மெட்டா
© 2025 Meta
இந்தியா

மெட்டா
FacebookThreadsInstagramXYouTubeLinkedIn
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்Meta பாதுகாப்பு மையம்Meta தனியுரிமை மையம்Meta - அறிமுகம்Meta உதவி மையம்

Instagram
Instagram மேற்பார்வைInstagram பெற்றோர்களுக்கான வழிகாட்டிInstagram உதவி மையம்Instagram அம்சங்கள்Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு

Facebook & Messenger
Facebook மேற்பார்வைFacebook உதவி மையம்Messenger உதவி மையம்Messenger அம்சங்கள்Facebook தனியுரிமை மையம்உருவாக்கும் AI

உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபைஇணை-வடிவமைப்புச் செயல்திட்டம்

தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்தனியுரிமைக் கொள்கைவிதிமுறைகள்குக்கீ கொள்கைதளவரைபடம்

பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்

ஆரோக்கியமான ஆன்லைன் கலந்துரையாடல்கள் பற்றிப் பதின்மவயதினருடன் பேசுதல்

Meta

மார்ச் 12, 2024

  • Facebook ஐகான்
  • சமூக ஊடகத் தளம் X ஐகான்
  • கிளிப்போர்டு ஐகான்
நிதானமான சூழலில் அமைதியாகவும் கவனம் செலுத்துபவராகவும் கண்களை மூடிக்கொண்டு, உட்புறப் பகுதியில் அமர்ந்திருக்கும் பதின்மவயது நபர்.

இணையம் என்பது ‘உண்மையான வாழ்க்கை’

மக்கள் நேருக்கு நேர் பேசும்போது, அவர்களின் தொனி அல்லது முகபாவனைகளை மாற்றுதல் போன்ற சமூகக் குறிப்புகளைப் பயன்படுத்தி ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முடியும். மக்கள் ஆன்லைனில் ஒருவருக்கொருவர் உரையாடும்போது, ​​சில சமயங்களில் இந்தக் குறிப்புகள் இல்லாமல் போகலாம், இது மக்கள் ஒருவரையொருவர் தவறாகப் புரிந்து கொள்ளும்போது பதற்றம் அல்லது புண்படுத்தும் உணர்வுகளுக்கு வழிவகுக்கலாம்.

இதனால்தான் ஒவ்வொருவருக்கும் - குறிப்பாக இளம் வயதினருக்கு - சில சமயங்களில் அவர்கள் ஆன்லைனில் மேற்கொள்ளும் கலந்துரையாடலின் சிக்கலான உலகில் வழிசெலுத்துவதற்கு வழிகாட்டல் தேவைப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் பதின்மவயதினர் இணையம் அல்லது சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும்போது நல்ல பலன்களைப் பெறுவதற்குத் தேவையான திறன்களை வளர்க்க அவர்களுக்கு உதவலாம். மீண்டு எழும் உணர்வை வளர்த்துக்கொள்ளவும் அவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவலாம் - இதன் மூலம் அவர்கள் எதிர்மறையான கலந்துரையாடல்களை (ஒருவேளை தவிர்க்க முடியாமல்) நிகழ்த்தும்போது, அவற்றைக் கடந்து வர முடியும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் பதின்மவயதினருடன் மனம் விட்டு பேசுங்கள். அவர்கள் உங்களிடம் வந்து உதவி கேட்க முடியும் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யும்போது, நீங்கள் உதவக்கூடிய பல வழிகள் உள்ளன. இது கவனத்துடன் கேட்பதில் தொடங்கி, அங்கிருந்து இதற்குச் செல்கிறது: சூழலைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுதல்.

வெளிர் பழுப்பு நிற ஹிஜாப் மற்றும் பழுப்பு நிற ஸ்வெட்டர் அணிந்த ஒரு பெண், இதமான வெளிச்சம் கொண்ட நவீன கஃபேயில் அமர்ந்திருக்கையில், கீழே பார்த்து ​​லேசாகப் புன்னகைக்கிறார்.

ஆன்லைன் கலந்துரையாடல்கள் மற்றும் மீண்டு எழும் தன்மையைக் கட்டமைத்தல்

உரையாடலை வெளிப்படையாக வைப்பதன் மூலம், ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் அந்த மிக முக்கியமான விதி இன்னும் பொருந்தக்கூடியது என்பதை உங்கள் பதின்மவயது பிள்ளை புரிந்துகொள்ள உதவலாம்: நீங்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ அவ்வாறே பிறரை நடத்துங்கள்.

நீங்கள் யாரிடமாவது பேசிக்கொண்டிருந்தாலோ நேரடி மெசேஜ் செய்துகொண்டிருந்தாலோ அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுங்கள் அல்லது அவர்களின் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவிடுங்கள், உணர்வுரீதியான பங்களிப்புகள் பெரும்பாலும் ஒரே மாதிரியானவை. நீங்கள் ஒரு நல்ல கருத்தின் மூலம் ஒருவரது நாளை உற்சாகமடையச் செய்யலாம் அல்லது அவமானப்படுத்துவதன் மூலம் அவர்களின் உணர்வுகளைப் புண்படச் செய்யலாம்.

இதில் பெற்றோருக்கு ஒரு சிறப்புப் பொறுப்பு உள்ளது. உங்கள் பதின்மவயது பிள்ளை ஆன்லைனில் எதிர்மறையான அல்லது சூடான விவாதத்தை மேற்கொண்டால், என்ன நிகழ்ந்தது என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்வதன் மூலமும், அவர்கள் மேற்கொண்டு செயல்படுவதற்கான வழியைக் கண்டறிய உதவுவதன் மூலமும் நீங்கள் அவர்களுக்கு உதவலாம். அவர்கள் எதிர்கொண்டது பற்றி உங்களால் செய்யக்கூடியவை குறித்து அறிந்துகொள்ளுங்கள், அவர்களின் உணர்வுகளை அங்கீகரித்து, ஒரு நல்ல முடிவுக்கு வழிவகுக்கக்கூடிய வகையில் ஒரு பதிலளிப்பின் மூலம் பேச விரும்புகிறார்களா என்பதைப் பாருங்கள்.

இவை அனைத்தும் மீண்டு எழும் தன்மையின் திறனைக் கற்றுக்கொள்வதன் ஒரு பகுதியாகும் – இது கெட்ட விஷயங்கள் நிகழும்போது அதிலிருந்து மீண்டு வரும் திறனாகும்

ஹெட்ஃபோன்கள் அணிந்த நபர், கீழே பார்த்து, வெளிச்சமான பணியிடத்தில் கவனம் செலுத்துகிறார்.

உரையாடலைத் தொடர்தல்

ஆன்லைனில் நேர்மறையான கலந்துரையாடல்களை வளர்த்துக் கொள்ள பதின்மவயதினர் மற்றும் இளம் வயதினருக்கு உதவுவது என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைய உரையாடல்களை உள்ளடக்கிய ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கலாம். உங்களுக்குச் சில உரையாடல்களைத் தொடங்கும் விஷயங்கள் தேவைப்பட்டால், பின்வருவனவற்றைப் போன்ற தலைப்புகளை உருவாக்குங்கள்:

  • நான் உன்னை நேசிக்கிறேன், சில சமயங்களில் நீ ஆன்லைனில் எவ்வாறான விஷயங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும் என்பதை நினைத்து கவலைப்படுகிறேன். நீங்கள் பதிலளிக்க உதவும் வழிகளைப் பற்றி நாம் பேசுவோமா?
  • நீங்கள் சமீபத்தில் ஆன்லைனில் கலந்துரையாடிய செயல்முறை குறித்து எனக்கு வழிகாட்டவும்.
  • நீங்கள் எப்போது வருத்தப்பட்டீர்கள், எதற்காக?
  • சோகமான விஷயங்கள் நிகழும்போது வருத்தப்படுவது பரவாயில்லை, கெட்ட விஷயங்கள் நிகழும்போது வருத்தமாக உணர்வதும் சரிதான். அடுத்த முறை விஷயங்களைச் சிறப்பாகச் செய்ய இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் முறையை எவ்வாறு மாற்றலாம்?

அம்சங்கள் மற்றும் கருவிகள்


                    Instagram லோகோ
தினசரி நேர வரம்பை அமைத்தல்

                    Instagram லோகோ
Instagram இல் மேற்பார்வைக் கருவிகள்

                    Instagram லோகோ
உறக்க நிலை பயன்முறையைச் செயல்படுத்துதல்

                    Facebook லோகோ
நேர வரம்புகளை அமைத்தல்

தொடர்புடைய உதவி வளங்கள்

Jed Foundation வழங்கும் Instagram இல் ஒரு நேர்மறையான சமூகம் மற்றும் அனுபவத்தைக் கட்டமைத்தல்
மேலும் படித்திடுக
டிஜிட்டல் ஈடுபாட்டுக்கான திறன்கள்
மேலும் படித்திடுக
கரிசனம் காட்டும் குணத்தை வளர்த்துக்கொள்ளுதல்
மேலும் படித்திடுக
Skip to main content
மெட்டா
Facebook மற்றும் Messenger
Instagram
உதவி வளங்கள்