மெட்டா
© 2025 Meta
இந்தியா

மெட்டா
FacebookThreadsInstagramXYouTubeLinkedIn
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்Meta பாதுகாப்பு மையம்Meta தனியுரிமை மையம்Meta - அறிமுகம்Meta உதவி மையம்

Instagram
Instagram மேற்பார்வைInstagram பெற்றோர்களுக்கான வழிகாட்டிInstagram உதவி மையம்Instagram அம்சங்கள்Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு

Facebook & Messenger
Facebook மேற்பார்வைFacebook உதவி மையம்Messenger உதவி மையம்Messenger அம்சங்கள்Facebook தனியுரிமை மையம்உருவாக்கும் AI

உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபைஇணை-வடிவமைப்புச் செயல்திட்டம்

தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்தனியுரிமைக் கொள்கைவிதிமுறைகள்குக்கீ கொள்கைதளவரைபடம்

பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்

டிஜிட்டல் மீடியா கல்வியறிவு மூலம் தவறான தகவலை எதிர்த்தல்

ஜஸ்டின் டபில்யூ. பட்சின் & சமீர் ஹிந்துஜா - இணைய வழி கொடுமைப்படுத்துதல் ஆராய்ச்சி மையம்

ஜூன் 13, 2022

  • Facebook ஐகான்
  • சமூக ஊடகத் தளம் X ஐகான்
  • கிளிப்போர்டு ஐகான்
ஒன்றாக அமர்ந்து, தங்களின் ஃபோன்களைப் பார்த்தவாறே புன்னகைக்கும் மூன்று நபர்கள்.
ஆன்லைனில் வழங்கப்படும் தகவல்களின் நம்பகத்தன்மையை நாம் எவ்வாறு மதிப்பிடுவது? நம் பதின்மவயதினரை அதைப்போலவே செய்ய வைப்பதற்கு எவ்வாறு கற்பிப்பது? நாம் பயன்படுத்தும் ஊடகத்தின் துல்லியம் மற்றும் செல்லுபடியாகும் தன்மையை மதிப்பிடுவதற்கான நமது திறனான மீடியா கல்வியறிவின் கருத்தை மையமாகக் கொண்டு கலந்துரையாடப்பட்ட கருத்துகள் கீழே உள்ளன. மீடியா கல்வியறிவுத் திறன்கள் முன்பு இருந்ததை விட தற்போது மிகவும் முக்கியமானவையாகும். ஆன்லைனில் வடிகட்டப்படாத, நிகழ் நேரத் தரவின் தகவல்கள் உள்ளன. அத்துடன் பகுத்தாராயும் மதிப்பீட்டுக் கருவிகள் இல்லாமல் அதிக உணர்ச்சிவசப்படுவது, குழப்பமடைவது அல்லது ஏமாற்றப்படுவது எளிது. எவரும் எந்த நேரத்திலும் கிட்டத்தட்ட எதைவேண்டுமானாலும் ஆன்லைனில் பதிவிட முடியும். தகவல்களை உங்கள் பதின்மவயது பிள்ளை எங்கிருந்து பெறுகிறார் என்பதைப் பொறுத்து, எங்களது இணைய உலாவிகள் அல்லது சமூக ஊடக ஃபீடுகளில் தோன்றுவதற்கு மிகக் குறைவான கட்டுப்படுத்தல்கள் அல்லது தரக் கட்டுப்பாட்டுச் சோதனைகள் பயன்படுத்தப்படலாம். பொறுப்புள்ள குடிமக்களாக நாம் பயன்படுத்தும் உட்பொருளின் செல்லுபடியாகும் தன்மையை மதிப்பிடுவதற்கு நமது பகுத்தறியும் சிந்தனை மற்றும் பகுப்பாய்வுத் திறன்களைப் பயன்படுத்துதல் என்பது குறிப்பாக அதை மற்றவர்களுடன் பகிர விரும்பினால் அவை அவசியமாகின்றன. நீங்களும் உங்கள் பதின்மவயது பிள்ளையும் பயன்படுத்தக்கூடிய ஆன்லைனில் செய்யப்படும் பகிர்வு மற்றும் கிளைம்களை மதிப்பிட உதவும் சில உத்திகள் பின்வருமாறு.

புனைவிலிருந்து உண்மையைப் பிரித்தல்

நம்புவதற்கு கடினமாகத் தோன்றும் செய்தியை நீங்கள் பார்த்தால், உண்மைநிலைச் சரிபார்ப்பு வலைதளத்துடன் கலந்தாலோசித்திடுங்கள். ஆன்லைன் செய்திகளைச் சரிபார்த்தல், புரளிகளை அம்பலப்படுத்துதல் மற்றும் உரிமைகோரல்களின் தொடக்கம் மற்றும் நம்பகத்தன்மையை ஆராய்தல் ஆகியவற்றில் குறிப்பாகக் கவனம் செலுத்தும் பல தளங்கள் உள்ளன. இந்தத் தளங்கள் தவறிழைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நீங்கள் அங்கு தொடங்கலாம், ஏனெனில் அவர்கள் வளர்ந்து வரும் ஆன்லைன் கிளைம்களைப் பற்றிய அண்மைத் தகவல்களைப் பெறுவதில் பெரும்பாலும் விரைவாக உள்ளனர். சிறந்த தளங்கள் "தங்கள் பணியைக் காட்டும்" ஒரு சிறந்த வேலையைச் செய்கின்றன, மேலும் அவை பெரும்பாலும் தவறானவையாக நிரூபிக்கப்படுவதில்லை. இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைக் கலந்தாலோசித்தல் என்பது ஆன்லைனில் பகிரப்பட்ட ஒரு செய்தி அல்லது கருத்து உண்மையானதா என்பதைத் தீர்மானிப்பதற்கு விரைவான மற்றும் எளிதான வழியாகும். அல்லது குறைந்தபட்சம் எந்தவொரு வெளிப்படையான வேறுபாடுகள் இருந்தாலும் உங்களுக்குத் தெரிவிக்கக்கூடும்.
ஆன்லைன் பகிர்வை மதிப்பிடும்போது செய்தி சேகரித்தல் மற்றும் தலையங்கம் எழுதுதல் ஆகியவற்றை வேறுபடுத்துவதும் முக்கியம். "செய்தி சேகரித்தல்" என்பது கூடுதல் விளக்கவுரைகள் இல்லாமல் உண்மைநிலைகளை அவர்களுக்குத் தெரிந்தவற்றைக் கூறுவதைக் கொண்டுள்ளது. மறுபக்கம், "தலையங்கம் எழுதுதல்", உண்மைகளை வழங்குவதில் பகுப்பாய்வு மற்றும் கருத்தை அறிமுகப்படுத்துகிறது. இதில் எந்தத் தவறும் இல்லை – உட்பொருளையும், சிக்கலான தகவல்களையும் சிறப்பாகப் புரிந்துகொள்ள இது உதவும். நாம் ஒரு விஷயத்தைப் பார்க்கும்போது அதைப் பற்றித் தெரிந்துகொள்வோம். நீங்களும் உங்கள் பதின்மவயது பிள்ளையும் ஒன்றிணைந்து, தலையங்கம் எழுதும் நபரின் தகவல்களையும் அரசாங்க அதிகாரி மூலம் ஆராய்ந்து, எது மிகவும் நம்பத்தகுந்தது என்பதைத் தீர்மானிக்கலாம். அந்த நபரின் துல்லியத்தன்மையின் வரலாறு என்ன? கடந்த காலத்தில் அவை தவறு என்று நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் உள்ளனவா? அவ்வாறெனில், அவர்கள் எவ்வாறு பதிலளித்தார்கள்? அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைச் சொல்வதன் வாயிலாக நபர்/தகவல் வழங்கியவர் எதை இழக்க அல்லது பெற வேண்டியிருக்கும்?

மனதைக் குழப்பும் தந்திரங்கள் குறித்து கவனமாக இருங்கள்

நாம் அனைவரும் பிறர் மீதான சில விஷயங்களை நம்புவதற்கு வலுவான, பெரும்பாலும் மறைக்கப்பட்ட விருப்பங்களுக்கு உட்பட்டுள்ளோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இவை அறிவாற்றல் பிறழ்வுகள் என்று அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட தலைப்பில் அவர்கள் பார்க்கும் முதல் தகவல்களை நம்புவதற்கு அந்தப் பயனர்கள் முன்னமே மனதளவில் தயாரானவர்களாக இருக்கிறார்கள் என்பதை உளவியல் ஆராய்ச்சி நிரூபிக்கிறது. இது, புதிய தகவல்களை எதிர்கொள்ளும்போது நம் மனதை மாற்றுவதை அதிகக் கடினமாக்குகிறது. ஏற்கெனவே இருக்கும் நமது நம்பிக்கைகளுடன் ஒத்துப்போகும் அல்லது மீண்டும் உறுதிப்படுத்தும் தகவல்கள் மீது அதிக மதிப்பை வைக்க நாம் முனைகிறோம். இதன் விளைவு என்னவாகிறது என்றால், நாம் நம்பும் ஒரு விஷயம் உண்மையாக உள்ளது என்று கண்டறிந்தவுடன், அதைப் பற்றிய ஆதாரத்தைத் தேடுவதை பெரும்பாலும் நிறுத்திவிடுகிறோம். ஒரு முழுமையான ஆராய்ச்சி செயல்முறையின் ஒரு பகுதி என்பது ஒருவரின் பார்வையை ஆதரிக்கும் ஆதாரத்தை மட்டும் தேடாமல், மாறாக மற்றொரு தரப்பின் முரணான ஆதாரத்தையும் அறிந்திருப்பது என்பதாகும்.
அக்கறைக்குரிய ஒரு தலைப்பு குறித்து கூடுதல் தகவல்களைத் தீவிரமாகத் தேடும் நல்ல-அர்த்தமுள்ள சமூக ஊடகக் குடிமகன் கூட இறுதியில் மற்றொரு பொதுவான பகுத்தறிந்த சார்புநிலைக்கு ஆளாகக்கூடும்: தகவல்கள் மிகைச்சுமை. நமது மூளையால் குறிப்பிட்ட அளவிலான தரவுகளை மட்டுமே செயலாக்க முடியும், மேலும் அதனை மீறி அதிகப்படுத்தினால் நாம் விரும்பியதற்கு நேர்மாறான விளைவு இருக்கலாம். அதாவது, ஒரு பக்கமாக எல்லாவற்றையும் தீர்த்து வைப்பதில் எங்களுக்குச் சிக்கல் உள்ளது. தொலைக்காட்சிகளின் Amazon மதிப்புரைகளைப் படிக்க நீங்கள் அதிக நேரம் செலவிட்டால், எடுத்துக்காட்டாக, "இப்போதே வாங்குக" பட்டனை நீங்கள் ஒருபோதும் கிளிக் செய்ய மாட்டீர்கள். சிந்தனைமிக்க மக்கள் பழைய பழமொழியான "இனி எதைத்தான் நம்புவது என்று எனக்குத் தெரியவில்லை" என்று இயல்புநிலையாகக் கூறுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இத்தகைய தருணங்களில், ஓய்வெடுத்து, பின்னர் தெளிவான மனநிலையுடன் வந்து கேள்வி குறித்து யோசிக்குமாறு உங்கள் பதின்மவயது பிள்ளையைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

ஆன்லைன் பகிர்வை மதிப்பிடுவதற்கான உதவிக்குறிப்புகள்

  • உண்மைநிலையைச் சரிபார்த்தல் வலைதளங்களைக் கலந்தாலோசித்திடுக
  • தகவல்களின் வரலாற்று ரீதியிலான நம்பகத்தன்மையைக் கருத்தில் கொள்க
  • சொல்லப்படுவதை உங்கள் தனிப்பட்ட அனுபவங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்திடுக
  • நிருபரின் சாத்தியமுள்ள பிறழ்வுகள்/கோணங்கள் குறித்து அக்கறை கொள்ளுங்கள்
  • தீவிரமான கருத்துகள் மற்றும் ஏற்கமுடியாத கூற்றுகள் மீது சந்தேகம் கொண்டிருங்கள்

100% உறுதிப்பாடு என்பது இலக்கு அல்ல

பயன்படுத்துவதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும், செயல்படுவதற்கும் ஆன்லைனில் நிறைய தகவல்கள் உள்ளன. முக மதிப்புக்காக வலியுறுத்தப்படும் கருத்துகளை ஏற்றுக்கொள்வது சிக்கலானதாகவும் ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியமுள்ளதாகவும் இருக்கலாம். கூறப்படும் அனைத்தையும் கவனமாகக் கருத்தில் கொள்ள நேரம் ஒதுக்குவது, இணையம்-சார்ந்த உலகில் வாழ்வதற்கு அவசியமான பகுதியாகும். ஒரு கட்டத்தில், கிடைக்கக்கூடிய அனைத்துத் தகவல்களின் அடிப்படையிலும் நாம் யாரை, எதனை நம்புகிறோம் என்பதில் ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டியிருக்கும். இந்த உதவிக்குறிப்புகள் மூலம், நீங்களும் உங்கள் பதின்மவயது பிள்ளையும் உங்கள் திறனாய்வு முடிவைப் பயன்படுத்தி பயிற்சி செய்து, தகவலறிந்த தீர்மானத்தை எடுக்கலாம்.

அம்சங்கள் மற்றும் கருவிகள்

Instagram லோகோ
தினசரி நேர வரம்பை அமைத்தல்
Instagram லோகோ
Instagram இல் மேற்பார்வைக் கருவிகள்
Instagram லோகோ
உறக்க நிலையைச் செயல்படுத்துதல்
Facebook லோகோ
நேர வரம்புகளை அமைத்தல்

தொடர்புடைய உதவி வளங்கள்

தவறான தகவல் மற்றும் மீடியா கல்வியறிவுக்கான விரைவு வழிகாட்டி
மேலும் படித்திடுக
ஆன்லைன் பகிர்வின் சிறந்த வாசகர்களாகத் திகழ இளம் நபர்களுக்கு உதவுதல்
மேலும் படித்திடுக
பெற்றோருக்கான டிஜிட்டல் ஈடுபாடு தொடர்பான உதவிக்குறிப்புகள்
மேலும் படித்திடுக
Skip to main content
மெட்டா
Facebook மற்றும் Messenger
Instagram
உதவி வளங்கள்