மெட்டா
மேற்பார்வ
Facebook மற்றும் Messenger
Instagram
உதவி வளங்கள

மெட்டா
FacebookThreadsInstagramXYouTubeLinkedIn
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்Meta பாதுகாப்பு மையம்Meta தனியுரிமை மையம்Meta - அறிமுகம்Meta உதவி மையம்

Instagram
Instagram மேற்பார்வைInstagram பெற்றோர்களுக்கான வழிகாட்டிInstagram உதவி மையம்Instagram அம்சங்கள்Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு

Facebook மற்றும் Messenger
Facebook மேற்பார்வைFacebook உதவி மையம்Messenger உதவி மையம்Messenger அம்சங்கள்Facebook தனியுரிமை மையம்உருவாக்கும் AI

உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்Meta HC: பாதுகாப்பு ஆலோசனை சபைஇணை-வடிவமைப்புச் செயல்திட்டம்

தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்தனியுரிமைக் கொள்கைவிதிமுறைகள்குக்கீ கொள்கைதளவரைபடம்

பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனை சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook மற்றும் Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனை சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook மற்றும் Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
Facebook மற்றும் Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனை சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
© 2026 Meta
இந்தியா

நல்ல டிஜிட்டல் நடத்தைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்தல்

Meta அமைப்பால் எழுதப்பட்டது

ஜூன் 13, 2022

  • Facebook ஐகான்
  • சமூக ஊடகத் தளம் X ஐகான்
  • கிளிப்போர்டு ஐகான்
ஒரு பதின்மவயது பிள்ளை தனது மடிக்கணினியுடன் ஒரு மேசையில் அமர்ந்திருக்கிறார், அதே சமயம் மற்றொரு இளைஞர் அவருக்கு அருகில் நின்று திரையைப் பார்த்துப் புன்னகைக்கிறார்.
இளம் வயதினர் கற்றுக்கொள்ளும் மிக முக்கியமான வழிகளில் ஒன்று முன்மாதிரியாகத் திகழ்தல் ஆகும். பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளும் நடத்தைகளும் பதின்மவயதினர் தங்களைச் சுற்றியுள்ள உலகத்துடன் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதற்கு முக்கியமான விஷயங்களாக அமைகின்றன. நிஜ உலகில், பல்வேறு வழிகளில் பயனுள்ள நடத்தையை நாம் மாதிரியாகக் கொள்கிறோம். உதாரணமாக, ஒரு பூங்காவிற்குச் செல்லும்போது, தரையில் கிடக்கும் ஒரு குப்பையை எடுத்து குப்பைத்தொட்டியில் போடுவதற்கான வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். நாம் எதுவும் சொல்லாவிட்டாலும் கூட, நாம் முன்மாதிரியாகச் செய்த அந்தச் செயல் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பித்துள்ளது. அதாவது, அது நமது குப்பையாக இல்லாவிட்டாலும் கூட, ஒரு பொதுவான இடத்தைச் சுத்தம் செய்வதன் மூலம் அதை மேம்படுத்துவதற்கான பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அது.

நிஜ உலகத்தைப் போலவே டிஜிட்டல் உலகிலும் முறையான நடத்தைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒரு பெற்றோராக, உங்கள் பதின்மவயதுப் பிள்ளைக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும் வகையில் மதிப்புமிக்க வழிகளில் நீங்கள் ஏற்கெனவே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருப்பதற்கான சாத்தியம் இருக்கலாம். Facebook இல் நீங்கள் பின்தொடரும் உள்ளூர் உணவு வங்கிக்கு நன்கொடைகள் தேவைப்படுவதைக் கவனித்து, உங்களைப் பின்தொடர்பவர்களையும் உங்களுடன் சேர்ந்து பங்களிக்க ஊக்குவிக்கும் வகையில் ஒரு மெசேஜை ஆன்லைனில் பதிவிடுவதும் இதில் அடங்கும். அல்லது ஒருவர் நியாயமாக நடத்தப்படவில்லை என்பதற்காக நீங்கள் அவருக்காக குரல் கொடுத்து, மற்றவர்களையும் அவ்வாறே செய்யுமாறு ஊக்குவித்த அனுபவத்தைப் பற்றி பதிவிடுவதாக இருக்கலாம்.

ஆனால், பயனுள்ள டிஜிட்டல் நடத்தைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்வதில் கூடுதல் சவால் உள்ளது. ஒரு குப்பையை எடுப்பதோ அல்லது மளிகைப் பொருட்களைச் சுமந்து வருபவருக்காகக் கதவைத் திறந்து பிடிப்பதோ பார்ப்பவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஆனால், கணினியைப் பயன்படுத்தும் ஒரு பெற்றோரைப் பார்க்கும் குழந்தைக்கு, அவர் செய்யும் எல்லாச் செயல்களும் ஒரே மாதிரியாகத்தான் தோன்றும். நாம் மின்னஞ்சலைச் சரிபார்த்தாலும், கேம் விளையாடினாலும் அல்லது ஆன்லைனில் சேவைகளைப் புரிந்தாலும், கவனிப்பவரைப் பொறுத்தவரை நாம் கணினியின் முன்பு அமர்ந்திருப்பதாக மட்டுமே தோன்றும். நல்ல டிஜிட்டல் நடத்தைக்கு முன்மாதிரியாகத் திகழ, இது உதவியாக இருக்காது.

இதற்கான ஒரு எளிய தீர்வு என்னவென்றால், நல்ல டிஜிட்டல் நடத்தைக்கு முன்மாதிரியாகத் திகழும்போது, அதை வெளிப்படையாகச் செய்யக் கற்றுக்கொள்வதுதான். எடுத்துக்காட்டாக, ஆன்லைனில் ஒருவருக்கு உதவும்போது நாம் என்ன செய்கிறோம் என்பதை நம் குழந்தைகளுக்குச் சொல்ல நாம் சிறிது நேரத்தை ஒதுக்கலாம்; "சரியான நேரத்திற்கு நான் அங்கு இருப்பேன், பக்கத்து வீட்டுக்காரருக்கு டாக்டரை சந்திப்பதற்கு உதவ ஒரு பயணத்தை ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறேன்". வாய்ப்பிருக்கும்போது, அவர்களை நமது கருணை அடிப்படையிலான டிஜிட்டல் செயல்கள் மற்றும் சேவையிலும் கூட ஈடுபடுத்தலாம்; "அடுத்த வாரம் நிகழவிருக்கும் இரத்தத்தான முகாம் ஒன்றை விளம்பரப்படுத்த Facebook இல் ஓர் அழைப்பைப் பதிவிடுகிறேன் - இது எப்படி இருக்கிறது?" நாம் டிஜிட்டல் நற்செயல்களை வெளிப்படையாகச் செய்வது, இப்போதும் சரி எதிர்காலத்திலும் சரி, நமது பிள்ளைகள் இணைய உலகில் எத்தகைய மனிதர்களாக இருப்பார்கள் என்பதை வடிவமைக்க ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும்.

அம்சங்கள் மற்றும் கருவிகள்

Instagram லோகோ
Instagram இல் மேற்பார்வைக் கருவிகள்
Instagram லோகோ
தினசரி நேர வரம்பை அமைத்தல்
Instagram லோகோ
உறக்க நிலையைச் செயல்படுத்துதல்
Instagram லோகோ
ஒருவரைத் தொடர்புகொள்வதை முடக்குதல்

தொடர்புடைய உதவி விவரங்கள்

ஒரு பெற்றோரும் பதின்மவயது பிள்ளையும் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள்.
மேற்பார்வை போன்ற கருவிகளைப் பயன்படுத்துவது மூலம் டிஜிட்டல் யுகத்தில் குழந்தை வளர்ப்புப் பணியை எளிதாக்கும் விதம்
மேலும் படித்திடுக
Meta Quest ஹெட்செட் மற்றும் கன்ட்ரோலர்களைப் பயன்படுத்தி ஒரு பிள்ளை மகிழ்ச்சியுடன் VR விளையாடும்போது மற்றவர்கள் சோஃபாவிலிருந்து உற்சாகப்படுத்தும் விளக்கச் சித்திரம்.
விர்ச்சுவல் ரியாலிட்டிக்கான குடும்ப வழிகாட்டி
மேலும் படித்திடுக
வெளிப்புறச் சூழலில் பிறர் அருகில் பேசிக் கொண்டிருக்கையில், மல்லாந்து படுத்துக்கொண்டு ஃபோனைப் பயன்படுத்தும் ஒருவர்.
Facebook மற்றும் Messenger பதின்மவயதினர் கணக்குகள்: உள்ளமைந்த பாதுகாப்புகள் உங்கள் பதின்மவயது பிள்ளையைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் விதம்
மேலும் படித்திடுக