மெட்டா

மெட்டா
FacebookThreadsInstagramXYouTubeLinkedIn
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்Meta பாதுகாப்பு மையம்Meta தனியுரிமை மையம்Meta - அறிமுகம்Meta உதவி மையம்

Instagram
Instagram மேற்பார்வைInstagram பெற்றோர்களுக்கான வழிகாட்டிInstagram உதவி மையம்Instagram அம்சங்கள்Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு

Facebook & Messenger
Facebook மேற்பார்வைFacebook உதவி மையம்Messenger உதவி மையம்Messenger அம்சங்கள்Facebook தனியுரிமை மையம்உருவாக்கும் AI

உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபைஇணை-வடிவமைப்புச் செயல்திட்டம்

தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்தனியுரிமைக் கொள்கைவிதிமுறைகள்குக்கீ கொள்கைதளவரைபடம்

பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
© 2025 Meta
இந்தியா

அமெரிக்காவில் உள்ள LGBTQ+ இளைஞர்களுடன் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் தெரிந்துகொள்ள வேண்டிய கொடுமைப்படுத்துதல்-தடுப்பு தொடர்பான உதவிக்குறிப்புகள் | LGBT Tech

LGBT Tech

மார்ச் 18, 2024

  • Facebook ஐகான்
  • Social media platform X icon
  • கிளிப்போர்டு ஐகான்
வெளிப்புறம் வானவில் சுயமரியாதைக் கொடியை ஏந்தியபடி புன்னகைக்கும் இரண்டு பேர்.
நாடு முழுவதும் உள்ள பல மாணவர்களுக்குக் கொடுமைப்படுத்துதல் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது, மேலும் LGBTQ+ இளைஞர்கள் தங்கள் எதிர்பாலீர்ப்பு சகாக்களை விட இவ்வாறான அதிக நிகழ்வுகளை எதிர்கொள்கின்றனர். LGBTQ+ இளைஞர்களுக்கு டிஜிட்டல் முறையில் பிறருடனான தொடர்பு கொள்ளுதல் என்பது பல நன்மைகளைக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடும். அமெரிக்காவிலும் உலகளவிலும், பெண்களில் சரிபாதி நபர்கள் தெருவில் நடைபெறும் துன்புறுத்துதலை விட சமூக ஊடகங்கள் மூலம் தாங்கள் துன்புறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் துன்புறுத்தப்பட்ட பெண்களில், 47% பேர் உடல் அல்லது பாலியல் ரீதியிலான வன்முறையால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். CDC இன் படி, நடுநிலைப் பள்ளி மாணவர்களில் 33% பேர், உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 30% பேர் இணைய வழி கொடுமைப்படுத்துதலுக்கு ஆளாகியுள்ளனர். The Trevor Project இன் படி, கடந்த ஆண்டில் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 42% LGBTQ இளைஞர்கள் இணைய வழி கொடுமைப்படுத்துதலுக்கு ஆளாகியுள்ளனர். அதே ஆய்வில், 35% சிஸ்ஜெண்டர் LGBQ மாணவர்களுடன் ஒப்பிடும்போது, திருநர் அல்லது பைனரி அல்லாத இளைஞர்களில் 50% பேர் அதிக அளவிலான இணையவழி கொடுமைப்படுத்துதலைப் புகாரளித்துள்ளனர்.
கொடுமைப்படுத்துதல், சுய-அடையாளம் மற்றும் சுயமதிப்பு மற்றும் குடும்பப் பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் LGBTQ+ இளைஞர்களுக்கு உதவியளிக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய உதவி வளங்கள் மற்றும் வழிகாட்டுதல் உள்ளன.
LGBTQ+ இளைஞர்களுக்கு உதவியளிக்க விரும்பும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஒரு முக்கிய அம்சமாகச் செயல்படக்கூடிய சில உதவி வளங்கள் இங்கு உள்ளன. எப்போதும் போல், மாவட்டங்கள் மற்றும் உள்ளூர் மற்றும் மத்திய அரசாங்கங்கள் பள்ளியின் சட்டங்கள் மற்றும் துணைச் சட்டங்கள் மூலமாக LGBTQ+ இளைஞர்களின் பிரச்சினைகள் எவ்வாறு தீர்வுகாணப்படுகின்றன என்பதில் பெரிதும் வேறுபடுகின்றன, எனவே உங்கள் நிறுவனத்தில் ஏற்படக்கூடிய குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்குத் தீர்வுகாண, முடிந்தவரை உள்ளூர் நிபுணர்களைத் தொடர்புகொள்வதும் முக்கியம் ஆகும்.

உங்கள் பகுதியில் உள்ள LGBTQ+ இளைஞர்களுக்குக் கிடைக்கப்பெறும் கொள்கைகள், விதிமுறைகள் மற்றும் உதவி வளங்களை அறிந்து கொள்ளுங்கள், எடுத்துக்காட்டாக:

  • உச்ச நீதிமன்ற வழக்கின் முடிவுகள் Bostock v. கிளேட்டன் கவுண்டி (2020) பாலின அடையாளம் அல்லது பாலியல் நாட்டத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் விளக்கப்பட்டுள்ளது.
  • Title IX ஃபெடரல் சட்டங்கள் பாலின நாட்டம் அல்லது பாலின அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதில் இருந்து மாணவர்களைப் பாதுகாக்கின்றன. சில நேரங்களில் மாநிலங்கள் கூட்டாட்சி சட்டங்களுக்குச் சவாலாக அமையும், ஆனால் இறுதியில் மத்திய சட்டங்கள் LGBTQ+ இளைஞர்களுக்குப் பயன்படுத்தப்படும் பாதுகாப்புகளை முறைப்படுத்தக்கூடும்.
  • கே, லெஸ்பியன் மற்றும் ஸ்ட்ரைட் எஜுகேஷன் நெட்வொர்க் (GLSEN) வழிசெலுத்துதல் மூலம் நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புகள் மற்றும் மாநிலச் சட்டங்கள் பற்றிய தகவல்களைக் காணலாம். மாநிலக் கொள்கை ஸ்கோர்கார்டுகள், பாகுபாடு காட்டப்படாத வெளிப்பாடுகள் மற்றும் திருநர் மற்றும் பைனரி அல்லாத அதலெடிக் நபர்களைச் சேர்ப்பதற்கான கொள்கைகள் உள்ளிட்ட பிற பயனுள்ள தகவல்களுடன் வரைபடங்கள் பிரத்தியேகமாக்கப்பட்டுள்ளன.

LGBTQ+ இளைஞர்களுக்கு கிட்களைக் கோருவதன் மூலம் அல்லது இந்த நிறுவனங்களிலிருந்து அவற்றைப் பதிவிறக்குவதன் மூலம் அவர்களுக்கு மேலும் உதவிகரமான மற்றும் சேர்த்து அரவணைக்கும் தன்மை கொண்ட இடத்தை எவ்வாறு வழங்குவது என்பதை அறிக:

  • Safe Space Kit என்பது LGBTQ மாணவர்களுக்கு நட்பாக இருப்பதற்கான GLSEN இன் வழிகாட்டியாகும்.
  • நேஷனல் எஜுகேஷன் அசோசியேஷன் எட்ஜஸ்டிஸ் செயல்திட்டம் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு உதவி வளங்களையும் உதவியளிக்கும் வாய்ப்புகளையும் வழங்குகிறது.

LGBTQ+ மாணவர்களுக்கு பள்ளிச் சூழலில் கொடுமைப்படுத்துதல் அல்லது இணைய வழி கொடுமைப்படுத்துதல் போன்ற நிகழ்வுகளை எதிர்கொள்வதற்கு முன்கூட்டிய செயல்பாடாக உதவியை வழங்குதல்.

  • LGBTQ+ இளைஞர்கள் தங்கள் எதிர்பாலீர்ப்பு சகாக்களை விட அதிகமான கொடுமைப்படுத்துதல் சம்பவங்கள் அதிகளவிலான நிகழ்வுகளை தெரிவிக்கின்றனர் (58% vs. 31%). LGBTQ+ இளைஞர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகமான பள்ளி படிப்பு நாட்களைத் தவறவிடுகின்றனர்.
  • தேசியக் கல்விச் சங்கமான குயர்+ காகஸ், பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, தங்களின் ஐடி பேட்ஜ்களுடன் அணிவதற்கு "நான் இங்குள்ளேன்" எனப்படும் பேட்ஜ்களை (கட்டணம் $2.00) வழங்குகிறது. பேட்ஜ்கள், வளாகத்தில் உள்ள இந்தப் பெரியவர் கொடுமைப்படுத்துதல் அல்லது இணைய வழி கொடுமைப்படுத்துதல் போன்ற தருணங்கள் உட்பட, எந்த நேரத்திலும் LGBTQ+ பிரச்சினைகளைப் பற்றிச் சௌகரியமாக விவாதிக்க ஒரு பாதுகாப்பான நபர் என்பதைக் குறிக்கின்றன.

கல்வி அமைப்பில் இணைய வழி கொடுமைப்படுத்துதல் முன்கூட்டியே செயல்பட்டு அடையாளம் கண்டு, தீர்வுகாண்க.

  • இணைய வழி கொடுமைப்படுத்துதலைத் தடுக்க சமூக ஊடகங்களின் ஆரோக்கியமான பயன்பாட்டை ஊக்குவிக்க ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்குப் பல உதவி வளப் பாடத்திட்டங்கள் உள்ளன: பகுத்தறிவு K-12 டிஜிட்டல் குடியுரிமை பாடத்திட்டம் மற்றும் Missingkids.org/Netsmartz.
  • Internetsafety101.org வழியாக ஆசிரியர்களுகளுக்கான கூடுதல் இணைய வழி கொடுமைப்படுத்துதல் தொடர்பான உதவி வளங்கள் மற்றும் கட்டுரைகள்
Meta தனது கல்வி மையத்தின் மூலம் குடும்பங்களுடன் பகிர்ந்து கொள்ள பல்வேறு உதவி வளங்களை வழங்குகிறது:
  • சமூக ஊடகம் குறித்து பிள்ளை வளர்ப்புக்கான உதவிக்குறிப்புகள்
  • ஆன்லைன் கொடுமைப்படுத்துதலைக் கையாள்வதற்கான உதவிக்குறிப்புகள் அல்லது இணைய வழி கொடுமைப்படுத்துதலைத் தடுக்க பெற்றோருக்கான வழிகாட்டி
  • டிஜிட்டல் உலகில் அவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பது பற்றிப் பதின்மவயது பிள்ளைகளுடன் பேசுதல்
  • சுய-அறிதல் மற்றும் உணர்வு சார்ந்த கட்டுப்பாடு
  • மீண்டு எழும் தன்மையை வளர்த்தல்

அம்சங்கள் மற்றும் கருவிகள்

Instagram லோகோ
தினசரி நேர வரம்பை அமைத்தல்
Instagram லோகோ
Instagram இல் மேற்பார்வைக் கருவிகள்
Instagram லோகோ
உறக்க நிலையைச் செயல்படுத்துதல்
Facebook லோகோ
நேர வரம்புகளை அமைத்தல்
Skip to main content
மெட்டா
Facebook மற்றும் Messenger
Instagram
உதவி வளங்கள்