உங்கள் பதின்மவயது பிள்ளை தங்களைப் பற்றி நேர்மறையான விஷயத்தைச் சொல்ல சிரமப்பட்டால், நீங்கள் குறுக்கிட்டு அவர்களிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயத்தை அவர்களிடம் சொல்லுங்கள்! ஒரு நண்பரிடம் நேர்மறையான கருத்தைக் கேட்பதற்கு அவர்களை ஊக்குவித்திடுங்கள் அல்லது அதை வேறு விதமாகக் கூறுவதென்றால், அவரிடம் இவ்வாறு கேளுங்கள்: தன்னைப் பற்றி மோசமாக உணரும் ஒருவருக்கு அவர் எவ்வாறான விஷயங்களை அல்லது நேர்மறையான விஷயங்களைச் சொல்வார்?