மெட்டா
© 2025 Meta
இந்தியா

மெட்டா
FacebookThreadsInstagramXYouTubeLinkedIn
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்Meta பாதுகாப்பு மையம்Meta தனியுரிமை மையம்Meta - அறிமுகம்Meta உதவி மையம்

Instagram
Instagram மேற்பார்வைInstagram பெற்றோர்களுக்கான வழிகாட்டிInstagram உதவி மையம்Instagram அம்சங்கள்Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு

Facebook & Messenger
Facebook மேற்பார்வைFacebook உதவி மையம்Messenger உதவி மையம்Messenger அம்சங்கள்Facebook தனியுரிமை மையம்உருவாக்கும் AI

உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபைஇணை-வடிவமைப்புச் செயல்திட்டம்

தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்தனியுரிமைக் கொள்கைவிதிமுறைகள்குக்கீ கொள்கைதளவரைபடம்

பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
Skip to main content
மெட்டா
Facebook மற்றும் Messenger
Instagram
உதவி வளங்கள்

மீடியா கல்வியறிவு கொண்ட படைப்பாளராக இருப்பதற்கான ஐந்து உதவிக்குறிப்புகள்

NAMLE

மார்ச் 14, 2024

  • Facebook ஐகான்
  • Social media platform X icon
  • கிளிப்போர்டு ஐகான்
முக்காலியில் உள்ள ஃபோனைப் பார்த்து புன்னகைத்தவாறு, தோல் பராமரிப்புத் தயாரிப்புகளைப் பூசிக் கொண்டு, குளியல் அங்கி மற்றும் தலைத் துண்டு அணிந்த நபர்.
நமது படைப்பாற்றலைப் பயன்படுத்துவதற்கும் அதனை உலகத்துடன் பகிர்வதற்கும் தொழில்நுட்பம் நமக்கு அளிக்கும் ஆற்றல் உண்மையிலேயே நம்பமுடியாததாகும். ஆனால், அனைவருக்கும் தெரிந்த விஷயமாக, அதிகாரமானது பொறுப்புணர்வுடன் வருகிறது. மீடியாவை நெறிமுறையுடனும் பொறுப்புணர்வுடனும் உருவாக்க நாம் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம் ஆகும். மீடியாவை உருவாக்குவது மிகவும் எளிதானது, நாம் உருவாக்கி உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் மீடியாவின் தாக்கத்தைப் பற்றிச் சிந்திக்க நாம் மறந்து விடுகிறோம்.
வளைய விளக்கின் முன் அமர்ந்திருக்கும் ஒரு பதினமவயது பிள்ளை, மற்றொரு பதினமவயது பிள்ளை முகத்தில் மேக்கப் போடுகிறார், மூன்றாவது நபர் ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தி அந்தக் காட்சியைப் படம்பிடிக்கிறார்.

மீடியா கல்வியறிவு கொண்ட படைப்பாளராக இருப்பதற்கான 5 உதவிக்குறிப்புகள் இங்கே உள்ளன:

  1. நீங்கள் உருவாக்கும் படைப்பு உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள். நீங்கள் மற்றும் உங்கள் சிறந்த நண்பரின் படத்தைப் பகிர்ந்தாலும், சற்று முன்பு நீங்கள் வரைந்து முடித்த ஓவியம் அல்லது நீங்கள் உண்மையிலேயே அக்கறை கொண்ட சமூகப் பிரச்சினை பற்றிய கட்டுரையைப் பகிர்வதாக இருந்தாலும், நீங்கள் பகிரும் விஷயங்கள் நீங்கள் யார், நீங்கள் எதன் மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள் என்பதைப் பற்றிப் பயனர்களுக்குச் சொல்லும். நீங்கள் எப்படிப்பட்ட நபராக இருக்க விரும்புகிறீர்களோ அவ்வாறே நீங்கள் உருவாக்கும் படைப்பு உங்களைப் பிரதிபலிக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  2. உங்கள் படைப்பு மற்றவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றிச் சிந்தியுங்கள். நீங்கள் உருவாக்கும் மற்றும் பகிரும் அனைத்து விஷயங்களும் தகவல்களின் பரந்த வெளியையும் அதனைப் பயன்படுத்தும் பயனர்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் படைப்பு மற்றவர்களை ஊக்குவிக்கலாம் அல்லது மகிழ்விக்கலாம். உங்கள் படைப்பு பயனர்களைப் புண்படுத்தவோ வருத்தப்படுத்தவோ கூடச் செய்யலாம். பகிர்வதற்கு முன்பாக நீங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது—மற்றும் எதிர்மறையான விளைவுகளை நீங்கள் எவ்வாறு கையாளலாம் என்பதை மதிப்பிடுவது—முக்கியமானது.
  3. வெளிப்படைத் தன்மையுடன் இருங்கள். படைப்பை உருவாக்கி அதனைப் பகிர்வதற்கான உங்கள் திட்டமிடல் என்ன? அதற்கு நீங்கள் பணம் பெறுகிறீர்களா? ஒரு நண்பர் உங்களிடம் பகிரச் சொன்னாரா? நீங்கள் ஏன் படைப்பைப் பகிர்கிறீர்கள் என்பதைப் பற்றி வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பது உங்களைப் பின்தொடர்பவர்களுக்கு முக்கியமானது, குறிப்பாக உங்களிடம் அதிக எண்ணிக்கையிலான படைப்பு இருந்தால் மற்றும் அவை பணம் சம்பாதிக்கத் தொடங்கும்போது முக்கியமாகும்.
  4. விருப்பங்களின் எண்ணிக்கை உங்களை அதிகம் பாதிக்க விடாதீர்கள். நம் அனைவருக்கும் இந்த அனுபவம் இருக்கும். நீங்கள் ஒரு படம் நேர்த்தியாக வருவதற்கு உழைக்கிறீர்கள், அதைப் பகிர்வதில் பெருமிதம் கொள்கிறீர்கள். பின்னர் நீங்கள் நேர்மறையான பதிலைப் பெறக் காத்திருக்கிறீர்கள், அது மிகவும் ஏமாற்றம் தரும் விதமாக இருக்கும். ஒரு முக்கிய விஷயத்தை உருவாக்கி பகிரும் செயல்முறையை மேற்கொள்ள முயற்சி செய்யவும், பதிலளிப்பை அல்ல! உங்கள் படைப்பை எத்தனைப் பயனர்கள் பார்ப்பார்கள் மற்றும் விருப்பம் தெரிவிப்பார்கள் என்பதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம், ஆனால் அதனைப் பற்றி நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை நீங்கள் கட்டுப்படுத்த முடியும்!
  5. நியாயமான பயன்பாடு மற்றும் பதிப்புரிமையைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எதனைப் பகிரலாம் மற்றும் பிற பயனரின் படைப்பை எவ்வாறு மீண்டும் பயன்படுத்தலாம் என்பதற்கான விதிகள் உள்ளன. பதிப்புரிமை வைத்திருப்பவரின் அனுமதியின்றி நீங்கள் சில பதிப்புரிமை பெற்ற பொருள்வகைகளைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் செயலில் உள்ள படைப்பின் படைப்பாளராக இருந்தால், நியாயமான பயன்பாடு மற்றும் பதிப்புரிமை தொடர்பான விதிகளை நீங்கள் நன்கு அறிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அம்சங்கள் மற்றும் கருவிகள்

Instagram லோகோ
தினசரி நேர வரம்பை அமைத்தல்
Instagram லோகோ
Instagram இல் மேற்பார்வைக் கருவிகள்
Instagram லோகோ
உறக்க நிலையைச் செயல்படுத்துதல்
Facebook லோகோ
நேர வரம்புகளை அமைத்தல்

தொடர்புடைய உதவி வளங்கள்

ஆன்லைனில் உங்கள் பதின்மவயது பிள்ளையின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க உதவும் கருவிகள் மற்றும் உதவி வளங்கள்
மேலும் படித்திடுக
உங்கள் பதின்மவயது பிள்ளை Instagram இல் பாதுகாப்பாகச் செயல்பட உதவுதல்
மேலும் படித்திடுக
ஆன்லைனில் செலவிடும் நேரத்திற்கான சீரான சமநிலையைக் கண்டறிதல்
மேலும் படித்திடுக
சமூக ஊடகம் குறித்து பிள்ளை வளர்ப்புக்கான உதவிக்குறிப்புகள்
மேலும் படித்திடுக