மெட்டா
மேற்பார்வ
Facebook மற்றும் Messenger
Instagram
உதவி வளங்கள

மெட்டா
FacebookThreadsInstagramXYouTubeLinkedIn
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்Meta பாதுகாப்பு மையம்Meta தனியுரிமை மையம்Meta - அறிமுகம்Meta உதவி மையம்

Instagram
Instagram மேற்பார்வைInstagram பெற்றோர்களுக்கான வழிகாட்டிInstagram உதவி மையம்Instagram அம்சங்கள்Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு

Facebook மற்றும் Messenger
Facebook மேற்பார்வைFacebook உதவி மையம்Messenger உதவி மையம்Messenger அம்சங்கள்Facebook தனியுரிமை மையம்உருவாக்கும் AI

உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்Meta HC: பாதுகாப்பு ஆலோசனை சபைஇணை-வடிவமைப்புச் செயல்திட்டம்

தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்தனியுரிமைக் கொள்கைவிதிமுறைகள்குக்கீ கொள்கைதளவரைபடம்

பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனை சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook மற்றும் Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனை சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
Facebook மற்றும் Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
பிற தளங்கள்
வெளிப்படைத்தன்மை மையம்
Meta பாதுகாப்பு மையம்
Meta தனியுரிமை மையம்
Meta - அறிமுகம்
Meta உதவி மையம்
Instagram
Instagram மேற்பார்வை
Instagram பெற்றோர்களுக்கான வழிகாட்டி
Instagram உதவி மையம்
Instagram அம்சங்கள்
Instagram கொடுமைப்படுத்துதல்-தடுப்பு
Facebook மற்றும் Messenger
Facebook மேற்பார்வை
Facebook உதவி மையம்
Messenger உதவி மையம்
Messenger அம்சங்கள்
Facebook தனியுரிமை மையம்
உருவாக்கும் AI
உதவி வளங்கள்
உதவி வளங்கள் மையம்
Meta HC: பாதுகாப்பு ஆலோசனை சபை
இணை-வடிவமைப்புச் செயல்திட்டம்
தள விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்
சமூகத் தரநிலைகள்
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
குக்கீ கொள்கை
தளவரைபடம்
© 2026 Meta
இந்தியா
மேற்பார்வை

மேற்பார்வை அம்சம் மூலம் உங்கள் பதின்மவயதுப் பிள்ளைக்கு உதவுங்கள்

திரை நேரத்தை நிர்வகிக்க, தனியுரிமை அமைப்புகளைச் சரிசெய்ய மற்றும் உங்கள் பதின்மவயதினர் Instagram, Facebook, Messenger, Meta Horizon ஆகியவற்றைப் பயன்படுத்தும் முறையை வழிநடத்த, டிஜிட்டல் முறையிலான வரம்புகளை உருவாக்குங்கள்.
சுயவிவரம் மற்றும் பார்வையாளர்சாமின் பகிர்வை யார் பார்க்கலாம் மற்றும் செயலை மேற்கொள்ளலாம்
சுயவிவரம் மற்றும் பார்வையாளர்சாமின் பகிர்வை யார் பார்க்கலாம் மற்றும் செயலை மேற்கொள்ளலாம்
சுயவிவரம் மற்றும் பார்வையாளர்சாமின் பகிர்வை யார் பார்க்கலாம் மற்றும் செயலை மேற்கொள்ளலாம்
சுயவிவரம் மற்றும் பார்வையாளர்சாமின் பகிர்வை யார் பார்க்கலாம் மற்றும் செயலை மேற்கொள்ளலாம்
சமையலறையில் ஒன்றாகப் புன்னகைக்கும் பதின்மவயதுப் பிள்ளையும் வயதுவந்தோரும். சுயவிவரத் தெரிவுநிலை மற்றும் மெசேஜ் விநியோக அமைப்புகளின் கிராபிக்ஸுடன் அமைந்திருக்கும் படம்.
மெசேஜ் விநியோகம்சாமுக்கு யார் மெசேஜ் அனுப்பலாம்?
மெசேஜ் விநியோகம்சாமுக்கு யார் மெசேஜ் அனுப்பலாம்?
மெசேஜ் விநியோகம்சாமுக்கு யார் மெசேஜ் அனுப்பலாம்?
மெசேஜ் விநியோகம்சாமுக்கு யார் மெசேஜ் அனுப்பலாம்?
புதியது

எளிய அமைவு

இப்போதுதான் தொடங்குகிறீர்களா? Instagram, Meta Horizon, Facebook மற்றும் Messenger முழுவதும் உங்கள் பதின்மவயதுப் பிள்ளையைக் கண்காணிக்க ஓர் அழைப்பை அனுப்புங்கள்.
நீங்கள் மேற்பார்வையிட விரும்பும் கணக்குகளைத் தேர்வுசெய்யுங்கள்
Instagram சுயவிவரப் படம்
sunflower_power77Instagram
தேர்வுப் பெட்டி
Facebook சுயவிவரப் படம்
ஜோர்டான் ஜோன்ஸ்Facebook
தேர்வுப் பெட்டி
புதியது

எளிய அமைவு

இப்போதுதான் தொடங்குகிறீர்களா? Instagram, Meta Horizon, Facebook மற்றும் Messenger முழுவதும் உங்கள் பதின்மவயதுப் பிள்ளையைக் கண்காணிக்க ஓர் அழைப்பை அனுப்புங்கள்.
புதியது

Central ஹப்

உங்கள் பதின்மவயதுப் பிள்ளையின் மேற்பார்வையிடப்படும் கணக்குகள் இப்போது எளிதாக வழிநடத்தக்கூடிய வகையில் ஒரே டாஷ்போர்டில் தொகுக்கப்பட்டுள்ளன. அவர்கள் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள், யாருடன் உரையாடுகிறார்கள் என்பதை விரைவாகச் சரிபார்க்கலாம், அவர்கள் செலவழித்த நேரத்தைப் பார்க்கலாம், நேர வரம்புகளை அமைக்கலாம், இவை அனைத்தையும் ஒரே இடத்திலிருந்தே செய்யலாம்.

உங்கள் பதின்மவயதுப் பிள்ளையின் மேற்பார்வை செய்யப்படும் கணக்குகள் ஒன்றாக தொகுக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் நீங்கள் அவர்களின் அமைப்புகளை ஒரே டேஷ்போர்டிலிருந்து எளிதாக நிர்வகிக்கலாம்.
நீங்கள் மேற்பார்வை செய்யும் கணக்குகள்
ஜோர்டன் ஜோன்ஸ் மற்றும் பல கணக்குகளின் சுயவிவரப் படம்
ஜோர்டன் ஜோன்ஸ் மற்றும் பிற கணக்குகள்Facebook, Instagram, Meta Horizon
வெரோனிகா ஜோன்ஸ் சுயவிவரப் படம்
வெரோனிகா ஜோன்ஸ் வெரோனிகாவெரோனிகாInstagram, Meta Horizon
சுயவிவரங்களைச் சேருங்கள் அல்லது அழையுங்கள்
புதியது

Central ஹப்

உங்கள் பதின்மவயதுப் பிள்ளையின் மேற்பார்வையிடப்படும் கணக்குகள் இப்போது எளிதாக வழிநடத்தக்கூடிய வகையில் ஒரே டாஷ்போர்டில் தொகுக்கப்பட்டுள்ளன. அவர்கள் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள், யாருடன் உரையாடுகிறார்கள் என்பதை விரைவாகச் சரிபார்க்கலாம், அவர்கள் செலவழித்த நேரத்தைப் பார்க்கலாம், நேர வரம்புகளை அமைக்கலாம், இவை அனைத்தையும் ஒரே இடத்திலிருந்தே செய்யலாம்.

உங்கள் பதின்மவயதுப் பிள்ளையின் மேற்பார்வை செய்யப்படும் கணக்குகள் ஒன்றாக தொகுக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் நீங்கள் அவர்களின் அமைப்புகளை ஒரே டேஷ்போர்டிலிருந்து எளிதாக நிர்வகிக்கலாம்.

தொடங்குங்கள்

ஒன்றாகச் சேர்ந்து மேற்பார்வையை அமைத்திடுங்கள்

மேற்பார்வை என்பது ஒரு விருப்பத்தேர்வு அம்சமாகும், இது ஒரு பெற்றோராக உங்கள் பதின்மவயதுப் பிள்ளையின் Meta செயலிகளை நீங்கள் எவ்வளவு கண்காணிக்க வேண்டும் என்பதை நீங்களும் உங்கள் பதின்மவயதுப் பிள்ளையும் சேர்ந்து தீர்மானிக்க அனுமதிக்கிறது.

படி 1: உங்கள் பதின்மவயதுப் பிள்ளைக்கு அழைப்பு விடுங்கள்
படி 2: தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை மாற்றியமைத்திடுங்கள்
படி 3: வரம்புகளையும் எல்லைகளையும் அமைத்திடுங்கள்
படி 4: தகவலறிந்தவராக இருங்கள், நினைவூட்டல்களைப் பெறுங்கள்
படி 5: டாஷ்போர்டைப் பாருங்கள்

படி 1: உங்கள் பதின்மவயதுப் பிள்ளைக்கு அழைப்பு விடுங்கள்

மேற்பார்வை அம்சத்தைப் பயன்படுத்துவதற்காக உங்கள் பதின்மவயதுப் பிள்ளைக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் தொடங்குங்கள். அது செயல்படுவதற்கு முன்பு அவர்கள் ஏற்க வேண்டும் - அல்லது அதற்குப் பதிலாக அவர்கள் மேற்பார்வை அம்சத்தைக் கோரலாம்.
Meta இலச்சினை
Meta
Family Center
எங்கள் செயலிகளில் மேற்பார்வை
குடும்ப மையத்தில், மேற்பார்வையை ஊக்குவிக்கும் ஒரு கார்டு, அது வண்ணமயமான வெப்பமண்டல பின்னணியில் இரண்டு பேர் நடனமாடும் விளக்கப்படத்தைக் காட்டுகிறது, அதில் “அழைப்பை உருவாக்கு” என்று பெயரிடப்பட்ட ஒரு பட்டன் உள்ளது.

தனக்கு உதவவும் தனது கணக்கை மேற்பார்வை செய்யவும் உங்களை அனுமதிக்க உங்கள் பதின்மவயதுப் பிள்ளைக்கு அழைப்பு விடுங்கள். மேற்பார்வை தொடங்கும் முன்பு அவர் உங்கள் அழைப்பை ஏற்க வேண்டும்.

அழைப்பை உருவாக்குக

வழிமுறை 2: தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை மாற்றியமைத்திடுங்கள்

உங்கள் பதின்மவயதுப் பிள்ளைக்கு யார் மெசேஜ் அனுப்பலாம், யார் அவர்களைப் பின்தொடரலாம், அவர்கள் என்ன பகிர்வைப் பார்க்கலாம் என்பதைக் கட்டுப்படுத்துங்கள்.
பதின்மவயதினருக்கான பாதுகாப்பு அமைப்புகள்
கணக்குத் தனியுரிமை
அவர்களுடன் யார் கலந்துரையாடலாம்?
அவர்கள் என்ன பார்க்கலாம்?
நேர நிர்வாகம்
நீங்கள் இல்லாமல் இவற்றை மாற்ற உங்கள் பதின்மவயதுப் பிள்ளையை அனுமதித்திடுங்கள்

படி 3: வரம்புகளையும் எல்லைகளையும் அமைத்திடுங்கள்

உங்கள் பதின்மவயதுப் பிள்ளை ஆன்லைனில் எவ்வளவு நேரம் செலவிடலாம், எப்போது இடைவேளை எடுக்கலாம் என்பதைத் தீர்மானியுங்கள்.
உறக்கநிலை
இரவு 10 மணி - காலை 7 மணிதினமும்
Instagram இல் பதின்மவயதுப் பிள்ளையைத் தடுத்தல்
Instagram ஐ மூட பதின்மவயதுப் பிள்ளைக்கு நினைவூட்டல்
தினசரி வரம்பு
1 மணி நேரம்
Instagram இல் பதின்மவயதுப் பிள்ளையைத் தடுத்தல்
Instagram ஐ மூட பதின்மவயதுப் பிள்ளைக்கு நினைவூட்டல்

படி 4: தகவலறிந்தவராக இருங்கள், நினைவூட்டல்களைப் பெறுங்கள்

உங்கள் பதின்மவயதுப் பிள்ளை ஆன்லைனில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார், அவரின் தொடர்புகள் யார் என்பதைப் பாருங்கள், மேலும் முக்கிய மாற்றங்கள் குறித்த அறிவிப்பைப் பெறுங்கள்.
அவர்கள் செலவழித்த நேரம்
தினமும் சராசரியாக 1மநே 4நி
பார் விளக்கப்படம்
நேர வரம்புகளை நிர்வகித்திடுக
பார் விளக்கப்படம்
ஸ்டெல்லா புதிய தொடர்புகளைப் பெற்றுள்ளார்2 மநே முன்பு

படி 5: டாஷ்போர்டைப் பாருங்கள்

உங்களின் மையப்படுத்தப்பட்ட டாஷ்போர்டு உங்கள் பதின்மவயதுப் பிள்ளையின் மேற்பார்வையிடப்படும் கணக்குகளின் வெளிப்படையான பார்வையை உங்களுக்கு வழங்குகிறது, இதில் அறிவிப்புகளும் செயலிக் கோரிக்கைகளும் உள்ளடங்கும்.
மேற்பார்வை டாஷ்போர்டு
கணக்குத் தொகுப்பு
ஜோர்டன் ஜோன்ஸ் மற்றும் பிற கணக்குகள்
தளங்களின் பட்டியல்
புள்ளிவிவரங்கள்
சமூக இணைப்புகள்28 புதிய இணைப்புகள் இந்த வாரத்தில்
ஒரு பெண்ணின் சுயவிவரப் படத்துடன் 27+ என்பதைக் காட்டும் சாம்பல் நிற வட்டம் கொண்ட கணக்குச் சுயவிவரப் படங்களின் தொகுப்பு
அவர்கள் உரையாடும் நபர்கள்8 புதிய உரையாடல்கள் இந்த வாரத்தில்
ஒரு பெண்ணின் சுயவிவரப் படத்துடன் 7+ என்பதைக் காட்டும் சாம்பல் நிற வட்டம் கொண்ட கணக்குச் சுயவிவரப் படங்களின் தொகுப்பு

வசதியான அமைப்புகள்

அவர்களின் டிஜிட்டல் அனுபவத்தை வடிவமைத்திடுங்கள்

உங்கள் பதின்மவயதுப் பிள்ளையின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை ஆதரிக்கும் விதமாக, அவர் யாருடன் செயலை மேற்கொள்கிறார், அவர் பார்க்கக்கூடிய பகிர்வு, திரை நேரம் போன்ற அமைப்புகளை விருப்பப்படியாக்க அவருடன் இணைந்து பணியாற்றுங்கள்.

பல கணக்குகளை மேற்பார்வையிடுதல்

மூன்று பதின்மவயதுப் பிள்ளைகள் சிரித்துக் கொண்டே ஒரு தொலைபேசியைச் சுற்றி ஒன்றுகூடி, ஒரு கட்டிடத்தின் முன் நின்றுகொண்டு திரையில் ஏதோ ஒன்றைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

நேர வரம்புகள் குறித்து இணைந்து செயல்பட்டு முடிவெடுங்கள்

சோபாவில் அமர்ந்து ஃபோனைப் பயன்படுத்துகையில் புன்னகைக்கும் பதின்மவயதுப் பிள்ளை.

தொடர்பு மற்றும் பகிர்வு அமைப்புகளைப் பார்த்தல்

ஸ்மார்ட்ஃபோனைக் கையில் வைத்துக் கொண்டு புன்னகைக்கும் பதின்மவயதுப் பிள்ளை.

பதின்மவயதுப் பிள்ளை வளர வளர அமைப்புகளை மாற்றியமைத்திடுங்கள்

ஒரு சோபாவில் பதின்மவயதுப் பிள்ளையும் வயதுவந்தவரும் அமர்ந்திருக்கும்போது, பதின்மவயதுப் பிள்ளை தனது ஃபோனை வயதுவந்தவருக்குக் காட்டுகையில் இருவரும் புன்னகைக்கின்றனர்.

எந்தச் செயலியில் இருந்தும் தொடங்குங்கள்

Facebook இலச்சினை
Facebook இல் மேற்பார்வை
Messenger இலச்சினை
Messenger இல் மேற்பார்வை
Instagram இலச்சினை
Instagram இல் மேற்பார்வை
Meta இலச்சினை
Meta Horizon மற்றும் Meta Quest இல் மேற்பார்வை

பொதுவான கேள்விகள்

உங்கள் கேள்விகளுக்கு, பதிலளிக்கப்பட்டது


பொதுவான கேள்விகள்

Instagram, Facebook, Messenger அல்லது Meta Quest போன்றவற்றில் பெற்றோர் மேற்பார்வையை நான் எவ்வாறு அமைப்பது?ஒவ்வொரு செயலியிலும் கிடைக்கும் Metaவின் குடும்ப மையம் மூலம் நீங்கள் மேற்பார்வை அம்சத்தை அமைக்கலாம், மேலும் உங்கள் கணக்கை உங்கள் பதின்மவயது பிள்ளையின் கணக்குடன் இணைப்பது குறித்து இது உங்களுக்கு வழிகாட்டுகிறது. Meta Horizon இல், 10-12 வயதுடைய பயனர்கள் தங்கள் Meta Horizon கணக்கை உருவாக்கும்போது அவர்களாகவே மேற்பார்வை அம்சத்தில் பதிவுசெய்யப்படுவார்கள்.
இரண்டு பெற்றோரும் ஒரே பதின்மவயது பிள்ளையின் கணக்கை மேற்பார்வையிட முடியுமா?இல்லை, பதின்மவயதினர் தங்கள் கணக்கிற்கு உதவ ஒரு பெற்றோர் அல்லது பாதுகாவலரை மட்டுமே வைத்திருக்க முடியும். இருப்பினும், பெற்றோரால் ஐந்து கணக்குகள் வரையில் மேற்பார்வை செய்ய முடியும்.
எனது பதின்மவயது பிள்ளையால் மேற்பார்வை அம்சத்தை முடக்க முடியுமா?பதின்மவயதினர் மேற்பார்வையை நிறுத்தலாம், எனினும் உங்களுக்கு அது குறித்து உடனடியாக அறிவிக்கப்படும். இது வெளிப்படைத்தன்மையையும் நம்பிக்கையையும் உறுதிசெய்கிறது.
தனிப்பட்ட மெசேஜ்கள் அல்லது இதுவரையிலான உரையாடலை என்னால் பார்க்க முடியுமா?இல்லை, Metaவின் மேற்பார்வைக் கருவிகள் பதின்மவயது பிள்ளையின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. செலவழித்த நேரம் மற்றும் தொடர்புப் பட்டியல்கள் போன்ற புள்ளிவிவரங்களை நீங்கள் பார்க்கலாம், எனினும் மெசேஜின் உட்பொருளைப் பார்க்க முடியாது.

Facebook மற்றும் Messenger - பொதுவான கேள்விகள்

எனது பதின்மவயது பிள்ளை சேரும் Facebook குழுக்களை நான் கண்காணிக்க முடியுமா?மேற்பார்வை அம்சத்தின் மூலம், உங்கள் பதின்மவயது பிள்ளை எந்தக் குழுக்களில் சேர்கிறார் என்பதைப் பார்க்கலாம், மேலும் புதிய குழுச் செயல்பாடு குறித்த அண்மைத் தகவலைத் தெரிந்துகொள்ளலாம்.
எனது பதின்மவயது பிள்ளையின் Facebook பதிவுகள் அல்லது சுயவிவரத்தை யார் பார்க்கிறார்கள் என்பதை நான் கட்டுப்படுத்த முடியுமா?பதிவுகள், சுயவிவரம் தெரியும் நிலை மற்றும் நட்புக்கான அழைப்புகள் தொடர்பான தனியுரிமை அமைப்புகளை நீங்கள் பார்க்கலாம், மேலும் அவற்றை நிர்வகிக்க உதவலாம்.
எனது பதின்மவயது பிள்ளை Messenger இல் யாருக்கு மெசேஜ் அனுப்புகிறார் என்பதை நான் பார்க்க முடியுமா?நீங்கள் அவர்களின் தொடர்புப் பட்டியலையும் சமீபத்தில் மேற்கொண்ட செயல்பாடுகளையும் பார்க்கலாம், எனினும் தனிப்பட்ட மெசேஜ்களின் உட்பொருளைப் பார்க்க முடியாது.
எனது பதின்மவயது பிள்ளைக்கு Messenger இல் யார் மெசேஜ் அனுப்பலாம் என்பதை நான் கட்டுப்படுத்த முடியுமா?உங்கள் பதின்மவயது பிள்ளையை யார் தொடர்பு கொள்ளலாம் என்பதை நிர்வகிக்க மேற்பார்வை அம்சம் உங்களுக்கு உதவுகிறது, இதில் மெசேஜ் கோரிக்கை அமைப்புகளும் அடங்கும்.

Instagram குறித்த பொதுவான கேள்விகள்

எனது பதின்மவயது பிள்ளை Instagram இல் யாரைப் பின்தொடர்கிறார் என்பதை நான் பார்க்க முடியுமா?மேற்பார்வை அம்சம் உங்கள் பதின்மவயது பிள்ளை யாரைப் பின்தொடர்கிறார், யார் அவரைப் பின்தொடர்கிறார்கள் என்பதைக் காண உங்களை அனுமதிக்கிறது, இது அவர்களின் தொடர்புகள் குறித்து நீங்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும் உதவுகிறது.
Instagram இல் உள்ள எக்ஸ்ப்ளோர் அல்லது ரீல்ஸில் எனது பதின்மவயது பிள்ளை பார்க்கும் விஷயங்களை நான் கட்டுப்படுத்த முடியுமா?எக்ஸ்ப்ளோர் மற்றும் ரீல்ஸை முழுமையாக விருப்பப்படியாக்க முடியாது, எனினும் உங்கள் பதின்மவயது பிள்ளை Instagram இல் எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என்பதை நீங்கள் பார்க்கலாம் மற்றும் நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு அவர்களை ஊக்குவிக்கலாம்.
எனது பதின்மவயது பிள்ளை Instagram இல் ஒருவரைப் பற்றிப் புகாரளித்தால், அது குறித்து எனக்குத் தெரிவிக்கப்படுமா?புகாரளித்த பகிர்வு அல்லது கணக்குகளை உங்கள் பதின்மவயது பிள்ளை பகிரும்போது அறிவிப்புகளைப் பெறுவீர்கள், சாத்தியமான பாதுகாப்புச் சிக்கல்கள் குறித்த புள்ளிவிவரங்களை இது உங்களுக்கு வழங்கும்.
எனது பதின்மவயது பிள்ளையின் பயன்பாடு குறித்து நான் பெறக்கூடிய வேறு ஏதேனும் அறிவிப்புகள் உள்ளனவா?மேற்பார்வைை அம்சத்தைப் பயன்படுத்தும் பெற்றோர்களுக்கு, தங்கள் பதின்மவயது பிள்ளைகள் குறுகிய காலத்திற்குள் தற்கொலை எண்ணம் அல்லது சுய-தீங்கு தொடர்பான சொற்களைத் தொடர்ச்சியாகத் தேட முயற்சித்தால் அது குறித்த தகவல் அவர்களுக்குத் தெரிவிக்கப்படும். பெரும்பான்மையான பதின்மவயதினர் Instagram இல் தற்கொலை மற்றும் சுய-தீங்கு தொடர்பான பகிர்வுகளைத் தேட முயற்சிப்பதில்லை; அவ்வாறு அவர்கள் தேடும்போது, ​​அந்தத் தேடல்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்கக்கூடிய உதவி வளங்கள் மற்றும் உதவி எண்களை நோக்கி அவர்களை வழிநடத்துவதே எங்களின் கொள்கையாகும். இந்த விழிப்பூட்டல்கள், தங்கள் பதின்மவயது பிள்ளைகள் இந்த பகிர்வைத் தொடர்ச்சியாகத் தேட முயற்சிக்கிறார்களா என்பதை பெற்றோர்கள் அறிந்திருப்பதை உறுதிசெய்யவும், அவர்களின் பதின்மவயதினரை ஆதரிக்கத் தேவையான ஆதாரங்களை அவர்களுக்கு வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Meta Horizon மற்றும் Meta Quest குறித்த பொதுவான கேள்விகள்

எனது பிள்ளையின் Meta Quest ஹெட்செட்டில் கேம்கள், செயலிகள், Worlds போன்றவற்றைத் தடுக்க முடியுமா?ஆம், வயது மதிப்பீடுகள் மற்றும் பகிர்வு வகையின் அடிப்படையில் செயலிகளை நீங்கள் அனுமதிக்கலாம் அல்லது கட்டுப்படுத்தலாம்.
Meta Horizon மற்றும் Meta Quest இல் எனது பிள்ளையின் திரை நேரத்தை நான் எவ்வாறு நிர்வகிப்பது?நீங்கள் தினசரி வரம்புகளை அமைக்கலாம், இடைவேளைகளைத் திட்டமிடலாம் மற்றும் உங்கள் பதின்மவயது பிள்ளை ஒவ்வொரு செயலியிலும் Worlds முழுவதிலும் எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என்பதைப் பார்க்கலாம்.
எனது பதின்மவயது பிள்ளை Meta Quest இல் ஒரு புதிய கேமை நிறுவினால் எனக்குத் தெரிவிக்கப்படுமா?உங்கள் பதின்மவயது பிள்ளை செயலிகளைச் சேர்க்கும்போது அல்லது அகற்றும்போது உங்களுக்கு அறிவிப்புகள் வரும், இதன் மூலம் நீங்கள் தொடர்ந்து தகவல்களைப் பெறலாம்.

உள்ளமைந்த பாதுகாப்புகளை ஆராய்தல்

Facebook இலச்சினை

Facebook மற்றும் Messenger இல் உள்ளமைந்த பாதுகாப்புகள்

மேலும் அறிக
Instagram இலச்சினை

Instagram இல் உள்ளமைந்த பாதுகாப்புகள்

மேலும் அறிக
Meta இலச்சினை

Meta Quest மற்றும் Horizon இல் உள்ளமைந்த பாதுகாப்புகள்

மேலும் அறிக