Horizon இல், குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்றாக இணைந்து ஈடுபடும் வகையிலான அனுபவங்களை ஆய்ந்தறியும் போது ஒருவருக்கொருவர் உண்மையிலேயே அங்கிருப்பதைப் போல உணர முடியும்.
Worlds போன்ற சமூக அனுபவங்களைக் கண்டறிந்திடுங்கள், இங்கு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எங்கிருந்தாலும் அல்லது எந்தச் சாதனத்தைப் பயன்படுத்தினாலும், அவர்களுடன் நேரத்தைச் செலவிட முடியும்.
உங்கள் அவதாரையும் சூழலையும் விருப்பப்படியாக்குவதன் மூலம் உங்கள் கற்பனையைக் கட்டவிழ்த்து விடுங்கள். உங்கள் படைப்புகளுக்கு ஏற்ப Horizon எப்போதும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
பெற்றோரின் அனுமதியுடன் மட்டுமே மாற்றக்கூடிய வகையில் வயதுக்குத் தகுந்த இயல்புநிலை அமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன
மேற்பார்வை என்பது பெற்றோர்கள் மற்றும் பதின்மவயது பிள்ளைகளுக்குக் கண்காணிப்பு மற்றும் மேலாண்மைக்கான விருப்பப்படியாக்கும் அமைப்புகளை வழங்கும் ஒரு கருவியாகும்.
*நாட்டிற்கேற்ப வயது மாறுபடலாம்.
Meta Horizonஐ அனுபவிப்பதற்கான மற்றொரு வழி Meta Quest ஆகும், மேலும் இது விர்ச்சுவல் மற்றும் நிஜ உலகங்களை இணைப்பதன் மூலம் முழுமையான பொழுதுபோக்கு, கல்வி மற்றும் சமூக இணைப்புக்கான புதிய சாத்தியங்களை அளிக்கிறது.
குடும்பங்கள் சுவாரஸ்யமாகவும், வயதுக்கு ஏற்ற வகையிலும் உருவாக்கவும் ஆராயவும் உதவுவதை உறுதி செய்வதற்கான பிரத்தியேகமான அம்சங்கள் மற்றும் கருவிகள்.