மெட்டா
© 2025 Meta
இந்தியா

மெட்டா
FacebookThreadsInstagramXYouTubeLinkedIn
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்Meta பாதுகாப்பு மையம்Meta தனியுரிமை மையம்Meta - அறிமுகம்Meta உதவி மையம்

Instagram
Instagram மேற்பார்வைInstagram பெற்றோர்களுக்கான வழிகாட்டிInstagram உதவி மையம்Instagram அம்சங்கள்Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு

Facebook & Messenger
Facebook மேற்பார்வைFacebook உதவி மையம்Messenger உதவி மையம்Messenger அம்சங்கள்Facebook தனியுரிமை மையம்உருவாக்கும் AI

உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபைஇணை-வடிவமைப்புச் செயல்திட்டம்

தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்தனியுரிமைக் கொள்கைவிதிமுறைகள்குக்கீ கொள்கைதளவரைபடம்

பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்

டிஜிட்டல் ஆர்வத்தை ஊக்குவித்தல்

ரிச்சர்ட் குலாட்டா

ஜூன் 15, 2022

  • Facebook ஐகான்
  • Social media platform X icon
  • கிளிப்போர்டு ஐகான்
பிள்ளையும் வயதான பெரியவரும் ஒன்றாக அமர்ந்து ஸ்மார்ட்ஃபோனைப் பார்க்கிறார்கள்.
தொழில்நுட்பத்தைப் பதின்மவயதினருடன் பயன்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று அவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் ஒரு கருவியாக அதனைப் பயன்படுத்துவதாகும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கொஞ்சம் முன்மாதிரியாக இருப்பதன் மூலம், இளைஞர்கள் டிஜிட்டல் உலகத்தை ஒரு சூப்பர் சக்திவாய்ந்த கற்றல் நூலகமாக அங்கீகரிக்கத் தொடங்கலாம், அங்கு அவர்கள் அனைத்து வகையான கேள்விகளுக்கும் பதில்களைக் காணலாம். கற்றல் ஆர்வலர்களாக மாறுவது டிஜிட்டல் உலகில் செழித்து வளர்வதற்கான மிக முக்கியமான திறன்களில் ஒன்றாகும். டிஜிட்டல் ஆர்வத்தை ஆதரிப்பது எந்த நேரத்திலும் மற்றும் பல வழிகளிலும் நிகழலாம்.

பிள்ளைகள் இயல்பாகவே ஆர்வமுடன் இருப்பார்கள். கேள்விகளைக் கேட்பது அவர்கள் சுற்றியுள்ள உலகத்தை எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள் என்பதில் ஒரு முக்கியப் பகுதியாகும். டிஜிட்டல் ஆர்வத்தை ஊக்குவிக்க பெற்றோராகிய நாம் இந்தக் கேள்விகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். “இன்றிரவு சந்திரன் ஏன் ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது?” அல்லது “இது என்ன வகையான பூச்சி?” என்று பிள்ளை கேட்கும்போது, பதில்களைக் கண்டறியும் ஆன்லைன் கருவிகளின் ஆற்றலைக் காட்ட இந்தத் தருணங்களைப் பயன்படுத்தலாம். “அதைத் தேடுவோம்” அல்லது “ஆன்லைனில் பதிலைக் கண்டுபிடிக்க முடியும் என்று பந்தயம் கட்டுகிறேன்” என்று பதிலளிப்பது அறிவைக் கட்டமைப்பதற்கான ஒரு கருவியாகத் தொழில்நுட்பத்தை அவர்கள் அங்கீகரிக்கத் தொடங்கும்போது, டிஜிட்டல் உலகத்தை அவர்கள் தங்கள் ஆர்வத்துடன் இணைக்க உதவுகிறது. அதே நேரத்தில், மிகவும் பயனுள்ள முடிவுகளுக்கு வழிவகுக்கும் தேடல் சொற்களின் வகைகளைப் பற்றியும் அவர்களிடம் பேசலாம்.

பதின்மவயதினருக்குத் தகவல்களை வழங்கும் டிஜிட்டல் தளங்களைச் சுட்டிக்காட்டுவதுடன், அவர்களின் நோக்கங்களுக்காக எந்த வகையான தகவல்கள் மிகவும் மதிப்புமிக்கவை என்பதை அடையாளம் காணவும் அவர்களுக்கு உதவ வேண்டும். சில டிஜிட்டல் தகவல்கள் மற்றவற்றை விட நம்பகமானவை என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவ, டிஜிட்டல் உதவி வளரத்தின் ஆதாரம், தேதி மற்றும் நோக்கம் ஆகியவற்றைத் தேடுவதை நாம் முன்மாதிரியாகக் கொள்ளலாம். Wikipedia போன்ற தளங்கள் ஒரு சிறந்த தொடக்கப் புள்ளியாகும், (இளம் வாசகர்களுக்கு Wikipedia வழங்கும் எளிய ஆங்கிலப் பதிப்பும் உள்ளது), மேலும் பதின்மவயதினர் அங்கிருந்து அதிக அதிகாரப்பூர்வமான தகவல்களை வழங்கும் தளங்களுக்கு ஆழமாகச் சென்று தேடத் தொடங்கலாம்.

டிஜிட்டல் ஆர்வத்தை ஊக்குவிப்பதன் ஒரு பகுதி என்பது நமது பதின்மவயதினரின் நலன்களுக்கு ஏற்றவாறு தேடுபொறிகளுக்கு அப்பால் சிறப்புச் செயலிகள் மற்றும் வலைதளங்களை அடையாளம் காண உதவுவது ஆகும். இளம் வாசகர்களுக்குப் புதிய புத்தகங்களைப் பரிந்துரைக்கும் அதே வழியில், உதவிகரமாக இருக்கும் பெரியவர்களும் நமது பதின்மவயதினருக்கு அவர்களின் டிஜிட்டல் ஆர்வத்தை விரிவுபடுத்த உதவும் நல்ல செயலிகளையும் வலைதளங்களையும் பரிந்துரைக்க வேண்டும். எனது மகன் விண்வெளியில் குறிப்பாக ஆர்வமாக இருப்பதாகத் தோன்றியபோது, மேலும் அறிய Sky Guide போன்ற ஒரு செயலியை முயலுமாறு பரிந்துரைத்தேன். ஃபோனை வானத்தை நோக்கி இருக்குமாறு வைப்பதன் மூலம், நம் வீட்டிற்கு மேலே உள்ள பிரகாசமான ஒளி உண்மையில் வெள்ளி கிரகம் என்பதையும் அது 162 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது என்பதையும் கண்டறியலாம். நாம் Wikipediaவில் பூமியின் சுற்றளவை (சுமார் 25,000 மைல்கள்) பார்த்துவிட்டு, 162 மில்லியன் மைல்கள் என்பது பூமியைச் சுற்றி 6,500 முறை செல்வதற்குச் சமம் என்று கணக்கிடலாம். ஒளியின் வேகத்தை (வினாடிக்குச் சுமார் 3,00,000 கிலோமீட்டர்கள்) பெற Wolfram Alpha செயலியைப் பயன்படுத்தி, நாம் காணும் ஒளி வெள்ளி கிரகத்திலிருந்து நம் கண்களை எட்டுவதற்குச் சுமார் 15 நிமிடங்கள் ஆகக்கூடும் என்பதைக் கணக்கிடலாம்.

இறுதியாக, டிஜிட்டல் உலகில் ஆர்வத்தை ஊக்குவித்தல் என்பது தகவல்களுடன் இணைப்பது மட்டுமல்ல, மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பதும் என்பதை நினைவில் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட கேள்வி அல்லது ஆர்வமுள்ள தலைப்பு இருந்தால், நமது நெட்வொர்க்கில் உள்ள மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்க Facebook அல்லது சமூகச் செயலியில் கேள்வியைப் பதிவிடலாம். படைப்பாற்றல் மற்றும் கற்றலை ஊக்குவிக்க உதவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை மாதிரியாகக் கொண்டு, தகவல்களுக்கான பதில்களைக் கண்டறியும் திறன் மிக முக்கியமான வாழ்க்கைத் திறன்களில் ஒன்றாக இருக்கும் உலகில் நம் பிள்ளைகளை வெற்றிகரமானவர்களாக மாற்றுகிறது. டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தி கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் அவ்வப்போது மாதிரியாக இருப்பதும் கூட பதின்மவயதினர் தங்கள் டிஜிட்டல் சாதனங்களைப் பொழுதுபோக்குக் கருவிகளாக மட்டும் காண்பதைக் காட்டிலும் கற்றல் கருவிகளாகப் பார்க்க உதவுவதற்குப் போதுமானது.

அம்சங்கள் மற்றும் கருவிகள்


                    Instagram லோகோ
தினசரி நேர வரம்பை அமைத்தல்

                    Instagram லோகோ
Instagram இல் மேற்பார்வைக் கருவிகள்

                    Instagram லோகோ
உறக்க நிலை பயன்முறையைச் செயல்படுத்துதல்

                    Facebook லோகோ
நேர வரம்புகளை அமைத்தல்
Skip to main content
மெட்டா
Facebook மற்றும் Messenger
Instagram
உதவி வளங்கள்