்கைகளை மறைக்கும் வகையில் மிகவும் கடுமையான மறைக்கப்பட்ட வார்த்தைகள் அமைப்பின் மூலம் அதுவாகவே அமைக்கப்படும்.
5:26
மறைக்கப்பட்ட வார்த்தைகள்
மறைக்கப்பட்ட வார்த்தைகள்
தேவையற்ற கருத்துகள் மற்றும் மெசேஜ் கோரிக்கைகள்
தேவையற்ற கருத்துகள் மற்றும் மெசேஜ் கோரிக்கைகள்
கருத்துகளை மறைத்தல்
மனதைத் தாக்கக்கூடிய, தவறாக வழிநடத்தக்கூடிய அல்லது ஸ்பேமாக இருக்க வாய்ப்புள்ள கருத்துகள் தனிப் பகுதிக்கு நகர்த்தப்படும். இந்தக் கருத்துகளை எவரும் பார்க்கலாம் என்பதுடன் உங்கள் சொந்தப் பதிவுகளில் உள்ள கருத்துகளை எந்த நேரத்திலும் மறைக்கலாம். மேலும் அறிக
கருத்துகளை மறைத்தல்
மனதைத் தாக்கக்கூடிய, தவறாக வழிநடத்தக்கூடிய அல்லது ஸ்பேமாக இருக்க வாய்ப்புள்ள கருத்துகள் தனிப் பகுதிக்கு நகர்த்தப்படும். இந்தக் கருத்துகளை எவரும் பார்க்கலாம் என்பதுடன் உங்கள் சொந்த பதிவுகளில் உள்ள கருத்துகளை எந்த நேரத்திலும் மறைக்கலாம். மேலும் அறிக
இது Threads இல் உள்ள பதில்களையும் மறைக்கிறது..
Tஇது Threads இல் உள்ள பதில்களையும் மறைக்கிறது.
மேம்பட்ட கருத்து வடிகட்டுதல்
எங்கள் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் மேலும் அதிகமான கருத்துகள் அதுவாகவே மறைக்கப்படும்.
மேம்பட்ட கருத்து வடிகட்டுதல்
எங்கள் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் இன்னும் அதிகமான கருத்துகள் அதுவாகவே மறைக்கப்படும்.
மெசேஜ் கோரிக்கைகளை மறைத்தல்
மனதைத் தாக்கக்கூடிய, ஸ்பேம் அல்லது மோசடிகளாக இருக்க வாய்ப்புள்ள மெசேஜ் கோரிக்கைகள் மறைக்கப்பட்ட கோரிக்கைகள் கோப்புறைக்கு நகர்த்தப்படும். இந்த மெசேஜ்களுக்கான அறிவிப்புகளையும் நாங்கள் வடிகட்டுவோம்.
மெசேஜ் கோரிக்கைகளை மறைத்தல்
மனதைத் தாக்கக்கூடிய, ஸ்பேம் அல்லது மோசடிகளாக இருக்க வாய்ப்புள்ள மெசேஜ் கோரிக்கைகள் மறைக்கப்பட்ட கோரிக்கைகள் கோப்புறைக்கு நகர்த்தப்படும். இந்த மெசேஜ்களுக்கான அறிவிப்புகளையும் நாங்கள் வடிகட்டுவோம்.

பகிர்வு அமைப்பு

பதின்மவயதினர் கணக்குகள் இயல்புநிலையாக 13+ வயதினருக்கான பகிர்வு மதிப்பீடுகளை அதுவாகவே முன்மாதிரியாகக் கொண்டிருக்கும். கூடுதல் கட்டுப்பாடுகளை விரும்பும் பெற்றோர்களுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட பகிர்வு விருப்பத்தேர்வும் உள்ளது.
5:26
பகிர்வு அமைப்பு
பகிர்வு அமைப்பு
Instagram இல் நீங்கள் காணக்கூடிய பகிர்வு வகை, மெசேஜ்கள் மற்றும் சுயவிவரங்களை நிர்வகித்தல். மேலும் அறிக
கட்டுப்படுத்தப்பட்ட பகிர்வுக்கான விருப்பத்தேர்வு
கட்டுப்படுத்தப்பட்ட பகிர்வு

மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட அமைப்புக்கு நீங்கள் முன்னுரிமை அளித்தால், இது உங்களுக்கு மிகவும் ஏற்றது

13+ வயதினருக்கான விருப்பத்தேர்வு
13+ வயதினர்

பொதுவாக 13+ வயதினருக்கான திரைப்பட மதிப்பீடுகளுடன் சீரமைக்கப்பட்டது

வயதுவந்தோருக்கான பகிர்வுக்கான விருப்பத்தேர்வு
வயதுவந்தோருக்கான பகிர்வு

பொதுவாக 18+ வயதினருக்கான திரைப்பட மதிப்பீடுகளுடன் சீரமைக்கப்பட்டிருப்பதுடன் பதின்மவயதினருக்கான கூடுதல் பாதுகாப்புகள் கொண்டது

5:26
பகிர்வு அமைப்பு
பகிர்வு அமைப்பு
Instagram இல் நீங்கள் காணக்கூடிய பகிர்வு வகை, மெசேஜ்கள் மற்றும் சுயவிவரங்களை நிர்வகித்தல். மேலும் அறிக
கட்டுப்படுத்தப்பட்ட பகிர்வுக்கான விருப்பத்தேர்வு
கட்டுப்படுத்தப்பட்ட பகிர்வு

மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட அமைப்புக்கு நீங்கள் முன்னுரிமை அளித்தால், இது உங்களுக்கு மிகவும் ஏற்றது

13+ வயதினருக்கான விருப்பத்தேர்வு
13+ வயதினர்

பொதுவாக 13+ வயதினருக்கான திரைப்பட மதிப்பீடுகளுடன் சீரமைக்கப்பட்டது

வயதுவந்தோருக்கான பகிர்வுக்கான விருப்பத்தேர்வு
வயதுவந்தோருக்கான பகிர்வு

பொதுவாக 18+ வயதினருக்கான திரைப்பட மதிப்பீடுகளுடன் சீரமைக்கப்பட்டிருப்பதுடன் பதின்மவயதினருக்கான கூடுதல் பாதுகாப்புகள் கொண்டது

13+ வயதினர்


பொதுவாக 13+ வயதினருக்கான திரைப்பட மதிப்பீடுகளுடன் சீரமைக்கப்பட்டது.
13+ வயதினருக்குத் தகாத பகிர்வை மறைத்தல்
நாங்கள் மறைக்கும் விஷயங்கள்

13+ வயதினருக்கான பகிர்வு மதிப்பீடுகளுடன் பொதுவாகச் சீரமையாத பகிர்வை வடிகட்டுவோம்.

தகாத பகிர்வுகள் தொடர்பான செயல்பாடுகளைத் தடுத்தல்
நாங்கள் தடுக்கும் செயல்பாடுகள்

தகாத பகிர்வை முதன்மையாகப் பகிரும் கணக்குகளுக்கு நீங்கள் மெசேஜ் அனுப்பவோ செயலை மேற்கொள்ளவோ ​​முடியாது.

தகாத பகிர்வுகளிலிருந்து கூடுதல் பாதுகாப்புகள்
மிகவும் மேம்பட்ட அதுவாகவே செயல்படும் பாதுகாப்புகள்:

சில பகிர்வுகள் எப்போதும் பதின்மவயதினரிடமிருந்து மறைக்கப்பட்டு இருக்கும். எங்கள் சமூகத் தரநிலைகளுக்கு மாறான பகிர்வை நாங்கள் அகற்றுவோம்.

உறுதிசெய்க

நேர மேலாண்மை

உறக்க நிலை: பதின்மவயதினர் கணக்குகளில் தினமும் 10 PM முதல் 7 AM வரை உறக்க நிலை பயன்முறை அதுவாகவே இயக்கப்பட்டிருக்கும். உறக்க நிலை பயன்முறை செயலில் உள்ளபோது, ​​Instagram அறிவிப்புகள் அமைதியாக்கப்படும், மெசேஜ்களுக்கு அதுவாகவே அனுப்பப்படும் பதில்கள் இயக்கத்தில் இருக்கும், மேலும் Instagramஐ மூடுவதற்கான நினைவூட்டலைப் பதின்மவயது பிள்ளை பார்ப்பார்.
தினசரி நேர வரம்புகள்: பதின்மவயதினர் கணக்குகள் ஒவ்வொரு நாளும் செயலியில் மொத்தம் 60 நிமிடங்கள் செலவழித்த பிறகு, Instagramஐ மூடுவதற்கான நினைவூட்டலை அதுவாகவே பெறுகின்றன.
5:26
உறக்க நிலை
உறக்க நிலை
உறக்க நிலை பயன்முறை
இந்த நேரங்களில் உங்கள் அறிவிப்புகள் முடக்கப்படும். நீங்கள் உறக்க நிலை பயன்முறையில் இருப்பதைப் பயனர்கள் பார்ப்பார்கள்.
தொடக்க நேரம்
10:00 PM
முடிவு நேரம்
7:00 AM
நாட்களைத் தேர்வுசெய்க
ஞா
தி
செ
பு
வி
வெ
ச
உறக்க நிலை ஒவ்வொரு நாளுக்கும் இயக்கத்தில் உள்ளது.
5:26
தினசரி வரம்பு
தினசரி வரம்பு
Instagramஐ நீங்கள் தினசரி எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம். நீங்கள் நேர வரம்பை எட்டும்போது நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்.
15 நிமிடங்கள்
30 நிமிடங்கள்
45 நிமிடங்கள்
1 மணிநேரம்
2 மணிநேரம்
முடக்குக

அடையாளமிடல்கள், குறிப்பிடல்கள் மற்றும் நேரலை

பதின்மவயதினர் கணக்குகள் அவர்கள் பின்தொடரும் நபர்களால் செய்யப்படும் அடையாளமிடல்கள், குறிப்பிடல்கள் மற்றும் பகிர்வை ரீமிக்ஸ் செய்தலை மட்டுமே அனுமதிக்கும் வகையில் அதுவாகவே அமைக்கப்படும். 16 வயதிற்குட்பட்ட பதின்மவயதினர் நேரலையைத் துவங்க அவர்களின் பெற்றோர் அனுமதி வழங்காவிட்டால், அவர்கள் அவ்வாறு துவங்க தடைசெய்யப்பட்டுள்ளதையும் அவை உறுதிசெய்கின்றன.
5:26
குறிப்பிடல்கள்
குறிப்பிடல்கள்
உங்களை யார் @குறிப்பிடலாம்
அனைவரின் குறிப்பிடல்களையும் அனுமதித்திடுக
நீங்கள் பின்தொடரும் நபர்களின் குறிப்பிடல்களை அனுமதித்திடுக
குறிப்பிடல்களை அனுமதிக்க வேண்டாம்
தங்களது ஸ்டோரிகள், குறிப்புகள், கருத்துகள், நேரலை வீடியோக்கள் மற்றும் தலைப்புகளில் உங்கள் கணக்கை இணைக்க உங்களை யார் @குறிப்பிடலாம் என்பதைத் தேர்வுசெய்யுங்கள். பயனர்கள் உங்களை @குறிப்பிட முயலும்போது, ​​நீங்கள் @குறிப்பிடல்களை அனுமதிப்பதில்லை என்றால் அவர்கள் அதனைப் பார்ப்பார்கள்.
5:26
அடையாளமிடல்கள்
அடையாளமிடல்கள்
உங்களை யார் அடையாளமிடலாம்
அனைவரின் அடையாளமிடல்களையும் அனுமதித்திடுக
நீங்கள் பின்தொடரும் நபர்களின் அடையாளமிடல்களை அனுமதித்திடுக
அடையாளமிடல்களை அனுமதிக்க வேண்டாம்
தங்களது படங்கள் மற்றும் ரீல்ஸில் உங்களை யார் அடையாளமிடலாம் என்பதைத் தேர்வுசெய்யுங்கள். பயனர்கள் உங்களை அடையாளமிட முயலும்போது, ​​நீங்கள் அனைவரின் அடையாளமிடல்களையும் அனுமதிப்பதில்லை என்றால், அதனை அவர்கள் பார்ப்பார்கள். ஸ்பேமாக இருக்க வாய்ப்புள்ளவை எப்போதும் வடிகட்டப்படும்.
ஒவ்வொரு பதின்மவயது பிள்ளையும் தனித்துவமானவர்கள், ஒவ்வொரு குடும்பமும் வெவ்வேறு பிள்ளை வளர்ப்பு முறையைக் கொண்டுள்ளது. ஆகவேதான் கடந்த ஆண்டு நாங்கள் பதின்மவயதினரை யார் தொடர்பு கொள்ளலாம், அவர்கள் என்னென்ன பகிர்வுகளைப் பார்க்கலாம் என்பதற்கான அதுவாகவே செயல்படும், உள்ளமைந்த பாதுகாப்புகளுடன் கூடிய Instagram பதின்மவயதினர் கணக்குகளைத் தொடங்கினோம். கிட்டத்தட்ட 95% பெற்றோர்கள், தங்களது பதின்மவயதினரைப் பாதுகாப்பதில் பதின்மவயதினர் கணக்குகள் உதவியாக இருப்பதாகக் கூறுகின்றனர்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்


பதின்மவயதினர் தங்கள் வயதை மாற்றிப் பதிவுசெய்யாததை எவ்வாறு உறுதிசெய்கிறீர்கள்?

பதின்மவயதினர், தங்கள் வயதைப் பற்றிய உண்மையை மாற்றிப் பதிவுசெய்யக்கூடும் என்பதை அறிவோம், அதனால்தான் பதின்மவயதினர் வயதுவந்த நபருக்கான பிறந்தநாளுடன் புதிய கணக்கைப் பயன்படுத்த முயற்சிக்கும்போது, தங்கள் வயதைப் புதிய வழிகளில் உறுதிசெய்வதைக் கட்டாயமாக்கியுள்ளோம். தங்கள் வயதை மாற்றி, தவறான தகவலைப் பதிவுசெய்த பதின்மவயதினரைக் கண்டறிந்து, அவர்களைப் பாதுகாக்கப்பட்ட அமைப்புகளில் அதுவாகவே செயல்படும் முறையில் வைப்பதற்கான புதிய தொழில்நுட்பத்தையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம்.
குறித்து மேலும் அறிக

பதின்மவயதினர் கணக்குகளில் என்னென்ன வகைகளிலான அதுவாகவே செயல்படும் பாதுகாப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன?

பதின்மவயதினர் கணக்குகளில் தொடர்பு மற்றும் தகாத பகிர்வைக் கட்டுப்படுத்தும் பாதுகாப்பு அமைப்புகளையும், Instagram இல் தங்கள் நேரத்தை நன்கு செலவிடுவதை உறுதிசெய்வதற்கான அமைப்புகளையும் பதின்மவயதினர் அவர்களாகவே பெறுவார்கள். இந்த உள்ளமைந்த இயல்புநிலை அமைப்புகளில் தனிப்பட்ட கணக்குகள், மெசேஜ் அனுப்புவதற்கான கட்டுப்பாடுகள், அவர்களை யார் அடையாளமிடலாம், குறிப்பிடலாம் என்பதற்கான கட்டுப்பாடுகள், ஒவ்வொரு நாளும் 60 நிமிடங்களுக்குப் பிறகு செயலியை விட்டு வெளியேறுவதற்கான நினைவூட்டல்கள், இரவு முழுவதும் அறிவிப்புகள் அமைதியாக்கப்படுதல் மற்றும் பல விஷயங்கள் அடங்கும்.

இந்தப் பாதுகாப்புகளிலிருந்து பதின்மவயதினர் விலக முடியுமா?

13-15 வயதுடைய பதின்மவயதினர் பெற்றோரின் அனுமதியின்றி இந்த அமைப்புகளைக் குறைவான கட்டுப்பாடு கொண்டவையாக மாற்ற முடியாது. கூடுதலாக, பெற்றோர் மேற்பார்வையில் சேர்க்கப்பட்டுள்ள எந்தப் பதின்மவயதினருக்கும் (அவர்களின் வயதைக் கவனத்தில் கொள்ளாமல்), இந்த அமைப்புகளைக் கண்டிப்பு குறைவான நிலைக்கு மாற்ற பெற்றோரின் ஒப்புதல் தேவைப்படும்.

இப்போது பெற்றோர்கள் தங்கள் பதின்மவயதினர் Instagram பயன்படுத்துவதை அனுமதிக்கவேண்டியது அவசியமா?

அவசியமில்லை. பெற்றோர்கள் தங்கள் பதின்மவயதினர் Instagram பயன்படுத்துவதை அனுமதிக்கவேண்டிய அவசியமில்லை. பாதுகாப்பான, உள்ளமைந்த பாதுகாப்பு அம்சங்களில் பதின்மவயதினர் அதுவாகவே இடம்பெறச் செய்ய வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற மன அமைதியைப் பெற்றோருக்கு வழங்குவதற்காகப் பதின்மவயதினர் கணக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 13-15 வயதுடைய பதின்மவயதினர் அதுவாகவே செயல்படும் அமைப்பைக் குறைவான கட்டுப்பாடு கொண்டதாக மாற்ற விரும்பினால், அவ்வாறு மாற்றுவதற்கு அவர்களுக்குப் பெற்றோரின் அனுமதி தேவைப்படும்.

என் பதின்மவயது பிள்ளையின் அமைப்புகளை அவர்கள் சார்பாக நான் மாற்ற முடியுமா?

பெற்றோர் மேற்பார்வை செயல்படுத்தப்பட்ட நிலையில், அமைப்புகளை மாற்றுவதற்கான தங்கள் பதின்மவயதினரின் கோரிக்கைகளைப் பெற்றோர்கள் அனுமதிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம். விரைவில், பெற்றோர் மேற்பார்வை அம்சம் செயல்படுத்தப்பட்டிருந்தால், பதின்மவயது பிள்ளையின் இயல்புநிலை அமைப்புகளை அவர்கள் சார்பாகக் கட்டுப்பாடு மிகுதியான நிலைக்குப் பெற்றோர்களும் மாற்ற முடியும்.

பதின்மவயதினர் கணக்குகளுக்கான உதவியை நான் எவ்வாறு பெறுவது?

பதின்மவயதினர் கணக்குகளைப் பற்றி மேலும் அறிய, உதவி மையத்துக்கு செல்லுங்கள்.

இந்த அம்சத்தின் மூலம் பெற்றோர்கள் தங்கள் பதின்மவயது பிள்ளையின் மெசேஜ்களைப் படிக்க முடியுமா?

இல்லை — பெற்றோர்கள் இப்போதும் தங்கள் பதின்மவயது பிள்ளையின் மெசேஜ்களைப் படிக்க முடியாது. அதாவது இந்தப் புதிய அம்சத்தின் மூலம், கடந்த 7 நாட்களில் தங்கள் பதின்மவயது பிள்ளை யாருடன் உரையாடினார்கள் என்பதை அவர்களால் பார்க்க முடியும், எனினும் அந்த மெசேஜ்களின் உட்பொருளைப் பார்க்க முடியாது. எங்களின் அனைத்துப் பெற்றோர் மேற்பார்வை அம்சங்களிலும் இருப்பதைப் போலவே, பதின்வயதினரின் தனியுரிமை மற்றும் தன்னிச்சையான செயல்பாடுகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், அதற்கும் பெற்றோர்கள் தங்கள் பதின்மவயது பிள்ளையின் ஆன்லைன் அனுபவங்களில் அதிக ஈடுபாட்டுடன் இருக்க உதவுவதற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகிர்வு அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?

எது பொருத்தமானது என்பதில் பெற்றோருக்கு வெவ்வேறு கருத்துக்கள் இருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், அதனால்தான் இப்போது 'கட்டுப்படுத்தப்பட்ட பகிர்வு' என்ற புதிய, மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட அமைப்பையும் நாங்கள் வழங்குகிறோம். இது பதின்மவயதினர் கணக்கு அனுபவத்திலிருந்து இன்னும் அதிகமான பகிர்வை ஃபில்ட்டர் செய்து, தேடல் முடிவுகளை இன்னும் கட்டுப்படுத்தி, பதிவுகளின் கீழ் பதின்மவயதினர் கருத்துகளைப் பார்ப்பதை, கருத்து தெரிவிப்பதை அல்லது பெறுவதைத் தடுக்கும்.

கூடுதல் உதவி விவரங்கள்

Instagram ஐகான்
Instagram இல் மேற்பார்வை
Instagram ஐகான்
பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கான Instagram வழிகாட்டி (PDF)
Instagram ஐகான்
Instagram பாதுகாப்பு
Meta ஐகான்
குடும்ப மையத்திற்கான உதவி விவரங்கள் கேந்திரம்