கல்வி மையம்

மீடியா கல்வியறிவு மற்றும் தவறான தகவல்

வெவ்வேறு ஆன்லைன் மீடியாவை எவ்வாறு அணுகுவது, மதிப்பீடு செய்வது மற்றும் பயன்படுத்துவது ஆகியவற்றை அறிவதில் உங்கள் குடும்பத்தினருக்கு வழிகாட்டுங்கள்.

நாலும் தெரிந்தவராக இருங்கள்

கல்வி மையம்

நிபுணர்களால் உருவாக்கப்பட்ட உதவிக்குறிப்புகள், கட்டுரைகள் மற்றும் உரையாடலைத் தொடங்கும் விஷயங்கள் மூலம் உங்கள் குடும்பத்தினரின் டிஜிட்டல் அனுபவங்களை எவ்வாறு ஆதரிப்பது என்பதை அறிக.

பிரத்தியேகமாகக் காட்டப்படும் கட்டுரைகள்

உங்கள் மீடியா கல்வியறிவு மற்றும் திறன்களை கட்டமைத்துக் கொள்ளுதல்

தகவல்களை உருவாக்குதல் மற்றும் பகிர்தல்

உங்கள் குடும்பத்தினர் ஆன்லைனில் உலாவுதல், உருவாக்குதல், பகிர்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும்போது, விவரங்கள், தலைப்புகள் மற்றும் தகவல்களின் ஆதாரங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுங்கள்.

ஆழ்ந்து சிந்தித்தல்

வெவ்வேறு மீடியா வகைகளை மதிப்பீடு செய்தல்

உங்கள் குடும்பத்தினர் பகிர விரும்பும் தகவல்கள் மற்றும் அவை வரக்கூடிய மூலங்களின் நம்பகத்தன்மையை நன்றாக அடையாளம் கண்டு மதிப்பிட உதவுங்கள்.

உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு வேறு நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா?
மாற்றுக
meta

எங்களைப் பின்தொடர்க

facebook ஐகான்
Instagram ஐகான்
Threads ஐகான்
YouTube ஐகான்
Twitter ஐகான்
LinkedIn ஐகான்