மெட்டா
© 2025 Meta
இந்தியா

மெட்டா
FacebookThreadsInstagramXYouTubeLinkedIn
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்Meta பாதுகாப்பு மையம்Meta தனியுரிமை மையம்Meta - அறிமுகம்Meta உதவி மையம்

Instagram
Instagram மேற்பார்வைInstagram பெற்றோர்களுக்கான வழிகாட்டிInstagram உதவி மையம்Instagram அம்சங்கள்Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு

Facebook & Messenger
Facebook மேற்பார்வைFacebook உதவி மையம்Messenger உதவி மையம்Messenger அம்சங்கள்Facebook தனியுரிமை மையம்உருவாக்கும் AI

உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபைஇணை-வடிவமைப்புச் செயல்திட்டம்

தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்தனியுரிமைக் கொள்கைவிதிமுறைகள்குக்கீ கொள்கைதளவரைபடம்

பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
Skip to main content
மெட்டா
Facebook மற்றும் Messenger
Instagram
உதவி வளங்கள்
Facebook மற்றும் Messenger
செயலிக்குச் செல்க
Facebook icon
Messenger icon

நேர்மறையான தொடர்புகளைப் பெற பதின்மவயதினருக்கு உதவுதல்

Facebook மற்றும் Messenger இல் உங்கள் பதின்மவயது பிள்ளைக்கு வயதுக்குத் தகுந்த டிஜிட்டல் அனுபவங்களை நோக்கி வழிகாட்ட, நபருக்கேற்றபடியாக்கப்பட்ட கருவிகள், புள்ளிவிவரங்கள் மற்றும் உதவி வளங்களைக் கண்டறியுங்கள்.

      	ஒரு பதின்மவயது பிள்ளையும் அவரது பெற்றோரும் அவரது ஸ்மார்ட்ஃபோனில் சமூக ஊடக அம்சங்கள் மற்றும் கருவிகளை ஆய்ந்து அறிகிறார்கள்.

Facebook மற்றும் Messenger இல் பதின்மவயதினர் கணக்குகளை அறிமுகப்படுத்துகிறோம்

பெற்றோரின் வழிகாட்டுதலின்படி பதின்மவயதினருக்கான புதிய பாதுகாக்கப்பட்ட அனுபவம்

விரைவில், Facebook மற்றும் Messenger இல் உள்ள பதின்மவயதினர் அவர்களாகவே பதின்மவயதினர் கணக்குகளில் சேர்க்கப்படுவார்கள், அந்தக் கணக்குகளில் அவர்களை யார் தொடர்பு கொள்ளலாம் மற்றும் எந்த வகையான பகிர்வைப் பார்க்கலாம் என்பதைக் கட்டுப்படுத்தக்கூடிய மாற்றியமைக்கப்பட்ட அமைப்புகள் இருக்கும். 16 வயதுக்குட்பட்ட பதின்மவயதினர் இந்த அமைப்புகளை மாற்ற பெற்றோரின் அனுமதியைப் பெற வேண்டும்.
மேலும் அறிக

அம்சங்கள் மற்றும் கருவிகள்

கணக்கு அம்சங்கள் மற்றும் கருவிகள் மூலம் நேர்மறையான ஆன்லைன் அனுபவங்களை வளர்த்தல்

செயலி சார்ந்த அம்சங்கள் மற்றும் கருவிகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்வதன் மூலம், உங்கள் பதின்மவயது பிள்ளைகள் தாங்கள் பெறும் ஆன்லைன் நண்பர்களுடன் நம்பிக்கையுடன் செயல்பட உதவுங்கள்.

பகிர்வு மற்றும் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள்

எங்கள் தொழில்நுட்பங்களைத் தவறான நடத்தையிலிருந்து பாதுகாக்க, கொள்கை மீறல்களைக் கண்காணித்து, தவறான உபயோகத்தை எங்கள் சேவைகளில் இருந்து விலக்கி வைப்பதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளோம். பின்வருவன உள்ளிட்ட தேவையற்ற தொடர்பைத் தடுக்க உதவும் அமைப்புகள் உள்ளன, அவை:
  • தேவையற்ற உரையாடல்கள் அல்லது எதிர்கால ஊடாடல்களைத் தடுத்தல் ஒருவரை (Facebook அல்லது Messenger இல்) தடுப்பது
  • குறிப்பிட்ட நபர்களுடன் நீங்கள் கொண்டிருக்கும் பார்க்கப்படும் நிலை மற்றும் செயலை மேற்கொள்ளும் அளவைக் கட்டுப்படுத்த, (Facebook அல்லது Messenger இல்) நபர்களைக் கட்டுப்படுத்துதல்
  • எங்கள் வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகளை மீறக்கூடிய பகிர்வு அல்லது கணக்குகளைப் புகாரளித்தல்
சில பாதுகாப்புகள் அதுவாகவே செயல்படுத்தப்பட்டிருக்கும். பதின்மவயதினர் கணக்குகளில், பின்வரும் பார்வையாளர் அமைப்புகள் அதுவாகவே ’நண்பர்கள்’ என்பதாக அமைக்கப்படும்:
  • உங்கள் எதிர்காலப் பதிவுகள், ஸ்டோரிகள் அல்லது ரீல்ஸை யார் பார்க்கலாம்
  • உங்கள் நண்பர்கள் பட்டியலை யார் பார்க்கலாம்
  • நீங்கள் பின்தொடரும் நபர்கள், பக்கங்கள் மற்றும் பட்டியல்களை யார் பார்க்கலாம்
  • உங்கள் சுயவிவரத்தில் நீங்கள் அடையாளமிடப்பட்ட பதிவுகளை யார் பார்க்கலாம்
  • உங்கள் பொதுவான பதிவுகளில் யார் கருத்து தெரிவிக்கலாம்
செயல்படுத்தப்பட்ட மேற்பார்வையை பயன்படுத்தி, பெற்றோர்களும் பாதுகாவலர்களும் செய்யக்கூடியவை:
  • உங்களது பதின்மவயது பிள்ளையின் நண்பர்கள் மற்றும் தொடர்புகள் யார் எனப் பாருங்கள்
  • உங்களது பதின்மவயது பிள்ளை யாரை மற்றும் எதைத் தடுத்திருக்கிறார் எனப் பாருங்கள்
  • உங்கள் பதின்மவயதினருக்கு யார் மெசேஜ் அனுப்பலாம் அல்லது அவர்களின் ஸ்டோரிகளைப் பார்க்கலாம் எனப் பாருங்கள்
  • தங்களின் பதின்மவயதினர் தடுத்த நபர்களையும் பக்கங்களையும் பார்க்கலாம்
  • உங்கள் பதின்மவயது பிள்ளை உங்களுடன் பகிரும் புகாரளிக்கப்பட்ட கணக்குகளைப் பார்க்கலாம்

கூடுதல் உதவி வளங்கள்

ஒரு பதின்மவயது பிள்ளை தன் ஃபோனைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்
வயதுக்குத் தகுந்த அனுபவங்களைப் பெற நாங்கள் உதவும் விதம் குறித்த வழிகாட்டி
ஒரு பதின்மவயது பிள்ளை கண்களை மூடிக்கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்
ஆரோக்கியமான ஆன்லைன் கலந்துரையாடல்கள் பற்றிப் பதின்மவயதினருடன் பேசுதல்

தகுந்த பகிர்வு

எங்கள் செயலிகளில் தவறான பயன்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை Meta உறுதி செய்துள்ளது. மேலும், எது அனுமதிக்கப்படுகிறது, எது அனுமதிக்கப்படவில்லை என்பதற்கான தரநிலைகளை உருவாக்கியுள்ளது. அனைத்துக் கணக்குகளுக்கும் பின்வருவன உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் கிடைக்கும்:
  • கருத்து மேலாண்மை உங்கள் Facebook பதிவுகளில் யார் கருத்து தெரிவிக்கலாம் என்பதைத் தீர்மானிக்க உங்களை அனுமதிக்கிறது
  • பகிர்வு ஃபில்ட்டர்கள் உங்கள் Facebook பக்கம் அல்லது பதிவில் (அல்லது சமூகம்) மனதைத் தாக்கக்கூடிய வகையில் நீங்கள் காணும் ஈமோஜிகள், வார்த்தைகள், சொற்றொடர்கள் எவற்றையும் ஃபில்ட்டர் செய்கின்றன
  • பார்வையாளர் தேர்வி, கருத்து தெரிவிக்கும் உங்கள் பார்வையாளர்களைச் சீரமைக்கவும், உரையாடலின் கட்டுப்பாட்டைப் பெறவும் உங்களை அனுமதிக்கிறது
  • அடையாளமிடல்களைச் சரிபார்த்தல் உங்கள் சுயவிவரத்தில் தோன்றுவதற்கு முன்னர் நீங்கள் அடையாளமிடப்பட்ட Facebook பதிவுகளை அனுமதிப்பதற்கானவை
பதின்மவயதினர் கணக்குகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அடுக்குகள் உள்ளன. இந்தக் கணக்குகள்:
  • வயதுக்குத் தகுந்த பகிர்வைக் காணும் வகையில், அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மற்றும் மனதைத் தாக்கக்கூடிய பகிர்வை அதுவாகவே ஃபில்டர் செய்யும்
செயல்படுத்தப்பட்ட மேற்பார்வையை பயன்படுத்தி, பெற்றோர்களும் பாதுகாவலர்களும் செய்யக்கூடியவை:
  • உங்களது பதின்மவயது பிள்ளையின் நண்பர்கள் மற்றும் தொடர்புகள் யார் எனப் பாருங்கள்
  • உங்களது பதின்மவயது பிள்ளை யாரை மற்றும் எதைத் தடுத்திருக்கிறார் எனப் பாருங்கள்
மேலும் தகவல்களுக்கு, எங்கள் முழுமையான சமூகத் தரநிலைகளை படியுங்கள்.

கூடுதல் உதவி வளங்கள்

இரு பதின்மவயதினர் தரையில் படுத்தபடி உள்ளனர்
ஆன்லைனில் செலவிடும் நேரத்திற்கான ஆரோக்கியமான பழக்கங்களை உங்கள் பதின்மவயதினரிடம் எவ்வாறு உருவாக்குவது
பதின்மவயதினர் குழுவினர் தங்கள் ஃபோனில் பகிர்வைப் பகிர்ந்து கொள்கிறார்கள்
பெற்றோருக்கான டிஜிட்டல் நல்வாழ்வு குறித்த உதவிக்குறிப்புகள்

நேர மேலாண்மை

Facebook மற்றும் Messenge இல் பதின்மவயதினர் தங்கள் நேரத்தை நிர்வகிக்குமாறும், அவற்றைச் செயல்படுத்துவதன் மூலம் தங்கள் பயன்பாட்டுக்கான நேர வரையறைகளை உருவாக்குமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நேரத்தை நிர்வகிக்க அவர்களுக்கு உதவும் முயற்சியில், இது போன்ற அம்சங்களை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம்:
  • Facebook இல் நீங்கள் செலவிடும் நேரம், ஒரு நாளைக்குச் சராசரியாக Facebook இல் நீங்கள் செலவிடும் நேரத்தைக் காட்டுகிறது
  • Facebook இல் தினசரி நினைவூட்டல்கள், உங்கள் பதின்மவயதினரைத் தினசரி வரம்பு நினைவூட்டல்களைத் திட்டமிட அனுமதிக்கிறது
  • இடைவேளை எடுத்துக்கொள்க அறிவிப்புகளை அவர்கள் Facebook இல் 20 நிமிடங்கள் செலவிடும்போது பெறுவார்கள்
பதின்மவயதினர் கணக்குகள் பின்வருவன உள்ளிட்ட கூடுதல் இயல்புநிலை அமைப்புகளைக் கொண்டுள்ளன:
  • பதின்மவயதினர் தினமும் Facebookஐப் பயன்படுத்திய 60 நிமிடங்களுக்குப் பிறகு மூட வேண்டும் எனக் கூறும் அறிவிப்புகள்
  • அமைதிப் பயன்முறை 10 PM முதல் 7 AM வரை அதுவாகவே இயக்கப்பட்டு, இரவு முழுவதும் அறிவிப்புகளை முடக்கி, Facebookஐ மூடுவதற்கான நினைவூட்டலைக் காண்பிக்கும்
செயல்படுத்தப்பட்ட மேற்பார்வையைப் பயன்படுத்தி, பெற்றோர்களும் பாதுகாவலர்களும் செய்யக்கூடியவை:
  • ஒவ்வொரு செயலியிலும் தங்கள் பதின்மவயது பிள்ளையின் பயன்பாடு குறித்த புள்ளிவிவரங்களைக் காணலாம்
  • பதின்மவயது பிள்ளை செயலியை அணுக முடியாத வகையில் தினசரி பயன்பாட்டிற்கான வரம்புகளை அமைக்கலாம்
  • பதின்மவயதினர் செயலியை அணுக முடியாத வகையில் திட்டமிடப்பட்ட இடைவேளைகள் அல்லது நேர வரையறைகளை உருவாக்கலாம்

கூடுதல் உதவி வளங்கள்

இரு பதின்மவயதினர் தரையில் படுத்தபடி உள்ளனர்
ஆன்லைனில் செலவிடும் நேரத்திற்கான ஆரோக்கியமான பழக்கங்களை உங்கள் பதின்மவயதினரிடம் எவ்வாறு உருவாக்குவது
பதின்மவயதினர் குழுவினர் தங்கள் ஃபோனில் பகிர்வைப் பகிர்ந்து கொள்கிறார்கள்
பெற்றோருக்கான டிஜிட்டல் நல்வாழ்வு குறித்த உதவிக்குறிப்புகள்

ஆன்லைனில் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை

எங்களின் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையே எங்களது முதன்மையான முன்னுரிமையாகும். உள்ளமைந்த பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அம்சங்கள் பின்வருமாறு:
  • Facebook தனியுரிமைச் சரிபார்ப்பு உங்கள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அமைப்புகளைக் கண்காணிக்கவும் சரிசெய்யவும் உங்களை அனுமதிக்கிறது
  • சுயவிவரம் பார்க்கப்படும்தன்மை, உங்கள் சுயவிவரம் பொதுவில் அல்லது ஒரு குறிப்பிட்ட நபருக்கு எவ்வாறு காண்பிக்கப்படும் என்பதைப் பார்க்கவும் அதற்கேற்ப சரிசெய்யவும் உங்களை அனுமதிக்கிறது
பதின்மவயதினர் கணக்குகள்: கூடுதல் பாதுகாப்பு அடுக்குகளைக் கொண்டுள்ளன. இந்தக் கணக்குகள்:
  • அதுவாகவே பாதுகாப்பான மெசேஜ் விநியோக அமைப்புகள் என்பதற்கு அமைக்கப்படும். Facebook நண்பர்கள் மற்றும் பிற தொடர்புகள் மட்டுமே பதின்மவயதினருடன் உரையாட முடியும்
  • பதின்மவயதினருக்கான பாதுகாப்பு அமைப்புகளுக்கு அதுவாகவே அமைக்கப்படும்
  • 16 வயதுக்குட்பட்ட பதின்மவயதினர் அமைப்புகளை மாற்ற பெற்றோரின் அனுமதி அவசியம்
செயல்படுத்தப்பட்ட மேற்பார்வையை பயன்படுத்தி, பெற்றோர்களும் பாதுகாவலர்களும் செய்யக்கூடியவை:
  • தங்களின் பதின்மவயது பிள்ளையின் Facebook நண்பர்கள் மற்றும் Messenger தொடர்புகளைப் பார்க்கலாம்
  • கணக்கு தனியுரிமை அமைப்புகள் மற்றும் பகிர்வு விருப்பங்களைப் பார்க்கலாம்
  • Messenger நேரடி மெசேஜ் மற்றும் ஸ்டோரி கட்டுப்பாட்டு அமைப்புகளைப் பார்க்கலாம்

கூடுதல் உதவி வளங்கள்

ஒரு மகன் தனது தாயுடன் தனது ஃபோனில் பகிர்வைப் பகிர்ந்து கொள்கிறான்
ஆன்லைன் தனியுரிமையின் முக்கியத்துவம்
ஒரு தந்தை தனது மகளுடன் தனது ஃபோனில் பகிர்வைப் பகிர்ந்து கொள்கிறார்
தனியுரிமை அமைப்புகள் பற்றிய உரையாடலைத் தொடங்கும் விஷயங்கள்

கூடுதல் உதவி வளங்கள்

Facebook ஐகான்
Facebook உதவி மையம்
Messenger ஐகான்
Messenger உதவி மையம்
Facebook ஐகான்
Facebook தனியுரிமை மையம்
Messenger ஐகான்
Messenger பாதுகாப்பு மற்றும் தனியுரிமை மையம்

பிரத்தியேகமான செய்திகள் மற்றும் உதவி வளங்கள்

ஒரு குழு கலந்துரையாடலின்போது "ஸ்கிரீன் ஸ்மார்ட்" என்ற ஒளிரும் விளம்பரப் பலகைக்கு முன்பாக டாக்டர் ஹினா தாலிப் மற்றும் Metaவின் நிக்கோல் லோபஸ் மேடையில் அமர்ந்தபடி, சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உதவி வளங்கள்

இளையோர் நலன் நிபுணரான டாக்டர். ஹினா தாலிப் மற்றும் Metaவைச் சேர்ந்த நிக்கோல் லோபஸ் இடையிலான ஓர் அதிகாரப்பூர்வமற்ற உரையாடல்

Metaவின் இளையோர் பாதுகாப்புக் கொள்கையின் இயக்குநரான நிக்கோல் லோபஸ், பதின்பருவத்தினருக்கான மருத்துவ நிபுணர் மற்றும் குழந்தை நல மருத்துவரான டாக்டர் ஹினா தாலிப் உடன் பேசுகிறார்
Read more
ஒரு பெற்றோரும் பதின்மவயது பிள்ளையும் கீழே படுத்துக் கொண்டு, ஸ்மார்ட்ஃபோனை ஒன்றாகப் பார்த்தவாறு சிரிக்கிறார்கள்.
உதவி வளங்கள்

ஆன்லைனில் வயதுக்குத் தகுந்த படைப்பு: பெற்றோருக்கு இது தெரிவிக்கும் விஷயங்கள்

பதின்மவயதினருக்கு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய படைப்பு தொடர்பாக Meta தனது கொள்கைகளை உருவாக்கி வருகிறது.
Read more
கேமிங் பகுதியில் உள்ள கணினியின் அருகே கேமராவை நோக்கி அமர்ந்துள்ள நீண்ட நீல நிறக் கூந்தல் கொண்ட நபர்.
செய்தியறை

பாலியல் ரீதியான மிரட்டல் மற்றும் அந்தரங்கப் படத்தைத் தவறாகப் பயன்படுத்துதலிருந்து பாதுகாக்க உதவும் புதிய கருவிகள்

பாலியல் ரீதியான மிரட்டல் மற்றும் அந்தரங்கப் படத்தைத் தவறாகப் பயன்படுத்துதலிருந்து இளம் நபர்களைப் பாதுகாக்க உதவ புதிய அம்சங்களை நாங்கள் சோதனை செய்து வருகிறோம்
Read more