மெட்டா
© 2025 Meta
இந்தியா

மெட்டா
FacebookThreadsInstagramXYouTubeLinkedIn
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்Meta பாதுகாப்பு மையம்Meta தனியுரிமை மையம்Meta - அறிமுகம்Meta உதவி மையம்

Instagram
Instagram மேற்பார்வைInstagram பெற்றோர்களுக்கான வழிகாட்டிInstagram உதவி மையம்Instagram அம்சங்கள்Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு

Facebook & Messenger
Facebook மேற்பார்வைFacebook உதவி மையம்Messenger உதவி மையம்Messenger அம்சங்கள்Facebook தனியுரிமை மையம்உருவாக்கும் AI

உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபைஇணை-வடிவமைப்புச் செயல்திட்டம்

தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்தனியுரிமைக் கொள்கைவிதிமுறைகள்குக்கீ கொள்கைதளவரைபடம்

பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
Skip to main content
மெட்டா
Facebook மற்றும் Messenger
Instagram
உதவி வளங்கள்

ஆன்லைன் பகிர்வின் சிறந்த வாசகர்களாகத் திகழ இளம் நபர்களுக்கு உதவுதல்

Meta

மார்ச் 2, 2022

Facebook ஐகான்
Social media platform X icon
கிளிப்போர்டு ஐகான்
ஒரு லைப்ரரி மேசையில் திறந்த நிலையிலுள்ள புத்தகங்களை இரண்டு மாணவர்கள் ஒன்றாகப் படிக்கிறார்கள்.
இணையமும் சமூக ஊடகங்களும் சிறந்த தகவல்களை வழங்கும் தளங்களாக இருக்கலாம், ஆனால் இவை அனைத்தும் துல்லியமானவை அல்லது நம்பகமானவை என்று அர்த்தமல்ல. நல்லதில் இருந்து கெட்டதை பிரித்தறிய, தங்கள் பதின்மவயதினர் ஆன்லைன் மீடியா கல்வியறிவைக் கட்டமைத்திட பெற்றோர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும்.

பெரியவர்களைப் போலவே, எந்தத் தகவல்கள் நம்பகமானவை, எது தவறானது, மீடியா அல்லது படங்கள் மாற்றப்பட்டுள்ளபோது அல்லது திருத்தப்பட்டுள்ளபோது ​​உண்மையானவை அல்லாத அல்லது உறுதிப்படுத்த இயலாத விஷயங்களை ஆன்லைனில் பகிராமல் இருப்பது போன்ற நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்கவும் பதின்மவயதினருக்குத் திறன்கள் தேவை.
ஒரு ஜன்னல் அருகே உட்புறத்தில் மூன்று பேர் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மீடியா கல்வியறிவைக் கட்டமைப்பதற்கான உதவிக்குறிப்புகள்



நீங்கள் பார்க்கும் தகவல்கள் நம்பகமானவையா என்பதைத் தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் ஆஃப்லைன் உலகத்தைப் போலவே, எது துல்லியமான, நம்பகமான தகவல், எது அவ்வாறானது அல்ல என்ற உணர்வை இளம் நபர்கள் வளர்த்துக் கொள்ள நீங்கள் சில அடிப்படைப் படிநிலைகளைப் பின்பற்ற வேண்டும்.

அடிப்படை விஷயங்களுடன் தொடங்குவோம்: பகிர்வில் ஈடுபடுவதற்கு முன் அல்லது பகிர்வைப் பகிர்வதற்கு முன், பதின்மவயதினர் சில கேள்விகளைத் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள உதவுங்கள், இது அந்தப் பகிர்வைப் பற்றிய தெளிவை ஏற்படுத்தக்கூடும்: பிரபலமான ஐந்து பின்வரும் கேள்விகளைக் கேட்டுக் கொள்ளலாம்: யார்? என்ன? எங்கே? எப்போது? மற்றும் ஏன்?

  • இந்தப் பகிர்வைப் பகிர்ந்தவர் யார்? அவர்கள் உங்களுக்குத் தெரிந்தவரா? ஆம் எனில், அவர்களை உங்களுக்கு எப்படித் தெரியும்? அவர்கள் அதை வேறொரு தகவல்களை வழங்கும் தளத்திலிருந்து பகிர்ந்திருந்தால், அந்தத் தளம் எது? அசல் தகவல்களை வழங்கும் தளத்தை நீங்கள் நெருங்க நெருங்க, அதைப் பற்றிய கூடுதல் தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும்.
  • தகவல்களை வழங்கும் மற்ற தளங்கள் என்ன சொல்கின்றன? எதையும் பகிர்வதற்கு முன், அதைப் பற்றி மேலும் ஆராய்ந்திடுங்கள் அதே கருத்தைச் சொல்லும் மற்ற புகழ்பெற்ற தகவல்களை வழங்கும் தளங்களை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள். பிற நம்பகமான தகவல்களை வழங்கும் தளங்களால் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் துல்லியமாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
  • அது எங்கிருந்து வந்துள்ளது? தங்கள் பத்திரிகை நேர்மை குறித்து தீவிரமாக இருக்கும் செய்தித் தளங்கள் தங்கள் தகவல்கள் எங்கிருந்து வருகின்றன என்கிற விஷயத்தில் வெளிப்படையாக இருக்கும். உங்கள் பதின்மவயது பிள்ளைக்கு இது குறித்து எடுத்துரைக்கும்போது, அந்தத் தகவல்களை வழங்கும் தளத்திற்கு “அறிமுகம்” பக்கம் இருந்தால், அவற்றைப் பார்வையிட்டு, அது எவ்வளவு காலமாக இருக்கிறது, அவற்றின் பின்னணித் தகவலில் அவற்றை நம்புவதற்கான காரணம் ஏதுமிருக்கிறதா என பார்க்கச் சொல்லுங்கள்.
  • அது எப்போது உருவாக்கப்பட்டது? சில நேரங்களில் பழைய படங்கள், மேற்கோள்கள் அல்லது கதைகள் புது விதத்தில் மீண்டும் உருவாக்கப்படுகின்றன, இதன் விளைவாக தவறான தகவல் பரவுகிறது. ஏதோவொரு தகவல் முதலில் எப்போது உருவாக்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்வதன் மூலம், அதைப் பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம், இது அதன் நம்பகத்தன்மைக்கு இன்னும் கொஞ்சம் சமிக்ஞையை அளிக்கிறது.
  • அது ஏன் உருவாக்கப்பட்டது? அந்தப் பகிர்வு உருவாக்கப்பட்ட மற்றும் பகிரப்பட்டதற்கான காரணத்தைப் பற்றி சிந்தியுங்கள். சில பகிர்வுகள் நமக்குத் தகவல்களைத் தெரியப்படுத்துவதற்காகவும், மற்றவை நம்மை சிரிக்க வைப்பதற்காகவும், சில பகிர்வுகள் காரணமே இல்லாமலும் இருக்கும். ஒருவர் ஏன் ஒரு பகிர்வை உருவாக்கினார் என்பதற்குப் பின்னால் உள்ள காரணங்களை நீங்கள் உணர்ந்தால், அது நம்பகமானதா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள உதவும்.


இந்தக் குறிப்புகள் அனைத்தும் ஓர் ஆரம்பம் மட்டுமே. இணையத்தில் எந்தத் தகவல்களை நம்பலாம், எந்தத் தகவல்களை நம்பக்கூடாது என்கிற சிறந்த உணர்வைப் பதின்மவயதினர் வளர்த்துக் கொள்வதற்கு நேரம் பிடிக்கும். அவர்களுடன் சேர்ந்து ஆன்லைனில் நேரத்தைச் செலவிடுவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் அவர்கள் ஆன்லைனில் என்ன படிக்கலாம், எதனை உருவாக்கலாம், எதில் ஈடுபடலாம் அல்லது எதைப் பகிரலாம் என்பது குறித்து நல்ல தேர்வுகளைச் செய்ய, சுயமாக முடிவெடுக்க உதவும் வகையில் அவர்களுக்கு வழிகாட்டுங்கள்.
பிரகாசமான வானத்தின் கீழே சன்கிளாஸ்கள் அணிந்த மூன்று நண்பர்கள் புன்னகைக்கிறார்கள்.

உதவி செய்வதற்கான கூடுதல் வழிகள்



ஐந்து பிரபலக் கேள்விகளைக் கேட்டு, அந்த உள்ளடக்கம் பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரிப்பதுடன், ஆன்லைனில் நல்ல மீடியா வாடிக்கையாளராக இருப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதற்கான சுயாதீனத் திறமையை வளர்த்துக்கொள்ள பதின்மவயதினருக்கு மற்றும் இளம் நபர்களுக்கு உதவ இன்னும் சில படிநிலைகள் உள்ளன.

உரையாடலைத் தொடர்தல்

மீடியா கல்வியறிவு வீட்டிலிருந்தே தொடங்குகிறது. இது ஒரு முறை செய்தால் அத்துடன் முடிந்து விடும் விசயம் அல்ல. பதின்மவயதினர் மற்றும் இளம் நபர்கள் ஆன்லைன் தகவல்கள் உலகை கையாளுவதற்கு பெற்றோர் தரப்பில் இருந்தும் நேரமும் முயற்சியும் பங்களிக்கப்பட வேண்டும். இதில் அவர்களையும் சேர்த்துக்கொண்டு, உரையாடல் போல் நிகழ்த்தினால் அது அவர்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும். பின்வருவன போன்ற விஷயங்களை அவர்களுடன் பேசுங்கள்:

  • அவர்கள் ஆன்லைனில் யாரைப் பின்தொடர்கிறார்கள்?
  • அவர்கள் எந்த வகையான பகிர்வைப் பார்க்கிறார்கள் மற்றும் பகிர்கிறார்கள்?
  • அவர்கள் பார்க்கும் விஷயங்களை மதிப்பிடுவதற்கு என்னென்ன திறன்களைப் பயன்படுத்துகிறார்கள்?
  • நம்பமுடியாத தகவல்களைக் கண்டால் அவர்கள் என்ன செய்வார்கள்?
  • ஓர் உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கு முன் அதைப் பற்றி சிந்திக்க அவர்கள் நேரம் எடுத்துக்கொள்கிறார்களா?


மீடியா கல்வியறிவுக்கான பயிற்சிகள்

நம்பகமான தகவல்களை வழங்கும் தளங்களைக் கண்டறிவதற்கு உங்கள் பதின்மவயது பிள்ளையுடன் இணைந்து செயல்படுவதற்கான பயிற்சி இதோ இங்கே. ஆன்லைனில் நீங்கள் காணும் தகவல்களை வழங்கும் தளங்கள் மற்றும் தகவல்களைச் சரிபார்ப்பதைப் பயிற்சி செய்ய இந்தச் செயல்பாடு உதவும்.

  • தகவல்களைக் கண்டறிய நீங்கள் அல்லது உங்கள் பதின்மவயது பிள்ளை பயன்படுத்தும் வலைதளம் அல்லது தளத்தைப் பார்வையிட முயற்சி செய்யுங்கள்.
  • ஒன்றாகப் பார்க்க ஒரு கட்டுரை, வலைப்பூ, வீடியோ அல்லது தகவல்கள் தரும் பகிர்வின் ஒரு பகுதியைத் தேர்வு செய்யுங்கள்.
  • அது குறித்து பின்வரும் கேள்விகளைக் கேளுங்கள்: யார்? என்ன? எங்கே? ஏன்? அந்தப் பகிர்வைப் பகுப்பாய்வு செய்து, நம்பகமான தகவல்களைக் கண்டறிவதற்கான கட்டமைப்பை உருவாக்குங்கள்.


இது நீங்கள் ஒன்றாகச் சேர்ந்து செய்யக்கூடிய மற்றும் செய்ய வேண்டிய விஷயம் ஆகும்.

இதற்கு அதிகக் கால அவகாசம் தேவைப்படும், ஆனால் சிறிய பயிற்சி மற்றும் உங்கள் உதவியுடன், உங்கள் பதின்மவயது பிள்ளை ஆன்லைனில் தான் பார்க்கும் தகவல்களைப் பற்றி பகுத்தாராயத் தேவையான திறன்களைக் கற்றுக் கொள்ளலாம், மேலும் தவறான தகவல் பரவுவதைத் தடுக்க உதவலாம்.

அம்சங்கள் மற்றும் கருவிகள்


                    Instagram லோகோ
ஒரு விஷயத்தைப் புகாரளித்தல்

                    Instagram லோகோ
தவறான தகவலைக் கொடியிடுதல்

                    Instagram லோகோ
நீங்கள் பார்க்கும் தவறான பகிர்வுகளை நிர்வகித்தல்

                    Facebook லோகோ
நேர வரம்புகளை அமைத்தல்

தொடர்புடைய உதவி விவரங்கள்

ஒரு சோஃபாவில் அமர்ந்தபடி, ஒன்றாக டேப்லெட்டைப் பார்த்தவாறு வயதுவந்த நபரும் பிள்ளையும் புன்னகைக்கிறார்கள்.
தவறான தகவல் மற்றும் மீடியா கல்வியறிவுக்கான விரைவு வழிகாட்டி
மேலும் படித்திடுக
ஒரு பிள்ளையின் அருகே அமர்ந்தவாறு, ஃபோனில் தாங்கள் ஒன்றாகப் பார்க்கும் விஷயத்தைச் சுட்டிக்காட்டியபடி வயதுவந்த நபர் புன்னகைக்கிறார்.
நம்பத்தகுந்த தகவல்களை வழங்கும் தளங்களைக் கண்டறிதல்
மேலும் படித்திடுக
ஒரு சோஃபாவில் அமர்ந்தபடி, ஒன்றாக லேப்டாப்பைப் பார்த்தவாறு வயதுவந்த நபரும் பதின்மவயது பிள்ளையும் புன்னகைக்கிறார்கள்.
பெற்றோருக்கான டிஜிட்டல் ஈடுபாடு தொடர்பான உதவிக்குறிப்புகள்
மேலும் படித்திடுக
இரு பதின்மவயதினருக்கு இடையில் அமர்ந்தபடி ஹெட்ஃபோன்கள் அணிந்த வயதுவந்த நபர் புன்னகைக்கிறார், அனைவரும் ஒன்றாக ஒரு டேப்லெட்டைப் பார்க்கிறார்கள்.
பெற்றோருக்கான டிஜிட்டல் அதிகாரமளித்தல் தொடர்பான உதவிக்குறிப்புகள்
மேலும் படித்திடுக
நாற்காலியில் ஓய்வாகச் சாய்ந்தபடி ஃபோனைப் பார்த்துச் சிரிக்கும் பதின்மவயது பிள்ளை.
சமூக ஊடகங்களில் தவறான தகவல்: உங்கள் பதின்மவயது பிள்ளைக்கு நீங்கள் எவ்வாறு உதவலாம்?
மேலும் படித்திடுக