மெட்டா
© 2025 Meta
இந்தியா

மெட்டா
FacebookThreadsInstagramXYouTubeLinkedIn
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்Meta பாதுகாப்பு மையம்Meta தனியுரிமை மையம்Meta - அறிமுகம்Meta உதவி மையம்

Instagram
Instagram மேற்பார்வைInstagram பெற்றோர்களுக்கான வழிகாட்டிInstagram உதவி மையம்Instagram அம்சங்கள்Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு

Facebook & Messenger
Facebook மேற்பார்வைFacebook உதவி மையம்Messenger உதவி மையம்Messenger அம்சங்கள்Facebook தனியுரிமை மையம்உருவாக்கும் AI

உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபைஇணை-வடிவமைப்புச் செயல்திட்டம்

தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்தனியுரிமைக் கொள்கைவிதிமுறைகள்குக்கீ கொள்கைதளவரைபடம்

பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
மெட்டா
Facebook மற்றும் Messenger
Instagram
உதவி வளங்கள்

ஆன்லைன் உறவுநிலைகளை நிர்வகித்தல் | Parentzone

ParentZone

மார்ச் 23, 2024

  • Facebook ஐகான்
  • சமூக ஊடகத் தளம் X ஐகான்
  • கிளிப்போர்டு ஐகான்
ஒரு பிரகாசமான அலுவலகத்தில் இரண்டு பேர் ஒன்றாகக் கணினித் திரையைப் பார்க்கிறார்கள், அதில் ஒருவர் நின்று கொண்டும் ஒருவர் உட்கார்ந்து கொண்டும் இருக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் உங்கள் பதின்மவயது பிள்ளை நட்பில் சிக்கலை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகிறது, அது முற்றிலும் ஆன்லைனில் உள்ள ஒன்றாக இருந்தாலும் சரி அல்லது ஆன்லைன்-ஆஃப்லைன் உறவுநிலை கலந்ததாக இருந்தாலும் சரி.

இது ஓர் எளிய பிரிவாக அல்லது சிக்கலானதாக இருந்தாலும் சரி, குழப்பமான மற்றும் உணர்ச்சி ரீதியான முறிவாக இருந்தாலும் சரி, இங்கே கருத்தில் கொள்ள வேண்டியது: உங்கள் ஆரம்பநிலைப் பதிலளிப்பு முதல் அவர்கள் நேர்மறையாக முன்னேற உதவுவது வரை.
பின்னப்பட்ட ஸ்வெட்டரில் ஒரு கையை வைத்து, துணியின் அமைப்பையும், நபரினுடைய கையின் இயற்கையான தோல் நிறத்தையும் காட்டும் குளோஸ்-அப் படம்.

ஆன்லைன் உறவுநிலைகளை மதித்திடுங்கள்



எல்லா நட்புகளும் உறவுநிலைகளும் அவ்வப்போது சவால்களை எதிர்கொள்கின்றன. ஆன்லைனில் மட்டுமே மேற்கொள்ளப்படும் உறவுநிலையாகவே இருந்தாலும், இவையும் உண்மையான உறவுகளே.

உங்கள் பதின்மவயது பிள்ளை பள்ளியில் அல்லது வார இறுதி நாட்களில் பார்க்கும் நபர்களைப் போலவே ஆன்லைனில் மட்டுமே மேற்கொள்ளப்படும் உறவுநிலைகளும் அவர்களுக்கு முக்கியமானதாகவே இருக்கும். இந்த நண்பர்களுக்கும் அவ்வாறே மதிப்பளிக்க முயற்சி செய்யுங்கள்.

நேர்மறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்



உங்கள் பதின்மவயது பிள்ளை Instagram இல் ஒருவரைத் தடுத்துள்ளார் அல்லது புகாரளித்துள்ளார் என்பதைக் கண்டறிதல், எடுத்துக்காட்டாக, ஏதோ ஒரு விஷயம் தவறாக நிகழ்ந்துள்ளது என்பதற்கு உங்களுக்குக் காண்பிக்கப்படும் முதல் அறிகுறியாக இருக்கலாம். எனினும் ஏதோ ஒரு விஷயம் சரியாக நிகழ்ந்ததற்கான அறிகுறியாகவும் அது இருக்கலாம்.

நல்ல செய்தி என்னவென்றால்: அவர்கள் ஒருவரை புகாரளித்திருந்தால் அல்லது தடுத்திருந்தால், இது ஒரு நேர்மறையான செயலாகும். தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகக் கிடைக்கும் கருவிகளைப் பயன்படுத்துவதில் அவர்களின் சுய-அறிதல் மற்றும் நம்பிக்கையை இது காட்டுகிறது.

நிகழ்ந்தது என்ன, ஏன் என்று கண்டுபிடிக்கும் விருப்பத்துடன் அவசரப்படுவது இயல்பானது தான். உங்கள் பதின்மவயது பிள்ளை நேர்மறையான நடவடிக்கை மேற்கொண்டிருப்பதை அடையாளம் கண்டதில், நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கூறுவது, கூடுதல் விவரங்களைக் கோருவதை விட உரையாடலைத் தொடங்குவதற்கான சிறந்த விஷயமாகும்.

ஒரே நேரத்தில் நிகழும் தருணங்கள்



உங்கள் பதின்மவயது பிள்ளையுடன் உரையாடலை அணுகுவதற்குச் சரியான தருணத்தைக் கண்டறிவதற்கு உங்களின் பிள்ளை வளர்ப்பின் அனைத்துத் திறனும் தேவைப்படுகிறது.

ஒரே நேரத்தில் நிகழும் தருணங்கள் என்பன அவர்களின் வாழ்வில் என்ன விஷயங்கள் நிகழ்கின்றன என்பதைப் பற்றி பேசவும் விவாதிக்கவும் உங்களுக்கு வாய்ப்பளிக்கும் பொன்னான, நிதானமான நேரங்கள் ஆகும். அது சமையல் செய்யும்போது அல்லது கார் பயணத்தின்போதும் இருக்கலாம். விஷயத்தை மெதுவாக ஆரம்பிப்பதற்கான சரியான நேரம் எப்போது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்தத் தருணம் இயல்பாகவே நிகழ நீங்கள் காத்திருக்க வேண்டும். அதனைக் கட்டாயப்படுத்த முயற்சி செய்யாதீர்கள் - இல்லையென்றால் உரையாடல் என்பது விசாரணை செய்வது போல் உணர வைக்கலாம்.

ஆஃப்லைன் பின்விளைவுகள்



அவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் தடுக்க விரும்பும் நபரைப் பார்த்தாலோ Instagram இல் புகாரளித்தாலோ விஷயங்கள் மிகவும் சிக்கலானதாகிவிடும் – அத்துடன் அதன் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட நேரலாம்.

உங்கள் பதின்மவயது பிள்ளை Instagram இல் அவர்களைப் பின்தொடர்வதில்லை என்பதை அந்த நபர் அறிந்தால், என்ன நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்காது.

நீங்கள் உங்கள் பதின்மவயது பிள்ளைக்கு, ஒரு நபர் தன்னை எதிர்த்தால் அதை அவர்கள் எவ்வாறு கையாண்டிருக்கக்கூடும் என்ற யோசனை குறித்து சிந்திக்க உதவலாம். நீங்கள் சில பதில்களை ஒன்றிணைந்து பயிற்சி செய்யலாம்.

விஷயங்கள் தீவிரமாவதைத் தடுக்க, குற்றம் சாட்டுவது போன்ற மொழியைத் தவிர்த்திடுங்கள். எடுத்துக்காட்டாக, அவர்கள் வாக்கியங்களை "நீங்கள் இவ்வாறு இருக்கிறீர்கள்…" என்பதை விட "நான் இவ்வாறு உணர்கிறேன்…" என்று தொடங்கலாம்.

உங்கள் பதின்மவயது பிள்ளை Instagram இல் ஒரு நபரைத் தடுப்பதற்குப் பதிலாக, அவர்களைக் கட்டுப்படுத்துவதைத் தேர்வு செய்யலாம். அவர்கள் பார்க்கும் விஷயத்தைக் கட்டுப்படுத்துவதாக இருந்தாலும் கருத்துகளை அனுமதிப்பதைக் கட்டுப்படுத்துவதாக இருந்தாலும் – ஒரு நபர் அவர்களுடன் எவ்வாறு செயலை மேற்கொள்ளலாம் என்பதை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கு இது அவர்களுக்கு உதவும். இங்கே மேலும் படித்திடுங்கள்.

உங்கள் பதின்மவயது பிள்ளைக்கு நினைவுபடுத்துங்கள்: மின்னுவதெல்லாம் பொன்னல்ல, ஆனால் சமூக ஊடகங்களில் ஒருவரைப் பின்தொடர்வது என்பது தனிப்பட்ட தேர்வாகும். யாரைப் பின்தொடர்கிறார்கள் என்பது அவர்களைப் பொறுத்த விஷயம்.

வெறுமனே செவிமடுத்திடுங்கள்



பெரும்பாலும், ஒரு பெற்றோர் செய்யக்கூடிய சிறந்த விஷயம் செவிமடுத்துக் கேட்பதுதான். அவர்களாகவே எண்ணங்களை வெளிப்படுத்த அனுமதியுங்கள். அவர்களுக்குத் துணையாக இருப்பது நீங்கலாக- உங்களிடமிருந்து அதிகக் கருத்து திணிப்பு இல்லாமல் அடுத்து என்ன செய்வது என்று அவர்கள் யோசித்து கண்டறியக்கூடும்.

நினைவில் கொள்ளுங்கள்: அவர்கள் தங்கள் சொந்தத் தவறுகளையும், அவர்களின் சொந்தச் சவால்களையும் சமாளிக்க அனுமதிப்பது அவர்களின் மீண்டு எழும் தன்மையை வளர்க்கிறது. இவை அனைத்தும், அவர்கள் சிறு வயது முதற்கொண்டே நீங்கள் அவர்களுக்குக் கற்பித்து வரும் சமூகத் திறன்களை அவர்கள் சோதித்துப் பார்ப்பதன் ஒரு பகுதியாகும்.

அவர்கள் கடந்து சென்று, எல்லாவற்றையும் மறந்துவிட்ட நீண்ட காலத்திற்குப் பிறகும் அவர்களுக்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்பதைப் பற்றி நீங்கள் இன்னும் விரக்தியாகவோ வருத்தமாகவோ இருப்பதை நீங்கள் உணரக்கூடும். முக்கிய விஷயம் என்னவென்றால், நீங்களே பிரச்சினைகளில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதை விட, அவற்றைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பது தான்.

முன்னோக்கிச் செல்லுதல்



உங்கள் பதின்மவயது பிள்ளையிடம் அவர்கள் அடுத்து என்ன செய்ய விரும்புகிறார்கள் என்று கேளுங்கள். ஒரு பயனுள்ள கேள்வியாக இருக்கக்கூடியது: அவர்கள் சரிசெய்ய விரும்பும் உறவுமுறை இதுவா?

இல்லையெனில், அவர்கள் உறவுநிலை நிகழ்ந்த ஆன்லைன் தளம் அல்லது தளங்களின் இடத்திலிருந்து சிறிது காலம் விலகியிருப்பார்கள் என்று நினைக்காதீர்கள் அல்லது எதிர்பார்க்காதீர்கள். அவர்கள் ஒரு முக்கியமான சமூக அல்லது உதவி நெட்வொர்க்கை இழப்பது போல் இது உணர வைக்கக்கூடும்.

இருப்பினும், மேற்கொண்டு தொடர்புகொள்வதன் விளைவுகளைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டியிருக்கலாம் – எடுத்துக்காட்டாக, அவர்கள் எங்கு சந்திக்கலாம் அல்லது குழுக்களை விட்டு வெளியேறுவது என்றால் தங்களின் பொதுவான நண்பர்களுடனான தொடர்பை இழக்க நேரிடுமோ என யோசனை செய்யலாம்.

ஒருவரை முழுவதுமாகத் தவிர்க்க முடியாது என்பதை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். இது ஒரு கடினமான சூழ்நிலை, குறிப்பாக உணர்வுரீதியிலான சங்கடங்கள் இன்னும் அதிகமாக இருந்தால்.

ஆனால் நீங்கள் அவர்களுக்காகவே இன்னும் இருக்க முடியும். அவர்கள் செய்ய விரும்புவதற்கான திட்டத்தை உருவாக்க – அத்துடன் சில நண்பர்களையோ சமூகக் குழுக்களையோ துண்டிப்பதாக இருந்தாலும் அதனை மேற்பார்வையிட நீங்கள் அவர்களுக்கு உதவலாம். இது வேறு ஒருவருடன் ஆன்லைன் தளங்களைப் பகிர்வதை ஏற்றுக்கொள்வதாக இருக்கலாம் – மேலும் அவர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என்பதை அறிந்துகொள்வதாக இருக்கலாம்.

அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதற்குத் தாங்களே பொறுப்பாக உணர உதவுவதற்காக அவர்களின் விருப்பங்களுக்கு ஆதரவு தெரிவித்திடுங்கள் – அத்துடன் எதிர்காலத்திற்காக எதிர்மறையை நேர்மறையான அனுபவமாக மாற்ற உதவுங்கள்.

மேலும் அறிவுரை தேவையா? இங்கே குடும்ப மையக் கட்டுரைகளை மேலும் படித்திடுங்கள்.

அம்சங்கள் மற்றும் கருவிகள்

Instagram லோகோ
Instagram இல் மேற்பார்வைக் கருவிகள்
Instagram லோகோ
தொடர்புகொள்வதிலிருந்து ஒருவரைத் தடுத்தல்
Instagram லோகோ
ஒரு விஷயத்தைப் புகாரளித்தல்
Instagram லோகோ
ஒருவரைக் கட்டுப்படுத்துதல்

தொடர்புடைய உதவி வளங்கள்

ஆன்லைன் கொடுமைப்படுத்துதலைத் தடுப்பதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் கருவிகள்
மேலும் படித்திடுக
Instagramக்கான பெற்றோரின் வழிகாட்டி
மேலும் படித்திடுக
வெளிப்புறச் செயல்பாட்டின்போது அகலமாக விரித்த நிலையில் வர்ணம் பூசப்பட்ட கைகளுடன் புன்னகைக்கும் இளம்வயது பிள்ளைகள்.
ஆன்லைனில் செலவிடும் நேரத்திற்கான சீரான சமநிலையைக் கண்டறிதல்
மேலும் படித்திடுக
புன்னகைத்தவாறே வெளிப்புறப் பகுதியில் கையில் ஃபோனை வைத்திருக்கும் ஹிஜாப் அணிந்த இரண்டு நபர்கள்.
சமூக ஊடகம் குறித்து குழந்தை வளர்ப்புக்கான உதவிக்குறிப்புகள்
மேலும் படித்திடுக