மெட்டா

மெட்டா
FacebookThreadsInstagramXYouTubeLinkedIn
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்Meta பாதுகாப்பு மையம்Meta தனியுரிமை மையம்Meta - அறிமுகம்Meta உதவி மையம்

Instagram
Instagram மேற்பார்வைInstagram பெற்றோர்களுக்கான வழிகாட்டிInstagram உதவி மையம்Instagram அம்சங்கள்Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு

Facebook & Messenger
Facebook மேற்பார்வைFacebook உதவி மையம்Messenger உதவி மையம்Messenger அம்சங்கள்Facebook தனியுரிமை மையம்உருவாக்கும் AI

உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்Meta HC: பாதுகாப்பு ஆலோசனை மன்றம்இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்

தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்தனியுரிமைக் கொள்கைவிதிமுறைகள்குக்கீ கொள்கைதளவரைபடம்

பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனை மன்றம்
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனை மன்றம்
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
Facebook & Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனை மன்றம்
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
© 2025 Meta
இந்தியா

உங்கள் பதின்மவயது பிள்ளை மற்றவர்களுக்கு இணைய வழி கொடுமைப்படுத்துதலைச் செய்யும்போது என்ன செய்வது

ஜஸ்டின் டபிள்யூ. பட்சின் மற்றும் சமீர் ஹிந்துஜா

ஜூன் 13, 2022

Facebook ஐகான்
Social media platform X icon
கிளிப்போர்டு ஐகான்
இருண்ட திரையரங்கில் இரண்டு நபர்கள் அமர்ந்துள்ளனர், ஒருவர் ஒளிரும் ஃபோன் திரையைப் பார்க்கிறார்.

உங்கள் பதின்மவயது பிள்ளை பிறரை ஆன்லைனில் கொடுமைப்படுத்தியதைக் கண்டறிந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? பல வழிகளில், இந்தச் சூழ்நிலையானது உங்கள் பதின்மவயது பிள்ளை குறிவைக்கப்பட்டவராக இருந்தால் ஏற்படக்கூடிய சூழ்நிலையை விட மிகவும் சவாலானது. உங்கள் பதின்மவயது பிள்ளை ஒருவரைப் புண்படுத்தும் வகையில் ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கலாம் அல்லது செய்திருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்வது கடினமாக இருக்கலாம், ஆனால் திறந்த மனதுடன் இருங்கள். ஒரு பெற்றோராகவோ பராமரிப்பாளராகவோ, அவர்களுக்கு நல்ல விஷயங்களைக் கற்பிக்க நீங்கள் சிறந்த முயற்சிகளை எடுத்திருந்த போதிலும் அதற்கு மாறாக எந்தவொரு பதின்மவயது பிள்ளையையும் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தவறான தேர்வுகளை மேற்கொண்டிருக்கக்கூடும் என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இதன் தொடக்கமாக, பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் இந்தச் சிக்கலை வேறு எந்தச் சிக்கலையும் போலவே அணுக வேண்டும்: அமைதியான மற்றும் தெளிவான சிந்தனையுடன். நீங்கள் கோபமாக இருந்தால் (முதலில் நீங்கள் பெரும்பாலும் அப்படித்தான் இருப்பீர்கள்), மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்து, சற்று அமைதியடைந்தவுடன் பிரச்சினையை புதிய கண்ணோட்டத்தில் மறு பரிசீலனை செய்யுங்கள். தற்போதைய சூழ்நிலைக்கு நீங்கள் பதிலளிக்கும் விதம் என்பது எதிர்காலத்தில் உங்கள் பதின்மவயதினர் உங்களுடன் எவ்வாறு விஷயங்களைத் தெரிவிப்பார்கள் என்பதற்கான அடித்தளமாக அமையும்.



நிகழ்ந்தது என்ன என்பதைக் கண்டறியுங்கள்

முதலில், என்ன நிகழ்ந்தது என்பதை நீங்கள் மிகச் சரியாகப் புரிந்துகொள்வது முக்கியம். குறிவைக்கப்பட்டவர் யார்? குறிவைக்கப்பட்டவராக, சாட்சியாக அல்லது முதலில் சண்டையைத் தொடங்குபவராக வேறு யாராவது ஈடுபட்டார்களா? இது எவ்வளவு காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது? தெரிந்துகொள்வதற்கான, பிரச்சினைக்குரிய கலந்துரையாடல்களின் வரலாறு ஏதேனும் உள்ளதா? தீங்கு விளைவிக்கும் செயலின்(செயல்களின்) நோக்கம் அல்லது ஆரம்பம் என்னவாக இருந்தது? என்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றி உங்களால் முடிந்தவரை அறிந்துகொள்ள முயற்சிக்கவும். உங்கள் பதின்மவயதினரிடம் பேசுங்கள். அவர்களின் கதையின் முழுமையான வடிவத்தைப் பெறுங்கள். அவர்கள் திறந்த மனதுடன் பேசுவார்கள் என்றும், அவர்களாகவே முன்வருவருவார்கள் என்றும் நம்புவோம், ஆனால் பெரும்பாலும் அவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள். அதனால்தான் சூழ்நிலையை நீங்களாகவே விசாரிப்பது முக்கியம். வேறு ஒருவர் முதலில் செய்த ஒரு விஷயத்திற்குச் சரியாக பழிவாங்குவதற்காகவே பல இளையோர் இணைய வழி கொடுமைப்படுத்துதலில் ஈடுபடுகின்றனர். உங்கள் பதின்மவயது பிள்ளை உங்களிடம் வந்து தங்கள் நண்பர்களிடம் கொண்டுள்ள பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க முடியும் என்பதை உங்கள் பிள்ளைகள் அறிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது, சாத்தியமான முரண்பாடுகள் அதிகமாகி பிரச்சினை பெரிதாகும் முன்பு அதனைத் தடுக்கும் என்று நம்புவோம்.

இணைய வழி கொடுமைப்படுத்துதலில் இருந்து உங்கள் பதின்மவயது பிள்ளையைத் தடுப்பதற்கான உதவிக்குறிப்புகள்

  • என்ன நிகழ்ந்தது, ஏன் நிகழ்ந்தது என்பதைக் கண்டறியுங்கள்
  • அவர்கள் தீங்கைப் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
  • தர்க்கரீதியான விளைவுகளைப் பயன்படுத்துங்கள்
  • அவர்களின் ஆன்லைன் செயல்பாடுகளைக் கண்காணியுங்கள்



தர்க்கரீதியான விளைவுகளை அமல்படுத்துங்கள்

பெரியவர்களாகிய நாம், ஒவ்வொரு நடத்தைக்கும் – நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகள் இருப்பதை அறிந்திருக்கிறோம். இயல்பான விளைவு என்பது ஒரு நடத்தையின் விளைவாக (மனிதத் தலையீடு இல்லாமல்) இயல்பாக அல்லது அதுவாகவே நிகழும் ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, ஒருவர் சூடான அடுப்பு பர்னரில் தனது கையை வைத்தால், அவருக்கு தீக்காயம் படும். இருப்பினும், சில இயல்பான விளைவுகள் உள்ளன, அவை மிகவும் பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. எடுத்துக்காட்டாக, ஒரு பதின்மவயது பிள்ளை மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது விபத்தில் சிக்கி, தன்னுடைய இறப்புக்கு அல்லது வேறு ஒருவரின் இறப்புக்குக் காரணமாக இருக்கலாம். இந்த வகையான நடத்தைகளுக்கு, ஒரு தர்க்கரீதியான விளைவைப் பயன்படுத்துவதன் மூலம் இயல்பான விளைவுகளை முன்கூட்டியே தடுப்பது நல்லது - அது ஒருவரின் சாத்தியமுள்ள அபாயத்துடன் நேரடியாகத் தொடர்புடைய ஒரு விளைவாகும். நமது பதின்மவயதினர் அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை நாம் விரும்பமாட்டோம், எனவே அவர்கள் மது அருந்துவது தொடர்பான ஆபத்தான நடத்தைகளை வெளிப்படுத்தினால், அவர்கள் பயன்படுத்தாதவாறு சிறிது நேரம் காரை அப்புறப்படுத்த வேண்டும் அல்லது கார் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குச் சென்று பார்வையிடுமாறு செய்ய வேண்டும். அதிகபட்ச விளைவுக்கு, நடத்தைக்குப் பிந்தைய விளைவானது முடிந்தவரை விரைவில் நிகழ வேண்டும் (இயல்பான விளைவுகள் பெரும்பாலும் உடனடியாக இருக்கும் என்பதால்). உங்கள் பதின்மவயது பிள்ளையால் அந்த நடத்தையுடன் தண்டனையைத் தெளிவாக இணைத்துப் பார்க்க முடிவது அவசியம் ஆகும். தகாத ஆன்லைன் செயல்களுக்கு நமது பதின்மவயதினரை ஒழுங்குபடுத்தும்போது இதே அணுகுமுறையை நாம் பயன்படுத்தலாம். அவர்கள் சமூக ஊடகங்களில் மற்றவர்களைப் பற்றிப் புண்படுத்தும் கருத்துக்களைப் பதிவிட்டால், அவர்கள் தொழில்நுட்பத்திலிருந்து சில நாட்களுக்கு இடைவேளை எடுக்க வேண்டியது அவசியமாக இருக்கக்கூடும். அவர்கள் மோசமான மெசேஜ்களை அனுப்பினால், அவர்கள் சிறிது காலத்திற்குத் தங்கள் ஃபோனைப் பயன்படுத்தும் வசதிகளை இழக்கக்கூடும். நடத்தைகள் ஏன் தகாதவை என்பதையும் சில இயல்பான விளைவுகள் (குறிவைக்கப்பட்டவருக்குத் தீங்கு, பாதிக்கப்பட்ட ஆன்லைன் நற்பெயர், பள்ளியிலிருந்து இடைநீக்கம் அல்லது வெளியேற்றம், சிறார் குற்றப்பதிவு போன்றவை) என்னவாக இருக்கும் என்பதையும் விளக்குவதை உறுதிப்படுத்துங்கள்.

பொதுவாக, பெற்றோர்கள் இணைய வழி கொடுமைப்படுத்துதலுக்குத் தங்கள் பதிலைக் கவனமாகச் சிந்திக்க வேண்டும் – குறிப்பாக அவர்களின் பதின்மவயது பிள்ளை முதலில் சண்டையைத் தொடங்குபவராக இருக்கும்போது. நடத்தை தொடரவேண்டும் என யாரும் விரும்பமாட்டார்கள், எனவே குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பதின்மவயது பிள்ளையும் சம்பவமும் வித்தியாசமானது, எனவே என்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றி நீங்கள் முடிந்தவரை அதிகமான தகவல்களை அறிந்துகொள்வது முக்கியம் ஆகும். இதன் மூலம் நீங்கள் ஆழ்ந்து சிந்தித்து பின்னர் பதிலளிக்கலாம்.

அம்சங்கள் மற்றும் கருவிகள்

Instagram லோகோ
தினசரி நேர வரம்பை அமைத்தல்
Instagram லோகோ
Instagram இல் மேற்பார்வைக் கருவிகள்
Instagram லோகோ
உறக்க நிலையைச் செயல்படுத்துதல்
Facebook லோகோ
நேர வரம்புகளை அமைத்தல்
Skip to main content
மெட்டா
Facebook மற்றும் Messenger
Instagram
உதவி வளங்கள்