மெட்டா
© 2025 Meta
இந்தியா

மெட்டா
FacebookThreadsInstagramXYouTubeLinkedIn
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்Meta பாதுகாப்பு மையம்Meta தனியுரிமை மையம்Meta - அறிமுகம்Meta உதவி மையம்

Instagram
Instagram மேற்பார்வைInstagram பெற்றோர்களுக்கான வழிகாட்டிInstagram உதவி மையம்Instagram அம்சங்கள்Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு

Facebook & Messenger
Facebook மேற்பார்வைFacebook உதவி மையம்Messenger உதவி மையம்Messenger அம்சங்கள்Facebook தனியுரிமை மையம்உருவாக்கும் AI

உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபைஇணை-வடிவமைப்புச் செயல்திட்டம்

தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்தனியுரிமைக் கொள்கைவிதிமுறைகள்குக்கீ கொள்கைதளவரைபடம்

பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்

நிஜ மற்றும் டிஜிட்டல் உலகங்களில் சீரான சமநிலையை நாடுதல்

Meta

மார்ச் 12, 2024

  • Facebook ஐகான்
  • சமூக ஊடகத் தளம் X ஐகான்
  • கிளிப்போர்டு ஐகான்
வரவேற்பு அறையில் உட்கார்ந்து ஒன்றாகச் சிரிக்கும் மூன்று பதின்மவயது பிள்ளைகள்.
டிஜிட்டல் உலகில் பிள்ளைகளை வளர்க்கும்போது, பெற்றோர்கள் கேட்கும் பொதுவான கேள்விகளில் ஒன்று "___ வயது பிள்ளைக்கு எவ்வளவு திரை நேரம் பொருத்தமானதாக இருக்கும்?" தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான வரம்புகள் இருக்க வேண்டும் என்ற புரிதலில் இருந்து இந்தக் கேள்வி எழுகிறது. வாழ்க்கையின் பிற முக்கியமான நடவடிக்கைகளில் குறுக்கிடக்கூடிய எந்தவொரு செயல்பாட்டிற்கும் இது பொருந்தும். இருப்பினும், வரம்புகளை அமைப்பதற்கு முதன்மையான வழியாகக் கடிகாரத்தைப் பயன்படுத்துவது ஆரோக்கியமான முறையில் டிஜிட்டல் உலகத்தில் பிள்ளைகளை வளர்ப்பதற்கான சிறந்த அணுகுமுறையாக இருக்காது.

ஒரு பிள்ளை ஒவ்வொரு நாளும் திரையில் செலவழிக்கும் நேரத்தை நிர்ணயம் செய்வதில் பல சவால்கள் உள்ளன. ஆரம்பத்தில், திரை நேரப் பரிந்துரைகளுக்கு வழிவகுத்த ஆராய்ச்சியானது செயல்பாடு ஏதுமின்றி டிவியைப் பார்க்கும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது (இணையம் புழக்கத்திற்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பு). இன்று பிள்ளைகள் அணுகும் பல வகையான டிஜிட்டல் செயல்பாடுகளில் இருந்து டிவி பார்ப்பது மிகவும் வித்தியாசமான செயலாக இருக்கிறது. ஆனால் தொழில்நுட்பப் பயன்பாட்டிற்கான நேர வரம்புகளை அமைப்பதில் உள்ள மிக முக்கியமான சிக்கல் என்னவென்றால், அனைத்து டிஜிட்டல் செயல்பாடுகளும் சமமான மதிப்புடையவை என்ற பார்வையை ஏற்படுத்துவதுதான். உண்மைக்கு அப்பாற்பட்டு எதுவுமே இருக்க முடியாது! இப்போது இரண்டு விதமான டிஜிட்டல் செயல்பாடுகளைப் பார்ப்போம்; ஒன்று தாத்தா பாட்டியுடன் வீடியோ வாயிலாக உரையாடுவது, இன்னொன்று மீண்டும் மீண்டும், அதிர்ஷ்டம் சார்ந்த கேம் விளையாடுவது. இரண்டு செயல்பாடுகளும் சாதனம் ஒன்றில்தான் (திரை மூலம்) நடைபெறுகின்றன ஆனால் ஒவ்வொரு செயல்பாட்டின் மதிப்பும் முற்றிலும் வித்தியாசமானது. திரை நேரத்தின்படி சாதனப் பயன்பாட்டை நாம் கட்டுப்படுத்தும் போது, தொழில்நுட்பப் பயன்பாடு என்பது பைனரி (அனுமதிக்கப்படுகிறதா இல்லையா) என இளம் பிள்ளைகளுக்குக் கற்பிக்கிறோம், இது அனைத்து டிஜிட்டல் செயல்பாடுகளும் சம மதிப்புடையவை என்பதைக் கற்பிக்கிறது. எந்தெந்த டிஜிட்டல் செயல்பாடுகள் பிறவற்றை விட மிகவும் மதிப்புமிக்கவை என்பதையும் இதன் மூலம் எது நாம் நேரம் செலவிடத் தகுதியானது என்பதையும் பிரித்தறிவதற்கான முக்கியமான திறனை வளர்த்துக்கொள்வதன் அவசியத்தை இது நீக்கி விடுகிறது

நமது குடும்பங்களில் தொழில்நுட்பப் பயன்பாட்டை மதிப்பிடுவதற்கான கருவியாக நாம் திரை நேரத்தைப் பயன்படுத்துவது சரியான அணுகுமுறை இல்லை என்றால், தொழில்நுட்ப பயன்பாட்டைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான சிறந்த அணுகுமுறை எது? கடுமையான திரை நேர வரம்புகளைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக, நாம் கற்பிக்க வேண்டிய கருத்தானது சீரான சமநிலை பற்றியதாகும். நிஜ உலகில் நாம் தொடர்ந்து கற்பிக்கும் ஒரு கருத்து இது. ஆரோக்கியமான மக்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் செலவழிக்கும் நேரத்தையும் தங்களுக்கென்று பயன்படுத்தும் நேரத்தையும் சமமாகக் கையாளுவதை நாம் சுட்டிக்காட்டுகிறோம். உடற்பயிற்சி மற்றும் ஓய்வு நேரத்தை எவ்வாறு சீராகச் சமநிலைப்படுத்துவது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் வேலை செய்வதற்கும் விளையாடுவதற்கும், தீவிரமாக இருப்பதற்கும் வேடிக்கையாக நேரத்தைக் கழிப்பதற்கும் நேரத்தைச் சமநிலையோடு கையாளுகிறார்கள்.

பெருவாரியான செயல்பாடுகளின் மதிப்பு பிற செயல்பாடுகளுடன் அவற்றுக்கு இருக்கும் விகிதாச்சாரத் தொடர்பு மூலம் தீர்மானிக்கப்படுகிறது. உடற்பயிற்சி செய்வது நல்ல விஷயம்தான், ஆனால் நாம் அதிகப்படியாக உடற்பயிற்சி செய்யத் தொடங்கினால், நம்மால் வீட்டுப்பாடத்தை முடிக்கவோ குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தைச் செலவிடவோ முடியாது. அதே போல ஓய்வு எடுப்பதும் நல்லதுதான், ஆனால் அதிகப்படியாகத் தூங்கினால், குறிப்பாக வழக்கமாக அதிகப்படியாகத் தூங்கினால், அது நமது வேலை செய்யும் திறனையும் மன ஆரோக்கியத்தையும் குறைக்கிறது. கற்பனை வளத்துடன் இருப்பது நல்லதுதான், ஆனால் தவறான சூழலில் அவ்வாறு செய்தால், அது பொய் சொல்வதாகக் கருதப்படும்.

சீரான சமநிலை என்பது எல்லா நாளும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒரு பெரிய அறிவியல் செயல்திட்டத்தை அடுத்த நாள் சமர்ப்பிக்க வேண்டி இருக்கும்போது, அன்றைய தினம் பைக் ஓட்டிப் பார்ப்பதிலேயே முழு நாளையும் செலவிடுவது சீரான சமநிலையை மீறிச் செல்லும். அடுத்த நாள் வயலின் வாசிக்க வேண்டி இருக்கும்போது, பயிற்சி செய்வதற்குப் பதிலாக நாள் முழுவதையும் புத்தகம் வாசிப்பதில் கழிப்பது பொருத்தமற்றதாக இருக்கலாம், அதே சமயம் வேறு நாளில் புத்தகம் வாசிப்பது சிறந்த தேர்வாக இருக்கலாம். பெற்றோர்களாக, நிஜ உலகில் செயல்பாடுகள் சீரான சமநிலையற்றதாக உணரப்படும்போது குறிகாட்டிகளை நாம் கண்காணிக்கிறோம். அதே மாதிரி நமது மெய்நிகர் உலகிலும் சீரான சமநிலையைக் கண்டறிவது மிகவும் முக்கியமானது. பிள்ளைகள் வாழ்க்கையின் பிற பகுதிகளில் சீரான சமநிலையைக் கண்டறிய உதவுவது போல, டிஜிட்டல் சமநிலையைக் கண்டறிய நமது பிள்ளைகளுக்கு உதவுவதில் நாங்கள் அதே அளவுக்குப் பிடிவாதமாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பின்வரும் மூன்று கொள்கைகள் இதற்கு உதவியாக இருக்கும்.

சீரான சமநிலையைக் கற்பிப்பது நம் பிள்ளைகளின் எதிர்கால வெற்றிக்கு வழிவகுக்கும். வேறொரு செயல்பாட்டிற்கு மாறிச்செல்ல வேண்டிய நேரம் எப்போது என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று நாம் விரும்புகிறோம், அதற்கு டைமர் வைத்து பழக்காமல், சீரான சமநிலையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை அவர்கள் மனதில் ஊன்ற வேண்டும்.

அம்சங்கள் மற்றும் கருவிகள்

Instagram லோகோ
Instagram இல் மேற்பார்வைக் கருவிகள்
Instagram லோகோ
தினசரி நேர வரம்பை அமைத்தல்
Instagram லோகோ
உறக்க நிலையைச் செயல்படுத்துதல்
Instagram லோகோ
செலவழித்த நேரத்தைப் பார்த்தல்
Skip to main content
மெட்டா
Facebook மற்றும் Messenger
Instagram
உதவி வளங்கள்