மெட்டா
© 2025 Meta
இந்தியா

மெட்டா
FacebookThreadsInstagramXYouTubeLinkedIn
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்Meta பாதுகாப்பு மையம்Meta தனியுரிமை மையம்Meta - அறிமுகம்Meta உதவி மையம்

Instagram
Instagram மேற்பார்வைInstagram பெற்றோர்களுக்கான வழிகாட்டிInstagram உதவி மையம்Instagram அம்சங்கள்Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு

Facebook & Messenger
Facebook மேற்பார்வைFacebook உதவி மையம்Messenger உதவி மையம்Messenger அம்சங்கள்Facebook தனியுரிமை மையம்உருவாக்கும் AI

உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபைஇணை-வடிவமைப்புச் செயல்திட்டம்

தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்தனியுரிமைக் கொள்கைவிதிமுறைகள்குக்கீ கொள்கைதளவரைபடம்

பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனைச் சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
Skip to main content
மெட்டா
Facebook மற்றும் Messenger
Instagram
உதவி வளங்கள்

எதிர்காலம் இங்கே உள்ளது: மீடியா கல்வியறிவு மூலம் உருவாக்கும் AIஐப் புரிந்துகொள்ளுதல்

Metaவுக்காக NAMLE என்பவரால் உருவாக்கப்பட்டது

மே 31, 2024

  • Facebook ஐகான்
  • Social media platform X icon
  • கிளிப்போர்டு ஐகான்
சோஃபாவில் அமர்ந்து, ஸ்மார்ட்ஃபோன்களைப் பிடித்துக்கொண்டு ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைக்கும் பெரியவரும் குழந்தையும்.
அனைவருமே செயற்கை நுண்ணறிவு (AI) பற்றி பேசுகிறார்கள்—நீங்கள் கவனித்திருக்கக்கூடும். அறிவியல் புனைகதை திரைப்படங்களுக்கான ஒரு கருத்தாக இருந்த AI, எங்கெங்கும் பரவி வருவதால் அது இப்போது நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதியாக உள்ளது. ஒரு பெற்றோராக, உங்கள் பதின்மவயதினர் உள்நுழைந்திருக்கும் சமூக ஊடகத் தளங்கள் குறித்து நீங்கள் தற்போது ஆதி முதல் அந்தம் வரை தெரிந்து கொண்டிருக்கக்கூடும், மேலும் இப்போது இந்தப் புதிய தொழில்நுட்பத்தை நீங்கள் நேருக்கு நேர் எதிர்கொள்ளக்கூடும். தொழில்நுட்பமானது நாளுக்கு நாள் மேம்பட்டு வருவதாகத் தெரிகிறது, மேலும் குறிப்பாக, ஒரே நேரத்தில் தானும் கற்றுக்கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கும் கற்பிக்க வேண்டிய சூழலில் உள்ள பெற்றோருக்கு இந்த மேம்பாடுகள் அதிகப்படியானதாக இருக்கலாம்.

செயற்கை நுண்ணறிவு என்பது புதியது அல்ல. முதல் AI நிரலானது 1956 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது! ஆமாம், சரியாக 60 ஆண்டுகளுக்கு முன்பு! இன்றைய நமது உலகத்தில், AI தொழில்நுட்பம் என்பது பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இணைய தேடல்கள். எழுத்துப்பிழை சரிபார்ப்புகள். சாட்பாட்கள். குரல் உதவிக் கருவிகள். சமூக ஊடக அல்காரிதம்கள். பரிந்துரைக்கப்படும் வீடியோ பட்டியல்கள். மனித நுண்ணறிவு தேவைப்படும் இடங்களில் பணிகளைச் செய்ய கணினிகளைப் பயன்படுத்துவது என்பது சாதாரணமாகிவிட்டது. அவ்வாறாக இருக்கும்போது, இந்த நாட்களில் AI நமது கலாச்சார உரையாடலின் ஒரு பெரும் பகுதியாக உள்ளது ஏன்?

முக்கிய காரணங்களில் ஒன்று, அதிக கவனத்தைப் பெறக்கூடிய உருவாக்கும் AI எனப்படும் ஒரு வகை AI அகும். உருவாக்கும் AI என்பது வாசகம், படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ உள்ளிட்ட - படைப்பை உருவாக்கும் ஒரு வகை AI ஆகும். நீங்கள் எழுத்துப்பிழை சரிபார்ப்பு அல்லது உங்கள் இலக்கணத்தை இருமுறை சரிபார்த்தலைப் பயன்படுத்தியிருந்தால், அநேகமாக நீங்கள் உருவாக்கும் AIஐப் பயன்படுத்தியிருக்கக்கூடும். AIஐப் பயன்படுத்தி, ஒரு நபரின் முகத்தை வேறொரு நபரின் உடலில் பதிப்பது போன்ற காட்சி உட்பொருளை மாற்றியமைக்கக்கூடிய "deepfakes" பற்றியும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூடும். அல்லது ஒருவேளை உங்கள் பதின்மவயது பிள்ளையின் பள்ளியானது, இளம் வயதினர் தங்களது வீட்டுப்பாடத்தைச் செய்யும்போது அவர்களுக்கு எழுத்து உட்பொருளை உருவாக்கக்கூடிய மாணவர் உபயோகத்துக்கான புதிய சாட்பாட் செயலிகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதைக் கண்டறிய முயற்சிக்கலாம். உருவாக்கும் AI என்பது இப்போது தொழில்நுட்பம் சார்ந்த சூழலின் ஒரு முக்கியப் பகுதியாகும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சமயத்தில் அது செயல்படும் விதத்தைப் பெற்றோர்கள் அறிந்திருத்தல் நன்மைகள் மற்றும் சவால்களைப் புரிந்திருத்தல் மற்றும் மீடியா கல்வியறிவுத் திறன்கள் குறித்து பதின்மவயதினருக்கு உதவுதல் அவசியமானதாகும்.

உருவாக்கும் AI எவ்வாறு செயல்புரிகிறது (எளிமையான சொற்களில்)?



உருவாக்கும் AI ஆனது இவ்வுலகில் ஏற்கெனவே இருக்கக்கூடிய பெரியளவிலான தரவுகளை உள்வாங்கிக்கொண்டு வடிவங்கள் மற்றும் கட்டமைப்புகளை ஸ்கேன் செய்கிறது. இது, அமைப்பானது அங்கீகரிக்கக் கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில் புதிய உட்பொருள் மற்றும் தரவை உருவாக்குவதற்கான விதிகளைப் பின்னர் உருவாக்குகிறது. அமைப்பானது இந்த வடிவங்கள் மற்றும் கட்டமைப்புகளைக் கற்றுக்கொள்வதால் மனிதர்கள் அதனைப் பயிற்றுவிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, AIக்கு நீங்கள் ஒரு சுற்றுலாத் தலத்தைப் பற்றிய தகவல்களின் தரவுத்தொகுப்பு குறித்து பயிற்சி அளிக்கலாம் என்பதுடன் நீங்கள் அந்த இடத்திற்குச் சென்றால் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றிய கேள்விகளுக்கான பதில்களை உருவாக்கலாம். பதில்கள் துல்லியமாக இருப்பதாகத் தோன்றலாம், ஆனால் அவை அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை. உருவாக்கும் AI இல் இருந்து வரும் வெளியீடுகள், அதனைப் பயிற்றுவிப்பதற்கு என்னென்ன தகவல்கள் மற்றும் தரவுகள் கிடைக்கச் செய்யப்பட்டன என்பதைப் பொறுத்ததாகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

உருவாக்கும் AI இன் நன்மைகள் யாவை?



புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு மிகவும் உற்சாகமூட்டக்கூடியதாகவும் மதிப்புமிக்கதாகவும் இருக்கும். அவை நம்மை மிகவும் திறன் மிக்கவர்களாகவும் ஆக்கப்பூர்மானவர்களாகவும் மாற்றும். இங்கே கருத்தில் கொள்வதற்கான மூன்று நன்மைகள் உள்ளன:

  1. உருவாக்கும் AI புதிய யோசனைகளையும் புதிய சாத்தியங்களையும் உருவாக்குகிறது. ஒரு தனிநபருக்கு, ஒரு கதையை எழுதுவது போன்ற சமயத்தில் உருவாக்கும் AIஐப் பயன்படுத்துதல் என்பது படைப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும். இது புதிய யோசனைகளை உருவாக்கவும் எல்லைகளை விரிவுபடுத்தவும் உதவும்.
  2. கல்வி தொடர்பான விஷயங்களில் உருவாக்கும் AI இன் பயன்பாடு தனிப்பயனாக்கத்தை அனுமதிக்கிறது. ஒரு குறிப்பிட்ட மாணவருக்கு பாடத் திட்டம் அல்லது செயல்பாட்டைத் தனிப்பயனாக்கக்கூடியதாக இருப்பது ஆசிரியர்களுக்கு ஓர் அற்புதமான கருவியாகும். இது குறிப்பாக நரம்பியல் மாறுபாடு கொண்டவர்கள் அல்லது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இது ஒரு புதிய மொழியைப் பயிற்சி செய்தல், ஒரு புதிய திறனைக் கற்றுக்கொள்ளுதல் அல்லது உங்கள் பதின்மவயது பிள்ளை பள்ளியில் கற்றுக் கொள்ளும் ஒரு விஷயத்திற்கு கூடுதல் உதவியைப் பெறுவதற்கும் உதவும். உங்கள் பதின்மவயது பிள்ளை தங்களது படிப்பு சார்ந்த எழுத்துப் பணிகளை மேற்கொள்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய, தங்கள் ஆசிரியர்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது முக்கியமாகும்.
  3. AI கருவிகள் பெரும்பாலும் நேரத்தை மிச்சப்படுத்துகின்றன என்பதுடன் உருவாக்கும் திறனை அதிகரிக்கின்றன. உருவாக்கும் AIக்கும் கூட இது பொருந்தும். கார்ப்பரேஷன்களும் நிறுவனங்களும் ஏற்கெனவே தங்கள் பணியாளர்கள் உயர் நிலைச் சிந்தனை மற்றும் உத்தி சார்ந்த விஷயத்தில் கவனம் செலுத்துவதற்கு உதவும் வகையில் பொதுவான பணிகளைச் செய்வதற்கு அவர்கள் செலவிடும் நேரத்தைக் குறைக்க AIஐப் பயன்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, சில நிறுவனங்கள் இப்போது உருவாக்கும் AI சாட்பாட்களைப் பயன்படுத்தி 24/7 வாடிக்கையாளர் உதவியை வழங்குகின்றன.

உருவாக்கும் AI இன் சவால்கள் யாவை?



இது உருவாக்கும் AIஐப் புரிந்துகொள்வதற்கான ஆரம்பக்கட்ட நாட்களாகும் என்பதுடன் கல்வி, சுகாதாரம், வணிகம், தகவல்தொடர்பு அல்லது சமூக வாழ்க்கை போன்ற பல்வேறு அம்சங்களில் உருவாக்கும் AI ஏற்படுத்தும் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும். உருவாக்கும் AIஐப் பயன்படுத்துவதன் மூலம் எழக்கூடிய சவால்கள் சில இருப்பதை நாங்கள் அறிவோம். இங்கே கருத்தில் கொள்வதற்கான மூன்று விஷயங்கள் உள்ளன:

  1. உருவாக்கும் AI பயிற்சிக்குப் பயன்படுத்தப்படும் தரவுத்தொகுப்புகள் தரம் குறைந்ததாகவும், ஒரே மாதிரியானவையாகவும் மற்றும்/அல்லது சார்புநிலையில் இருக்கக்கூடும் என்பதால், சார்புநிலை தொடர்பான சந்தேகத்திற்கு ஆளாகக்கூடும் என்பதை நாங்கள் அறிவோம். நினைவில் கொள்ளுங்கள், உருவாக்கும் AI ஆல் தனக்குப் பயிற்சியளிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட தரவுத்தொகுப்புகளின் கற்றல் வடிவங்களில் இருந்து மட்டுமே உருவாக்க முடியும் என்பதால், உருவாக்கப்படும் தகவல்களின் தரமானது, உள்ளீடுகளின் தரம் எந்தளவுக்குச் சிறப்பாக இருக்குமோ அந்தளவுக்கே இருக்கும்.
  2. உருவாக்கும் AI கருவிகள் இணையத்திலிருந்து தகவல்களைப் பெறக்கூடும் என்ற காரணத்தால், பதின்மவயதினர் தங்கள் உதவி வளங்களைக் குறிப்பிட்டுக் காட்டுவதில் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும். சில உருவாக்கும் AI கருவிகள் மேற்கோள்களைக் கொண்டிருக்கும், ஆனால் அனைத்துக் கருவிகளும் அல்ல. அத்துடன், சில உருவாக்கும் AI நிரல்கள் குறிப்பிடும் மேற்கோள்கள் எப்போதுமே துல்லியமாக இருக்காது. AI மூலம் உருவாக்கப்பட்ட தகவல்கள் மீது கவனமாக இருப்பதற்கும் தங்களின் பணியில் பகிர்வைப் பயன்படுத்துவதற்கு முன் அவர்களுக்கு அனுமதி உள்ளதா என்பதை அறிவதற்கும் உங்கள் பதின்மவயது பிள்ளைக்கு உதவுங்கள்.
  3. உருவாக்கும் AI செயல்முறையின் ஒரு பகுதியாக உண்மை நிலையைச் சரிபார்த்தல் இருப்பதில்லை. அல்காரிதம்கள் தரவுக்கான முன்தேவையாக, நம்பகத்தன்மை மற்றும் துல்லியத்தன்மையைக் கருத்தில் கொள்ளாமல் இருக்கக்கூடும். நீங்கள் கற்பனை செய்வது போல, உருவாக்கப்படும் பகிர்வின் நம்பகத்தன்மையானது, அது பயன்படுத்தப்படுவதற்கு அல்லது பகிரப்படுவதற்கு முன்னர் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பது இதன் அர்த்தமாகும். சில நிறுவனங்கள் இந்தச் சவாலை ஏற்றுக்கொள்கின்றன.


அனைத்து அடிப்படைத் தொழில்நுட்பங்களையும் போலவே – ரேடியோ டிரான்ஸ்மிட்டர்கள் முதல் இணைய இயங்குதளங்கள் வரை – AI மாதிரிகளுக்குப் பல பயன்பாடுகள் இருக்கும், அவற்றுள் சில யூகிக்கக்கூடியவை மற்றும் சில யூகிக்கமுடியாதவை. மேலும் ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் போலவே, உருவாக்கும் AI உடன் இது தொடர்புடையது என்பதால் பாதுகாப்பு, தனியுரிமை, நம்பகத்தன்மை, பதிப்புரிமை மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றின் பிரச்சினைகளை நாம் தொடர்ந்து கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும்.

AIஐப் பயன்படுத்துவதில் உங்களுக்கு உதவ மீடியா கல்வியறிவுத் திறன்களை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்



செயற்கை நுண்ணறிவைப் புரிந்துகொள்வதற்கு மீடியா கல்வியறிவுத் திறன் தேவைப்படும். மீடியா கல்வியறிவு என்பது அனைத்து வகையான தகவல்தொடர்புகளையும் பயன்படுத்தி அணுகுதல், பகுப்பாய்வு செய்தல், மதிப்பிடுதல், உருவாக்குதல் மற்றும் செயல்படுவதற்கான திறன் ஆகும். மீடியா கல்வியறிவானது பயனர்களை பகுத்தறியும் சிந்தனையாளர்களாகவும் உருவாக்குபவர்களாகவும், பயனுள்ள தகவல்தொடர்பாளர்களாகவும், மேலும் சுறுசுறுப்பான குடிமக்களாகவும் இருக்க உதவுகிறது. மீடியா கல்வியறிவின் முக்கிய அம்சம் என்பது கேள்விகளைக் கேட்கக் கற்றுக்கொள்வது மற்றும் நீங்கள் உள்வாங்கும் மற்றும் உருவாக்கும் தகவல்களைப் பற்றி ஆழமாக சிந்திப்பதாகும். இது உருவாக்கும் AI உருவாக்கும் தகவல்கள் உட்பட அனைத்துத் தகவல்களுக்கும் முக்கியமானதாகும்.

“படங்கள், வீடியோ மற்றும் ஆடியோவை A.I மூலமாக மாற்றியமைக்க முடியும் என்றால், ஒரு விஷயமானது உண்மையானதாக உள்ளதா என்பதை நான் எவ்வாறு அறிவேன்?” என்ற கேள்வியைப் பல பயனர்கள் கேட்கிறார்கள். மீடியா கல்வியறிவானது "நிஜம் அல்லது போலி," "நிஜம் அல்லது புனைகதை" அல்லது "உண்மை மற்றும் பொய்" என்பதற்கு அப்பால், நாம் பார்ப்பதையும் கேட்பதையும் இன்னும் நுணுக்கமான புரிதலுக்காக முயற்சி செய்வதற்கு நம்மைத் தூண்டுகிறது.

உங்கள் சமூக ஊடக ஃபீடு மூலம் நீங்கள் ஸ்க்ரோல் செய்தாலும் அல்லது இணையத்தில் வீடியோக்களைப் பார்த்தாலும், ஆழமான பகுப்பாய்விற்கு வழிவகுக்கக்கூடிய நீங்கள் கேட்பதற்கான கேள்விகள் உள்ளன. எடுத்துக்காட்டாக:

  • இதனை உருவாக்கியவர் யார்?
  • இது ஏன் உருவாக்கப்பட்டது?
  • நான் என்ன யோசிக்க வேண்டும் என இது விரும்புகிறது?
  • தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான எந்த விஷயம் இதில் விடுபட்டுள்ளது?
  • இது என்னை எவ்வாறு உணர வைக்கிறது?
  • இது எந்தளவு நம்பகத்தன்மை வாய்ந்தது (மேலும் நீங்கள் எப்படி அறிவீர்கள்?)


நினைவில் கொள்ளுங்கள்: படைப்பு AI மூலம் உருவாக்கப்பட்டதோ இல்லையோ, நாம் உள்வாங்கும் மற்றும் உருவாக்கும் படைப்பைப் பற்றிய கேள்விகளைக் கேட்பது வழக்கமான நடைமுறையாக இருக்க வேண்டும். அனைத்துத் தகவல்களும் பகுப்பாய்வு மற்றும் மதிப்பிடுதலுக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும்.

உருவாக்கும் AI பற்றி எனது பதின்மவயது பிள்ளையிடம் நான் எவ்வாறு பேசுவது?



உங்கள் பதின்மவயது பிள்ளை AI பற்றி ஏற்கெனவே அறிந்திருக்கக்கூடும், ஆனால் படைப்பு எங்கிருந்து வருகிறது, யார் உருவாக்கியது என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், உங்கள் பதின்மவயது பிள்ளையிடம் அதைப் பற்றி திறந்த மனதுடன் பேசுவதும், அவர்களின் அனுபவத்தைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதும் ஆகும். எடுத்துக்காட்டாக:

நான் உருவாக்கும் AI பற்றி படித்து வருகிறேன். இது பற்றி என்னை விட உனக்கு அதிகமாகத் தெரிந்திருக்கலாம். நான் அதைப் பற்றி உனது கருத்துகளைக் கேட்க விரும்புகிறேன், ஏனென்றால் அது என்ன என்பதை நான் இப்போது தான் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளேன். இது எவ்வாறு செயல்புரிகிறது என்பதை எனக்குக் காண்பிக்க முடியுமா?

குறிப்பாக, AI அவர்களின் கல்வியில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை அறிவது முக்கியமாகும். நீங்கள் கேட்கக்கூடிய சில கேள்விகள்:

  • பள்ளியில் உருவாக்கும் AIஐப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறீர்களா?
  • அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து உங்கள் பள்ளியில் விதிமுறைகள் உள்ளதா?
  • இது பள்ளிப் பணிகளுக்கு உங்களுக்கு உதவிகரமாக இருந்ததா?


உங்கள் பதின்மவயது பிள்ளைக்கு தங்களின் பள்ளியில் உருவாக்கும் AI பற்றிய விதிகள் தெரியாவிட்டால், அவர்களின் ஆசிரியர்களையோ தலைமை பொறுப்பாளரையோ நீங்கள் அணுக முடியுமா என்று அவர்களிடம் கேளுங்கள். சில பள்ளிகள் ஆக்கப்பூர்வமான வழிகளில் AIஐப் பயன்படுத்துகின்றன. கல்விசார் ஒருங்கிணைப்புக் கவலைகள் காரணமாக மற்றவர்கள் அதைப் பற்றி கடுமையான விதிகளைக் கொண்டுள்ளனர்.

அதனுடன் கூடவே புதிய தொழில்நுட்பம் வரும்போது, அதன் பயன்பாடு மற்றும் தாக்கம் குறித்து உங்கள் பதின்மவயது பிள்ளையுடன் ஈடுபாடு கொள்ளுங்கள். கேள்விகளைக் கேளுங்கள். செவிமடுங்கள். அவர்களிடம் இருந்தும், அவர்களுடன் சேர்ந்தும் கற்றுக்கொள்ளுங்கள். இந்த உதவி வளத்தை ஒன்றாகச் சரிபார்த்திடுங்கள்! புதிய தொழில்நுட்பங்களுடன் ஒத்துப்போகும்போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் நேரத்தைச் செலவிடுவது, பொறுமையாக இருப்பது மற்றும் ஆர்வத்துடன் இருப்பது.

அம்சங்கள் மற்றும் கருவிகள்

Instagram லோகோ
ஒரு விஷயத்தைப் புகாரளித்தல்
Instagram லோகோ
தவறான தகவலைக் கொடியிடுதல்
Instagram லோகோ
நீங்கள் பார்க்கும் தவறான பகிர்வுகளை நிர்வகித்தல்
Facebook உள்நுழைவு
நேர வரம்புகளை அமைத்தல்

தொடர்புடைய உதவி வளங்கள்

நீங்கள் பின்தொடராத கணக்குகளில் உள்ள பகிர்வை ஃபில்ட்டர் செய்வதற்கான விருப்பத்தேர்வுகளுடன் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய Instagram பகிர்வுக் கட்டுப்பாட்டு அமைப்புகள்.
சாத்தியமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பகிர்வுக்கு உங்கள் பிள்ளையின் வெளிப்படும் தன்மையைக் கட்டுப்படுத்துதல்
மேலும் படித்திடுக
நீண்ட ஜடையுடன் திரை அல்லது சாதனத்தை உன்னிப்பாகப் பார்க்கும் நபர், அவருக்கு அருகில் மற்றொரு நபர் பகுதியளவு தெரிகிறார்.
நல்ல டிஜிட்டல் நடத்தையை மாதிரியமைத்தல்
மேலும் படித்திடுக
ஒருவர் ஃபோனை வைத்துக்கொண்டும், மற்றவர் ஹெட்ஃபோன்களை அணிந்துக்கொண்டும் புல்வெளியில் அமர்ந்து புன்னகைத்தவாறு இளைப்பாறும் இருவர்.
உங்கள் பதின்மவயது பிள்ளையுடன் ஆன்லைனில் செலவிடும் நேரத்திற்கான ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்கும் விதம்
மேலும் படித்திடுக